Sri Lanka joins “Reinvigoration of Ayutthaya's Foreign Relations” conducted by the National Assembly of  the Kingdom of Thailand

Sri Lanka joins “Reinvigoration of Ayutthaya’s Foreign Relations” conducted by the National Assembly of  the Kingdom of Thailand

Recently, at the invitation of the Chairman of the Senate Committee on Upholding the Monarchy and the Senate Standing Committee on Foreign Affairs of the National Assembly of the Kingdom of Thailand, Ambassador and Permanent Representative of Sri Lanka C.A. Chaminda I Colonne, and spouse Stephen Senanayake joined the inauguration ceremony on “Reinvigoration of Ayutthaya's Foreign Relations” at Ayutthaya Historical Study Centre, Phra Nakhon Si Ayutthaya province, Thailand. The event was also attended by Ambassadors and representatives of six other countries which enjoy historical relations with Ayutthaya, namely, Iran, Indonesia Vietnam, India, China and Japan.

Chairman of the Working Group, Governor of Phra Nakhon Si Ayutthaya Province, President of Phra Nakhon Si Ayutthaya Rajabhat University and Senator Withaya Pewpong welcomed the Ambassadors and their spouses to the ceremony.  During the opening remarks, Chairman of the Senate Committee on Upholding the Monarchy Senator Suwaphan Tanyuvardhana, and President of the Senate Professor Pornpetch Wichitcholchai highlighted Ayutthya’s historical international relations.

At the Sri Lanka corner of the Exhibition, Ambassador Chaminda Colonne outlined Sri Lanka’s historical relations with Thailand.

Thailand and Sri Lanka have cordial relations, especially in religion, arts and culture that extend over a span of seven centuries. Ayutthaya of Thailand and Kandy of Sri Lanka are the epicenters of these historical relations. Both countries have supported each other at crucial moments throughout the history. As a result, Buddhism has been firmly established in both countries until today.

All the seven countries which have historical relations with Ayutthya also participated in the exhibition displaying souvenirs that represent their national identity. Products from Spices and Allied Products Marketing Board and artifacts from National Crafts Council were showcased at the Sri Lanka stall and Ceylon Tea was offered to the visitors to the stall.

Embassy and Permanent Mission of Sri Lanka

Bangkok

28 December 2022

.......................... 

මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකාව තායිලන්ත රාජධානියේ ජාතික සභාව විසින් පවත්වනු ලබන

“අයුත්තයා හි විදේශ සබඳතා යළි පුබුදුවාළීම” වැඩසටහන සඳහා සහභාගී වේ

තායිලන්ත රාජධානියේ ජාතික සභාවේ රාජාණ්ඩුව පවත්වාගෙන යාම පිළිබඳ සෙනෙට් කමිටුවේ සභාපති සහ විදේශ කටයුතු පිළිබඳ සෙනෙට් ස්ථාවර කමිටුවේ සභාපති මෑතකදී සිදු කළ ආරාධනාවකට අනුව,  ශ්‍රී ලංකාවේ තානාපති සහ නිත්‍ය නියෝජිත සී.ඒ. චාමින්දා අයි කොළොන්නේ මැතිනිය සහ එතුමියගේ ස්වාමි පුරුෂයා වන ස්ටීවන් සේනානායක මහතා තායිලන්තයේ ෆ්‍රා නක්හොන් සි අයුත්තයා පළාතේ ඓතිහාසික අධ්‍යයන මධ්‍යස්ථානයේ පැවති "අයුත්තයා හි විදේශ සබඳතා යළි පුබුදුවාළීම" නමැති වැඩසටහනේ සමාරම්භක උත්සවයට සහභාගී වූහ.ඉරානය, ඉන්දුනීසියාව, වියට්නාමය, ඉන්දියාව, චීනය සහ ජපානය යනාදී වශයෙන් අයුත්තයා සමඟ ඓතිහාසික සබඳතා පවත්වන තවත් රටවල් හයක තානාපතිවරු සහ නියෝජිතයෝ ද මෙම අවස්ථාවට සහභාගී වූහ.

මෙම අවස්ථාවට සහභාගී වූ තානාපතිවරුන් සහ ඔවුන්ගේ භාර්යාවන්/ස්වාමි පුරුෂයන් ක්‍රියාකාරී කණ්ඩායමේ සභාපති, ෆ්‍රා නක්හොන් සි අයුත්තයා පළාතේ ආණ්ඩුකාරයා, ෆ්‍රා නක්හොන් සි අයුත්තයා රාජභාත් විශ්වවිද්‍යාලයේ සභාපති සහ සෙනෙට් සභික විතායා පිව්පොන්ග් මහතා විසින් පිළිගන්නා ලදී. ආරම්භක ප්‍රකාශ ඉදිරිපත් කළ රාජාණ්ඩුව පවත්වාගෙන යාම පිළිබඳ සෙනෙට් කමිටුවේ සභාපති සෙනෙට් සභික සුවෆාන් තන්යුවර්ධන මහතා සහ සෙනෙට් සභාවේ සභාපති මහාචාර්ය පෝර්න්පෙච් විචිචොල්චායි මහතා අයුත්තයා හි ඓතිහාසික ජාත්‍යන්තර සබඳතා පිළිබඳව අවධාරණය කළහ.

තානාපති චාමින්දා කොළොන්නේ මැතිනිය, මෙම ප්‍රදර්ශනයේ ශ්‍රී ලංකා කුටියේ දී තායිලන්තය සහ ශ්‍රී ලංකාව අතර පවතින ඓතිහාසික සබඳතා පිළිබඳව විස්තර කළා ය.

