Appointment of the Ambassador of the Socialist Republic of Viet Nam to Sri Lanka

Appointment of the Ambassador of the Socialist Republic of Viet Nam to Sri Lanka

The Government of the Socialist Republic of Viet Nam with the concurrence of the Government of Sri Lanka has appointed Mrs. Ho Thi Thanh Truc as the Ambassador Extraordinary and Plenipotentiary of the Socialist Republic of Viet Nam to SriLanka in succession of H.E. (Ms.) Pham Thi Bich NGOC. She has presented credentials to H.E. Gotabaya Rajapaksa, President of Sri Lanka on 30 March 2021 at 11.00 a.m. at the President’s House, Colombo 01.

Foreign Ministry
Colombo

30 March 2021

.................................
මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකාව සඳහා වියට්නාම් සමාජවාදී ජනරජයේතානාපතිවරිය පත් කිරීම

ශ්‍රී ලංකා රජයේ එකඟතාවයෙන් යුතුව, වියට්නාම්සමාජවාදී ජනරජයේ රජය විසින් ෆාම් ති බිච් න්ගොක් මැතිනියගේ අනුප්‍රාප්තිකයා ලෙස, හෝ ති තන්ටෘක් මැතිනිය ශ්‍රී ලංකාව සඳහා වියට්නාම් සමාජවාදී ජනරජයේ අති විශේෂ හා පූර්ණබලැති තානාපතිවරිය ලෙස පත් කරනු ලැබ ඇත. එතුමිය 2021 මාර්තු 30 වැනි දිනපෙ.ව. 11.00 ට කොළඹ 01 ජනාධිපතිමන්දිරයේ දී සිය අක්තපත්‍ර ශ්‍රී ලංකා ජනාධිපති අතිගරු ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමාවෙත පිරිනැමුවාය.

විදේශ අමාත්‍යාංශය
කොළඹ

2021 මාර්තු 30 වැනි දින

.........................................

ஊடக வெளியீடு

இலங்கைக்கான வியட்நாம் குடியரசின் தூதுவரின் நியமனம்

மேன்மைதங்கிய (திருமதி.) பாம் தி பிச் நொகொக் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான வியட்நாம் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திருமதி. ஹோ தி தன்ஹ் ட்ரக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் வியட்நாம் குடியரசு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2021 மார்ச் 30 ஆந் திகதி காலை 11.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

 

30 மார்ச் 2021

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close