Admiral Prof. Jayanath Colombage (PhD) assumed duties as the Secretary to the Foreign Ministry today (14 August) following the appointment to the position by President Gotabaya Rajapaksa.
The new Foreign Secretary Admiral Colombage was warmly received by the senior officials of the Foreign Ministry this morning, upon arrival at the Ministry.
Admiral Colombage was previously Additional Secretary to H.E the President for Foreign Relations since December 2019. In addition, he is presently serving as the Director General of the Institute of National Security Studies Sri Lanka.
Admiral Colombage has served the Sri Lanka Navy for a period of 36 years and retired as the Commander of the Navy on 01 July 2014. He is the 18th Commander of the Sri Lanka Navy and was decorated for gallantry and commended for exceptional service to the Navy.
Upon retirement from the Navy, Admiral Colombage served as the Director for Indo-Sri Lanka Initiatives and Law of the Sea Centers at the Pathfinder Foundation, which is a premier think-tank and research centre, based in Colombo. He has represented the Pathfinder Foundation and Sri Lanka in many bi-lateral, regional and international fora, presenting papers, participating in panel discussions and chairing sessions on international politics, strategic and maritime security related fields.
Admiral Colombage has been a guest lecturer in universities and training institutes in Sri Lanka, Bangladesh, China, India, Japan and Pakistan. He has also been an editor and reviewer of a number of internationally renowned academic journals.
Foreign Secretary Admiral Colombage holds a PhD from General Sir John Kotalawela University, Master of Science in Defence and Strategic Studies from Madras University and Master of Arts in International Studies from Kings College, London. His PhD thesis “Asymmetric Warfare at Sea; the case of Sri Lanka” has been published by Lambert Academic Publishing in Germany. He is also a fellow of Nautical Institute of London.
Foreign Ministry
Colombo
14 August 2020
---------------------------------------------------------
මාධ්ය නිවේදනය
නව විදේශ ලේකම් අද්මිරාල් මහාචාර්ය ජයනාත් කොළඹගේ මහතා රාජකාරී භාරගනියි
ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමා විසින් අද්මිරාල් මහාචාර්ය ජයනාත් කොළඹගේ මහතා (පී.එච්.ඩී) විදේශ ලේකම් තනතුරට පත්කරනු ලැබීමෙන් අනතුරුව, එතුමා අද දින (අගෝස්තු 14) විදේශ අමාත්යාංශයේ ලේකම්වරයා වශයෙන් රාජකාරී භාර ගත්තේය.
නව විදේශ ලේකම් අද්මිරාල් කොළඹගේ මහතා අද උදෑසන විදේශ අමාත්යාංශයේදී, එහි ජ්යෙෂ්ඨ නිලධාරීන් විසින් උණුසුම් ලෙස පිළිගන්නා ලදී.
අද්මිරාල් කොළඹගේ මහතා, 2019 දෙසැම්බර් මස සිට අතිගරු ජනාධිපතිතුමාගේ විදේශ සබඳතා පිළිබඳ අතිරේක ලේකම්වරයා විය. තවද, ශ්රී ලංකා ජාතික ආරක්ෂක අධ්යයන ආයතනයේ අධ්යක්ෂ ජනරාල්වරයා ලෙස මෙතුමා දැනට සේවය කරමින් සිටියි.
ශ්රී ලංකා නාවික හමුදාවේ වසර 36ක සේවා කාලයකින් පසුව, 2014 ජුලි 01 දින නාවික හමුදාපතිවරයා ලෙස සේවයෙන් විශ්රාම ගිය මෙතුමා 18 වැනි ශ්රී ලංකා නාවික හමුදාපතිවරයා වන අතර රණබිමේදී දැක් වූ රණ ශූරත්වය සහ නාවික හමුදාව වෙනුවෙන් ඉටු කළ සුවිශේෂී සේවය වෙනුවෙන් පිදුම් ලැබූ පදක්කම් ලාභියෙකුද වෙයි.
නාවික හමුදාවෙන් විශ්රාම ගැනීමෙන් පසුව, අද්මිරාල් කොළඹගේ මහතා කොළඹ පිහිටි ප්රමුඛ පෙළේ බුද්ධි මණ්ඩල හා පර්යේෂණ මධ්යස්ථානයක් වන පාත්ෆයින්ඩර් පදනමේ ඉන්දු ශ්රී ලංකා හා සාගර නීති මධ්යස්ථානවල අධ්යක්ෂවරයා ලෙස කටයුතු කළේය. මෙතුමා ජාත්යන්තර දේශපාලනය, උපායමාර්ගික හා සමුද්රීය ආරක්ෂාවට අදාළ ක්ෂේත්ර පිළිබඳ විවිධ ශාස්ත්රීය ලේඛණ ඉදිරිපත් කරමින්, කණ්ඩායම් සාකච්ඡාවලට සහභාගී වෙමින් සහ සැසිවාරවල සභාපතිත්වය දරමින් ද්විපාර්ශ්විය, කළාපීය හා ජාත්යන්තර සංසඳ රැසකදී පාත්ෆයින්ඩර් පදනම හා ශ්රී ලංකාව නියෝජනය කර තිබේ.
