Foreign Minister meets with the Ambassador of the European Union in Colombo

Foreign Minister meets with the Ambassador of the European Union in Colombo

Minister of Foreign Affairs, Prof. G.L. Peiris met with  the ​Ambassador of the European Union Denis Chaibi  in Colombo at the Ministry of Foreign Affairs on 06 July 2022.

During the discussion, Minister Peiris briefed the EU Ambassador on developments related to the current economic situation, review of the list of proscribed organizations and individuals under the United Nations Regulation No. 1 of 2012, release of detainees being held under PTA, progress made by the independent institutions and key features of the proposed 21st Amendment to the Constitution among other matters. The Minister emphasized that the government has achieved great deal of verifiable and measurable progress through established domestic mechanisms and that it remains focused to deliver on the required political reforms despite the ongoing economic crisis. Further, the Minister informed that the Government intends to present a new budget shortly which includes a range of welfare measures aimed at the vulnerable sections of society.

The EU Ambassador appreciated the details conveyed on the recent developments. The Ambassador stated that the next EU GSP regulation for 2024-2033 is currently being discussed in the EU Commission and the European Parliament.

Minister Peiris stated that Sri Lanka is continuing its constructive engagement with the members of the Human Rights Council including at the recently concluded 50th session of the UN Human Rights Council session.

Ministry of Foreign Affairs

Colombo

08 July, 2022

..........................

මාධ්‍ය නිවේදනය

විදේශ අමාත්‍යවරයා යුරෝපා සංගමයේ කොළඹ සිටින තානාපතිවරයා හමුවෙයි

විදේශ අමාත්‍ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා 2022 ජූලි 06 වැනි දින විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ දී යුරෝපා සංගමයේ කොළඹ සිටින තානාපති ඩෙනිස් චයිබි මැතිතුමා හමුවිය.

අමාත්‍ය පීරිස් මැතිතුමා මෙම සාකච්ඡාවේදී යුරෝපා සංගමයේ තානාපතිවරයා හමුවේ ඉදිරිපත් කළ කරුණු අතරට  මෙරට වත්මන් ආර්ථික තත්ත්වය ආශ්‍රිත ප්‍රවණතා, 2012 අංක 1 දරන එක්සත් ජාතීන්ගේ රෙගුලාසි යටතේ තහනම් කරන ලද සංවිධාන සහ පුද්ගලයන්ගේ ලැයිස්තුව සමාලෝචනය කිරීම, ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත යටතේ රඳවා සිටින රැඳවියන් නිදහස් කිරීම, ස්වාධීන ආයතනවල ප්‍රගතිය සහ යෝජිත 21 වැනි ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සංශෝධනයේ ප්‍රධාන ලක්ෂණ යනාදිය ඇතුළත් විය.මෙරට ස්ථාපිත දේශීය යාන්ත්‍රණ තුළින් සත්‍යාපනය කළ හැකි වූත් ප්‍රමාණවත් වූත් සුවිසල් ප්‍රගතියක් ලබාගැනීමට රජය සමත් වූ බව සඳහන් කළ අමාත්‍යවරයා, පවතින ආර්ථික අර්බුදය හමුවේ වුවද අවශ්‍ය දේශපාලන ප්‍රතිසංස්කරණ සිදුකිරීමට රජය සිය අවධානය යොමු කොට ඇති බව අවධාරණය කළේය.තවද, සමාජයේ අවදානමට ලක්විය හැකි ජන කොටස් ඉලක්ක කෙරෙන සුබසාධන ක්‍රියාමාර්ග රැසක් ඇතුළත් නව අයවැයක්, නුදුරේදී ඉදිරිපත් කිරීමට රජය අදහස් කරන බවද අමාත්‍යවරයා දැනුම් දුන්නේය.

මෙරට මෑත කාලීන ප්‍රවණතා පිළිබඳව ඉදිරිපත් කරන ලද මෙම තොරතුරු, යුරෝපා සංගමයේ තානාපතිවරයාගේ ඇගයුමට ලක්විය. 2024-2033වර්ෂය සඳහා වන යුරෝපා සංගමයේමීළඟ ජීඑස්පී (GSP)රෙගුලාසිය මේ වන විට යුරෝපා සංගම් කොමිසම සහ යුරෝපා පාර්ලිමේන්තුව තුළ සාකච්ඡාවට බඳුන් වෙමින් පවතින බව තානාපතිවරයා ප්‍රකාශ කළේය.

මෑතකදී අවසන් වූ එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කවුන්සිල සැසිවාරයේ 50 වැනි සැසිවාරය පිළිබඳව සඳහන් කළ අමාත්‍ය පීරිස් මැතිතුමා, මානව හිමිකම් කවුන්සිලයේ සාමාජිකයන් සමඟ ශ්‍රී ලංකාව සිය ඵලදායී නිරතවීම් අඛණ්ඩව සිදු කරන බව ප්‍රකාශ කළේ ය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2022 ජූලි 08 වැනි දින

...........................................

 ஊடக வெளியீடு

கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவருடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்  சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்  தூதுவர் டெனிஸ் சாய்பியை 2022 ஜூலை 06 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இக்கலந்துரையாடலின் போது, ஏனைய விடயங்களுக்கிடையில், தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான அபிவிருத்திகள், 2012ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை இல. 1 இன் கீழ் தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பட்டியலை மீளாய்வு செய்தல், பயங்கரவாத  தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விடுதலை, சுயாதீன நிறுவனங்களால் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சர் பீரிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவருக்கு விளக்கமளித்தார். நிறுவப்பட்ட உள்நாட்டுப் பொறிமுறைகளின் மூலம் அரசாங்கம் சரிபார்க்கக்கூடிய மற்றும் அளவிடக்கூடிய பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தேவையான அரசியல் சீர்திருத்தங்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார். சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரை இலக்காகக் கொண்ட பல்வேறு நலன்புரி நடவடிக்கைகளை உள்ளடக்கிய புதிய வரவு செலவுத் திட்டத்தை விரைவில் சமர்ப்பிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட்ட விவரங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பாராட்டினார். 2024 - 2033 ஆம் ஆண்டிற்கான அடுத்த ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. ஒழுங்குமுறை  தற்போது ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவிலும் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்திலும் கலந்துரையாடப்பட்டு வருவதாக தூதுவர் தெரிவித்தார்.

அண்மையில் முடிவடைந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத் தொடர் உட்பட மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களுடன் இலங்கை தனது ஆக்கபூர்வமான ஈடுபாட்டைத் தொடர்வதாக அமைச்சர் பீரிஸ்  தெரிவித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 ஜூலை 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close