The Government of the Federal Democratic Republic of Ethiopia with the concurrence of the Government of Sri Lanka has appointed Mrs. Tizita Mulugeta as the Ambassador of the Federal Democratic Republic of Ethiopia to Sri Lanka in Succession of H.E. (Mr.) Asfaw Dingamo Kame. She has presented credentials to H.E. Maithripala Sirisena, President of Sri Lanka on 03 October 2019 at President’s House, Colombo.
Ministry of Foreign Affairs
Colombo
03 October 2019
ඉතියෝපියාවේ ෆෙඩරල් ප්රජාතන්ත්රවාදී ජනරජයේ නව තානාපතිවරියගේ පත්වීම
අස්ෆව් දින්ගමෝ කමේ උතුමාණන්ට පසුව ශ්රී ලංකා රජයේ එකඟත්වය ඇතිව ඉතියෝපියාවේ ෆෙඩරල් ප්රජාතන්ත්රවාදී ජනරජයේ රජය විසින් ශ්රී ලංකාවේ ඉතියෝපියාවේ ෆෙඩරල් ප්රජාතන්ත්රවාදී ජනරජයේ නව තානාපතිවරිය ලෙස ටිසිතා මුලුගෙතා මැතිතුමිය පත් කර ඇත. 2019 ඔක්තෝම්බර් 03 වැනි දින කොළඹ ජනාධිපති මන්දිරයේ දී ඇය සිය අක්ත පත්ර අතිගරු ජනාධිපති මෛත්රිපාල සිරිසේන මැතිතුමා වෙත ප්රදානය කළාය.
විදේශ කටයුතු අමාත්යාංශය
කොළඹ
2019 ඔක්තෝම්බර් 03 වැනිදා
இலங்கைக்கான எத்தியோப்பிய கூட்டாட்சி ஜனநாயக குடியரசின் தூதுவரின் நியமனம்
மேன்மைதங்கிய (திரு.) அஸ்பவ் டிங்கமோ கமே அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான எத்தியோப்பிய கூட்டாட்சி ஜனநாயக குடியரசின் தூதுவராக திருமதி. டிஸிதா முலுகெதா அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் எத்தியோப்பிய கூட்டாட்சி ஜனநாயக குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 03 அக்டோபர் 2019 அன்று சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
03 அக்டோபர் 2019