25th Session of the EU – Sri Lanka Joint Commission

25th Session of the EU – Sri Lanka Joint Commission

The 25th Session of the Joint Commission between Sri Lanka and the European Union will be convened on 09 May 2023 at the Ministry of Foreign Affairs in Colombo.

The meeting will be co-chaired by Secretary of the Ministry of Foreign Affairs of Sri Lanka Aruni Wijewardane and Deputy Managing Director for Asia and the Pacific of the European External Action Service of the EU Paola Pampaloni.

The Joint Commission will deliberate on a broad range of bilateral and multilateral issues of mutual interest to both sides and discuss areas for future cooperation. The outcome of the three Working Groups established under the Joint Commission namely, the Working Group on Governance, Rule of Law and Human Rights; the Working Group on Trade and Economic Cooperation; and the Working Group on Development Cooperation will also be discussed in detail during the meeting. The European Union delegation will brief on the new cycle of the EU GSP Regulation to be adopted for 2024 – 2033, which will be effective from 1 January 2024 for the next 10 years.

The Sri Lanka delegation will consist of representatives of the Ministries of Finance, Economic Stabilization & National Policies, Justice, Prison Affairs & Constitutional Reforms, Trade, Commerce & Food Security, Labour & Foreign Employment, Education, Environment, Defence, Fisheries, Public Security, Urban Development & Housing and the Attorney General’s Department as well as senior officials of the Ministry of Foreign Affairs.

The previous session of the Joint Commission meeting was held in February 2022 in Brussels.

Ministry of Foreign Affairs

Colombo

08 May 2023

​...........................................

මාධ්‍ය නිවේදනය

යුරෝපා සංගම්- ශ්‍රී ලංකා ඒකාබද්ධ කොමිසමේ 25 වැනි සැසිවාරය

ශ්‍රී ලංකාව සහ යුරෝපා සංගමය අතර ඒකාබද්ධ කොමිසමේ 25 වැනි සැසිවාරය 2023 මැයි 09 වැනි දින කොළඹ විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ දී පැවැත්වීමට නියමිත ය.

 ශ්‍රී ලංකා විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ ලේකම් අරුණි විජේවර්ධන මහත්මිය සහ යුරෝපා සංගමයේ යුරෝපීය විදේශ ක්‍රියාකාරී සේවයේ ආසියානු සහ පැසිෆික් කලාපීය නියෝජ්‍ය කළමනාකාර අධ්‍යක්ෂ පඕලා පම්පාලොනී මහත්මිය විසින් මෙම රැස්වීමේ සම සභාපතිත්වය දරනු ලැබේ.

දෙපාර්ශ්වයම අන්‍යෝන්‍ය වශයෙන් උනන්දුවක් දක්වන පුළුල් පරාසයක ද්විපාර්ශ්වික සහ බහුපාර්ශ්වික ගැටළු මෙන්ම අනාගත සහයෝගීතාව සඳහා පවතින ක්ෂේත්‍ර පිළිබඳව ද මෙම ඒකාබද්ධ කොමිසම හරහා සාකච්ඡාවට බඳුන් වේ. ඒකාබද්ධ කොමිෂන් සභාව යටතේ පිහිටුවන ලද ක්‍රියාකාරී කණ්ඩායම් වන පාලනය, නීතියේ ආධිපත්‍යය සහ මානව හිමිකම් පිළිබඳ ක්‍රියාකාරී කණ්ඩායම, වෙළඳ සහ ආර්ථික සහයෝගීතාව පිළිබඳ ක්‍රියාකාරී කණ්ඩායම සහ සංවර්ධන සහයෝගීතාව පිළිබඳ ක්‍රියාකාරී කණ්ඩායම හරහා ලද ප්‍රතිඵල පිළිබඳව ද මෙම රැස්වීමේදී විස්තරාත්මකව සාකච්ඡා පැවැත්වීමට නියමිත ය. 2024 ජනවාරි 1 වැනි දින සිට ඉදිරි වසර 10ක කාලය සඳහා බලපැවැත්වෙන, 2024 - 2033 සඳහා සම්මත කිරීමට නියමිත යුරෝපා සංගමයේ ජීඑස්පී (GSP) රෙගුලාසියේ නව චක්‍රය පිළිබඳ තොරතුරු යුරෝපා සංගමයේ දූත පිරිස විසින් විස්තර කෙරෙනු ඇත.

 මුදල් අමාත්‍යංශය, ආර්ථික ස්ථායීකරණ සහ ජාතික ප්‍රතිපත්ති අමාත්‍යංශය, අධිකරණ, බන්ධනාගාර කටයුතු සහ ව්‍යවස්ථා ප්‍රතිසංස්කරණ අමාත්‍යංශය, වෙළඳ, වාණිජ සහ ආහාර සුරක්ෂිතතා අමාත්‍යංශය, කම්කරු සහ විදේශ රැකියා අමාත්‍යංශය, අධ්‍යාපන අමාත්‍යංශය, පරිසර අමාත්‍යංශය, ආරක්‍ෂක අමාත්‍යංශය, ධීවර අමාත්‍යංශය, මහජන ආරක්ෂක අමාත්‍යංශය, නාගරික සංවර්ධන සහ නිවාස අමාත්‍යංශය යන අමාත්‍යංශ සහ නීතිපති දෙපාර්තමේන්තුව මෙන්ම විදේශ කටයුතු අමාත්‍යාංශය නියෝජනය කරන ජ්‍යෙෂ්ඨ නිලධාරීහු පිරිසක් ශ්‍රී ලංකා දූත පිරිස නියෝජනය කරනු ඇත.

ඒකාබද්ධ කොමිෂන් සභා රැස්වීමට අදාළව මින් පෙර පැවති සැසිවාරය 2022 වසරේ පෙබරවාරි මස බ්‍රසල්ස්හි දී පැවැත්විණි.

විදේශ කටයුතු අමාත්‍යංශය

කොළඹ

2023 මැයි 08 වැනි දින

..........................................​.

ஊடக வெளியீடு

 ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 25வது அமர்வு

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25ஆவது அமர்வு 2023 மே 09ஆந் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சில் இடம்பெறவுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பாவோலா பாம்பலோனி ஆகியோர் கூட்டத்திற்கு இணைத் தலைமை  தாங்கவுள்ளனர்.

இரு தரப்புக்கும் பரஸ்பர நலன்களைக் கொண்ட பரந்த அளவிலான இருதரப்பு மற்றும் பலதரப்பு விடயங்கள் குறித்து கூட்டு ஆணைக்குழுவில் கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், எதிர்கால ஒத்துழைப்புக்கான பகுதிகள் குறித்தும் கலந்துரையாடப்படும். ஆளுகை, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் மீதான பணிக்குழு, வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பணிக்குழு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான பணிக்குழு ஆகிய கூட்டு ஆணைக்குழுவின் கீழ்  நிறுவப்பட்ட மூன்று பணிக்குழுக்களின் முடிவுகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்படும். 2024 - 2033ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. ஒழுங்குமுறையின் புதிய சுழற்சியை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் விளக்கவுள்ளதுடன், இது 2024 ஜனவரி 01 முதல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நடைமுறையிலிருக்கும்.

இலங்கைப் பிரதிநிதிகள் குழுவில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கைகள், நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு  சீர்திருத்தங்கள், வணிகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மீன்பிடி, பொதுப் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி அமைச்சுக்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுளள்ளனர்.

கூட்டு ஆணைக்குழுவின் கூட்டத்தின் முந்தைய அமர்வு பிப்ரவரி 2022 இல் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 மே 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close