Appointment of Ambassador of the European Union to Sri Lanka

Appointment of Ambassador of the European Union to Sri Lanka

The European Union, with the concurrence of the Government of Sri Lanka, has appointed Ms. Carmen Moreno as Ambassador Extraordinary and Plenipotentiary of the European Union to Sri Lanka based in Colombo. She has presented credentials to the President of Sri Lanka Ranil Wickremesinghe, on 24 October 2023 at 12.00 p.m. at the Presidential Secretariat, Colombo

Ministry of Foreign Affairs

Colombo

24 October 2023

.........................................................

මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකාව සඳහා යුරෝපා සංගමයේ තානාපතිනිය පත් කිරීම

යුරෝපා සංගමය ශ්‍රී ලංකා රජයේ ද එකඟතාවය සහිතව, ශ්‍රී ලංකාව සඳහා යුරෝපා සංගමයේ කොළඹ සිටින අතිවිශේෂ සහ පූර්ණ බලතල සහිත තානාපතිනිය ලෙස එම්.කාමන් මොරේනෝ මැතිනිය පත් කර ඇත.  එතුමිය  2023 ඔක්තෝබර් 24 දින ප.ව. 12.00 ට කොළඹ පිහිටි ජනාධිපති ලේකම් කාර්යාලයේ දී ශ්‍රී ලංකාවේ ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මැතිතුමා වෙත අක්තපත්‍ර පිළිගැන්වූවා ය.

විදේශ කටයුතු අමාත්‍යංශය

කොළඹ

2023 ඔක්තෝබර් 24

.........................................................

ஊடக வெளியீடு

 இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரின் நியமனம்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திருமதி. கார்மென் மோரேனோ அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஐரோப்பிய ஒன்றியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி  அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து 2023 அக்டோபர் 24ஆந் திகதி காலை 12.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2023 அக்டோபர் 24

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close