අද්මිරාල් කොළඹගේ මහතා ශ්රී ලංකාවේ මෙන්ම, බංග්ලාදේශය, චීනය, ඉන්දියාව හා පාකිස්ථානය යන රටවල විශ්ව විද්යාලවල සහ පුහුණු ආයතනවල ආරාධිත කථිකාචාර්යවරයෙකි. ජාත්යන්තර වශයෙන් සුප්රසිද්ධ අධ්යයන සඟරා රැසක සංස්කාරකවරයෙකු හා විචාරකයෙකු ද වෙයි.
විදේශ ලේකම් අද්මිරාල් කොළඹගේ මහතා ශ්රීමත් ජෝන් කොතලාවල විශ්ව විද්යාලයෙන් ආචාර්ය උපාධියත්, මැඩ්රාස් විශ්ව විද්යාලයෙන් ආරක්ෂාව හා උපාය මාර්ගික අධ්යයනය පිළිබඳ විද්යාපති උපාධියත්, ලන්ඩන් හි කිංස් කොලීජියෙන් ජාත්යන්තර අධ්යයනය පිළිබඳ ශාස්ත්රපති උපාධියත් ලබාගෙන තිබේ. “ඒසෙමෙට්රික් වෝර්ෆෙයාර් ඇට් සී; ද කේස් ඔෆ් ශ්රී ලංකා” නම් වු මෙතුමාගේ ආචාර්ය උපාධි නිබන්ධනය ජර්මනියේ ලැම්බර්ට් ඇකඩමික් පබ්ලිෂිං මගින් ප්රකාශයට පත් කර තිබේ. මෙතුමා ලන්ඩන් නෝටිකල් ආයතනයේ (Nautical Institute of London) හි සාමාජිකයෙකුද වෙයි.
විදේශ අමාත්යාංශය
කොළඹ
2020 අගෝස්තු 14 වැනි දින
---------------------------------------------------------
ஊடக வெளியீடு
வெளிநாட்டமைச்சின் புதிய செயலாளர் அட்மிரல், பேராசிரியர் ஜனநாத் கொலம்பகே கடமைகளை ஆரம்பித்தார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வெளிநாட்டமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அட்மிரல் பேராசிரியர். கலாநிதி ஜயநாத் கொலம்பகே இன்று (14 ஆகஸ்ட்) தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
புதிய வெளிநாட்டமைச்சின் செயலாளர் அட்மிரல், பேராசிரியர் ஜனநாத் கொலம்பகே இன்று காலையில் வெளிநாட்டமைச்சிற்கு வருகை தந்தபோது, சிரேஷ்ட அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
அட்மிரல் கொலம்பகே, முன்னதாக, டிசம்பர் 2019 இலிருந்து மேதகு ஜனாதிபதியின் வெளிநாட்டு உறவுகளுக்கான மேலதிக செயலாளராகவிருந்தார். அத்துடன் அவர், தற்போது இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் சேவையாற்றுகின்றார். அட்மிரல் கொலம்பகே இலங்கை கடற்படையில் 36 வருடங்களாக சேவையாற்றி, 01 ஜூலை 2014 இல் கடற்படை தளபதியாக இளைப்பாறினார். இவர், இலங்கை கடற்படையின் 18 ஆவது தளபதியாக கடமையாற்றியதுடன், தனது தீரச்செயலுக்காகவும் விதிவிலக்கான சேவைக்காகவும் பாராட்டப்பட்டார்.
கடற்படையிலிருந்து இளைப்பாறிய பின்னர், அட்மிரல் கொலம்பகே, இந்திய – இலங்கை முயற்சிகள் மற்றும், கொழும்பைத் தளமாககொண்ட முன்னணி சிந்திப்போர் குழுமம் மற்றும் ஆராய்ச்சி நிலையமான ‘பாத்ஃபைண்டர்’ நிறுவனத்தில் கடல்சார் சட்டங்கள் பணிப்பாளராகவும் சேவையாற்றினார். இவர் பல இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளில் இலங்கையையும் ‘பாத்ஃபைண்டர்’ நிறுவனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி, சர்வதேச அரசியல், மூலோபாய மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான துறைகளில் குழு விவாதங்கள் மற்றும் தலைமை அமர்வுகளில் பங்கேற்றிருக்கின்றார்.
அட்மிரல் கொலம்பகே இலங்கை, வங்காளதேசம், சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிறுவகங்களில் வருகை விரிவுரையாளராக கடமையாற்றினார். மேலும் அவர் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கல்விசார் இதழ்களில் ஆசிரியராகவும் மதிப்பாய்வாளராகவும் இருந்துள்ளார்.
வெளிநாட்டுச் செயலாளர் அட்மிர கொலம்பகே ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்திலிருந்து கலாநிதி பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் விஞ்ஞான முதுமாணி பட்டமும், லண்டன் கிங்க்ஸ் கல்லூரியில் சர்வதேச கற்கைகள் நெறியில் கலை முதுமாணி பட்டமும் பெற்றிருக்கிறார். கலாநிதி பட்டத்திற்கான, “இலங்கை விடயத்தில் கடலில் சமச்சீரற்ற போர்” என்ற அவரது ஆராய்ச்சியானது, ஜேர்மனி லம்பேர்ட் கல்விசார் வெளியீட்டினால் பிரசுரிக்கப்பட்டது. இவர் லண்டன் கப்பல்படை நிறுவகத்தின் உறுப்பினராகவுமுள்ளார்.
வெளிநாட்டமைச்சு
கொழும்பு
14 ஆகஸ்ட் 2020