Appointment of Ambassador of the Republic of Italy to Sri Lanka

Appointment of Ambassador of the Republic of Italy to Sri Lanka

The Government of the Republic of Italy with the concurrence of the Government of Sri Lanka has appointed Mr. Damiano Francovigh as Ambassador Extraordinary and Plenipotentiary of the Republic of Italy to Sri Lanka based in Colombo. He has presented credentials to the President of Sri Lanka Ranil Wickremesinghe, on 23 August 2023 at 10.00 a.m. at the Presidential Secretariat, Colombo 01.

Ministry of Foreign Affairs

Colombo

23 August, 2023

........................................

මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකාව සඳහා ඉතාලි ජනරජයේ තානාපතිවරයා පත් කිරීම

ඉතාලි ජනරජයේ රජය ශ්‍රී ලංකා රජයේ ද එකඟතාව සහිතව, ශ්‍රී ලංකාව සඳහා කොළඹ සිටින ඉතාලි ජනරජයේ අතිවිශේෂ හා පූර්ණ බලැති තානාපතිවරයා වශයෙන් ඩේමියානෝ ෆ්‍රැන්කොවිග් මැතිතුමා පත් කර ඇත. එතුමා 2023 අගෝස්තු 23 වැනි දින පෙ.ව. 10.00ට කොළඹ 01 පිහිටි ජනාධිපති ලේකම් කාර්යාලයේ දී ශ්‍රී ලංකාවේ අතිගරු ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මැතිතුමා වෙත සිය අක්තපත්‍ර පිළිගැන්වී ය.

විදේශ කටයුතු අමාත්‍යංශය

කොළඹ

2023 අගෝස්තු 23 වැනි දින

.......................................

ஊடக வெளியீடு

 இலங்கைக்கான இத்தாலி குடியரசின் தூதுவர் நியமனம்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான இத்தாலி குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. டாமியானோ ஃபிராங்கோவிக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இத்தாலி குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2023 ஆகஸ்ட் 23ஆந் திகதி காலை 10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2023 ஆகஸ்ட் 23

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close