The Government of the United Arab Emirates with the concurrence of the government of Sri Lanka has appointed Mr. Sheikh Ahmed Hamad Al Mualla as the Ambassador of the United Arab Emirates to Sri Lanka in Succession to H.E. Mr. Abdul Hameed Abdul Fattah Kazhim Al- Mulla.
Ministry of Foreign Affairs
Republic Building
Colombo 01
11 April 2018
පුවත්පත් නිවේදනය
අබ්දුල් හමීඩ් අබ්දුල් ෆටාහ් කසීම් අල්-මුල්ලා උතුමාණන්ට පසුව, ශ්රී ලංකා රජයේ එකඟත්වය ඇතිව එක්සත් අරාබි එමීර් රාජ්යයවිසින් ශ්රී ලංකාවේ නව තානාපතිවරයා වශයෙන් ෂෙයික් අහ්මඩ් හමාඩ් අල් මුඅල්ලා මහතා පත් කරනු ලැබ ඇත.
විදේශ කටයුතු අමාත්යාංශය
ජනරජ ගොඩනැඟිල්ල
කොළඹ 01
2018 අප්රේල් 11 වැනිදා
ஊடக வெளியீடு
மேன்மைதங்கிய திரு. அப்துல் ஹமீட் அப்துல் பத்தாஹ் காஸிம் அல் - முல்லா அவர்களுக்குப்பின்னர் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவராக திரு. ஷெய்க் அஹமட் ஹமாட் அல்முவல்லா அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் இசைவுடன் ஐக்கிய அரபு இராச்சியத்தால்நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
குடியரசுக் கட்டடம்
கொழும்பு 01
2018 ஏப்ரல் 11ஆந் திகதி