The Ambassador of Ireland presents Credentials to Sri Lanka

The Ambassador of Ireland presents Credentials to Sri Lanka

The Government of Ireland with the concurrence of the Government of Sri Lanka has appointed H.E. Kevin Kelly as Ambassador Extraordinary and Plenipotentiary of Ireland to Sri Lanka based in New Delhi. He has presented credentials to H.E. Ranil Wickremesinghe, President of Sri Lanka on 05 June 2024 at 10.00 a.m. at the President’s House, Colombo.

Ministry of Foreign Affairs

Colombo

 05 June 2024

 

.........................

මාධ්‍ය නිවේදනය

 ශ්‍රී ලංකාවේ අයර්ලන්ත තානාපතිවරයා සිය අක්තපත්‍ර පිරිනමයි

අයර්ලන්ත රජය ශ්‍රී ලංකා රජයේ එකඟතාව ඇතිව ශ්‍රී ලංකාව සඳහා නව දිල්ලි නුවර සිටින අයර්ලන්ත රජයේ අතිවිශේෂ සහ පූර්ණ බලැති තානාපතිවරයා වශයෙන් අතිගරු කෙවින් කෙලී මහතා පත් කර තිබේ. ඒ මහතා 2024 ජුනි 05 වැනි දින පෙ.ව.10.00ට කොළඹ ජනාධිපති මන්දිරයේදී ශ්‍රී ලංකා ජනාධිපති අතිගරු රනිල් වික්‍රමසිංහ මහතා වෙත සිය අක්තපත්‍ර පිළිගැන්වූවේය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2024 ජුනී 05 වැනි දින

.................................

ஊடக வெளியீடு

 இலங்கைக்கான அயர்லாந்தின் தூதுவர் நியமனம்

புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான அயர்லாந்தின் தூதுவராக, திரு கெவின் கெலி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், அயர்லாந்தின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில், 2024, ஜூன் 05 ஆம் திகதி மு.ப.10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 ஜூன் 05

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close