The Government of the Republic of Korea with the concurrence of the Government of Sri Lanka has appointed Mr. Jeong Woonjin as the Ambassador Extraordinary and Plenipotentiary of the Republic of Korea to Sri Lanka in Succession of H.E. (Mr.) Lee Heon. He has presented credentials to H.E. Gotabaya Rajapaksa, President of Sri Lanka on 30 September 2020 at 11.00 a.m. at President’s House, Colombo 01.
Foreign Ministry
Republic Building
Colombo 01.
------------------------------------
මාධ්ය නිවේදනය
ශ්රී ලංකාව සඳහා කොරියානු ජනරජයේ අති විශේෂ හා පූර්ණ බලැති තානාපතිවරයා ලෙස පත් කිරීම
කොරියානු ජනරජයේ රජය, ශ්රී ලංකා රජයේ එකඟතාවය ඇතිව ශ්රී ලංකාව සඳහා කොරියානු ජනරජයේ අති විශේෂ හා පූර්ණ බලැති තානාපතිවරයා වශයෙන් ජොන්ග් වුන්ජින් මැතිතුමා පත්කර තිබේ. මීට ප්රථම එම ධූරය හොබවන ලද්දේ ලී හියොන් මැතිතුමා විසිනි. එතුමා 2020 සැප්තැම්බර් 30 වැනි දින පෙරවරු 11.00 ට කොළඹ 01, ජනාධිපති මන්දිරයේ දී ශ්රී ලංකා ජනාධිපති අතිගරු ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමාට සිය අක්ත පත්ර ප්රදානය කර තිබේ.
විදේශ අමාත්යාංශය
ජනරජ ගොඩනැගිල්ල
කොළඹ 01.
------------------------------------
ஊடக வெளியீடு
இலங்கைக்கான கொரியக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவரின் நியமனம்
மேன்மைதங்கிய (திரு.) லீ ஹியொன் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான கொரியக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. ஜியொங் வூன்ஜின் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கொரியக் குடியரசு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2020 செப்டம்பர் 30 ஆந் திகதி காலை 11.00 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அமைச்சு
குடியரசுக் கட்டிடம்
கொழும்பு 01.