විශේෂයෙන් සියවස් හතක් මුළුල්ලේ ආගම, කලාව සහ සංස්කෘතිය ඔස්සේ විහිදුණු සුහද සබඳතා තායිලන්තය සහ ශ්‍රී ලංකාව අතර පවතී. තායිලන්තයේ අයුත්තයා සහ ශ්‍රී ලංකාවේ මහනුවර මෙම ඓතිහාසික සබඳතාවල කේන්ද්‍රස්ථාන වේ. මෙම රටවල් දෙක ඉතිහාසය පුරාවට තීරණාත්මක අවස්ථාවන්හි දී එකිනෙකාට සහයෝගය දක්වා ඇත. එහි ප්‍රතිඵලයක් ලෙස අද වන විට බුදු දහම දෙරට අතර ස්ථිර ලෙස ස්ථාපිත වී ඇත.

අයුත්‍තයා සමඟ ඓතිහාසික සබඳතා පවත්වන රටවල් හතම තම ජාතික අනන්‍යතාව නිරූපණය වන සිහිවටන විදහා දක්වමින් මෙම ප්‍රදර්ශනයට සහභාගී වූහ. කුළුබඩු සහ ඒ ආශ්‍රිත නිෂ්පාදන අලෙවි මණ්ඩලයේ නිෂ්පාදන සහ ජාතික ශිල්ප සභාවේ කලා කෘති ශ්‍රී ලංකා ප්‍රදර්ශන කුටිය තුළ ප්‍රදර්ශනය කරන ලද අතර එම ප්‍රදර්ශන කුටියට පැමිණි අමුත්තන්ට ලංකා තේ ද පිරිනැමිණි.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය සහ නිත්‍ය දූත මණ්ඩලය

බැංකොක්

2022 දෙසැම්බර් 28 වැනි දින

........................................

 ஊடக வெளியீடு

 தாய்லாந்து இராச்சியத்தின் தேசிய சபையினால் நடாத்தப்பட்ட 'அயுத்தயாவின்  

வெளிநாட்டு உறவுகளை மீண்டும் புத்துயிர் பெறச் செய்தல்இல் இலங்கை இணைவு

சமீபத்தில், தாய்லாந்து இராச்சியத்தின் தேசிய சட்டமன்றத்தின் முடியாட்சியை நிலைநிறுத்துவதற்கான செனட் குழு மற்றும் வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் நிலைக்குழுவின் தலைவரின் அழைப்பின் பேரில், இலங்கையின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான சி.ஏ. சமிந்த ஐ.  கொலொன்ன மற்றும் அவரின் கணவர் ஸ்டீபன் சேனாநாயக்க ஆகியோர் தாய்லாந்து, ஃபிரா நகோன் சி அயுத்தயா மாகாணத்தில் உள்ள அயுத்தயா வரலாற்று ஆய்வு மையத்தில் 'அயுத்தயாவின் வெளிநாட்டு உறவுகளை மீண்டும் புத்துயிர் பெறச் செய்தல்' பற்றிய தொடக்க விழாவில் இணைந்து கொண்டனர். ஈரான், இந்தோனேசியா வியட்நாம், இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய அயுத்யாவுடன் வரலாற்று உறவுகளை அனுபவிக்கும் ஆறு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பணிக்குழுவின் தலைவர் ஃபிரா நகோன் சி, அயுத்தயா மாகாண ஆளுநர் ஃபிரா நகோன் சி,  அயுத்தயா ராஜாபட் பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் செனட்டர் விதயா பியூபாங் ஆகியோர் விழாவிற்கு தூதுவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களை வரவேற்றனர். தொடக்க உரையின் போது, முடியாட்சியை நிலைநிறுத்துவதற்கான செனட் குழுவின் தலைவர் சுவாபன் தன்யுவர்தன மற்றும் செனட்டின் தலைவர் பேராசிரியர் போர்ன்பெட்ச் விச்சிச்சோல்சாய் ஆகியோர் அயுத்யாவின் வரலாற்று சர்வதேச உறவுகளை எடுத்துரைத்தனர்.

கண்காட்சியின் இலங்கைக் கூடத்தில், தூதுவர் சமிந்த கொலொன்ன, தாய்லாந்துடனான  இலங்கையின் வரலாற்று உறவுகளை சுட்டிக் காட்டினார்.

தாய்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையே சுமுகமான உறவுகள் இருப்பதுடன், குறிப்பாக மதம்,  கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஏழு நூற்றாண்டுகளுக்கு மேலாக விரிவடைகின்றது. தாய்லாந்தின் அயுத்தயாவும் இலங்கையின் கண்டியும் இந்த வரலாற்று உறவுகளின் மையங்களாகும். இரு நாடுகளும் வரலாற்றில் முக்கியமான தருணங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவளித்துள்ளன. இதன் விளைவாக இன்று வரை இரு நாடுகளிலும் பௌத்தம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அயுத்யாவுடன் வரலாற்று உறவுகளைக் கொண்ட ஏழு நாடுகளும் தமது தேசிய அடையாளத்தைக் குறிக்கும் நினைவுப் பொருட்களைக் காட்சிப்படுத்திய கண்காட்சியில் பங்கேற்றன. சுவையூட்டிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் சந்தைப்படுத்தல் சபையின் தயாரிப்புக்கள் மற்றும் தேசிய கைவினைப் பேரவையின் கலைப்பொருட்கள் இலங்கைக் கூடத்தில்  காட்சிப்படுத்தப்பட்டதுடன், கூடத்திற்கு வந்த பார்வையாளர்களுக்கு சிலோன் தேநீரும் வழங்கப்பட்டது.

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

பேங்கொக்

2022 டிசம்பர் 28

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close