Ambassador of Cambodia presents Credentials to Sri Lanka

Ambassador of Cambodia presents Credentials to Sri Lanka

 The Government of the Kingdom of Cambodia with the concurrence of the Government of Sri Lanka has appointed Mr. Koy Kuong as Ambassador Extraordinary and Plenipotentiary of the Kingdom of Cambodia to Sri Lanka based in New Delhi. He has presented credentials to the President of Sri Lanka Ranil Wickremesinghe, on 05 November 2023 at 10.30 a.m. at the President’s House, Kandy.

Ministry of Foreign Affairs

Colombo

05 November 2023

..................................

මාධ්‍ය නිවේදනය

කාම්බෝජයේ තානාපතිවරයා ශ්‍රී ලංකාවට අක්තපත්‍ර ප්‍රදානය කරයි

කාම්බෝජ රාජධානියේ රජය ශ්‍රී ලංකා රජයේ ද එකඟතාවය සහිතව,  ශ්‍රී ලංකාව සඳහා  නවදිල්ලි නුවර සිටින කාම්බෝජ රාජධානියේ අතිවිශේෂ සහ පූර්ණ බලැති තානාපතිවරයා ලෙස කොයි කුවාන්ග් මැතිතුමා පත් කර ඇත.   එතුමා  2023 නොවැම්බර් 05 දින පෙ.ව. 10.30 ට මහනුවර පිහිටි ජනාධිපති මන්දිරයේ දී  ශ්‍රී ලංකාවේ ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මැතිතුමා වෙත සිය අක්තපත්‍ර පිළිගැන්වූවේ ය.

විදේශ කටයුතු අමාත්‍යංශය

කොළඹ

2023 නොවැම්බර් 05

..................................

ஊடக வெளியீடு

 கம்போடியாவின் தூதுவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கைக்கு  கையளிப்பு

புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான கம்போடியா இராச்சியத்தின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக  திரு. கோய் குவாங் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கம்போடியா இராச்சியத்தின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை  இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து  2023 நவம்பர் 05ஆந் திகதி காலை 10.30 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2023 நவம்பர் 05

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close