​“Ceylon Tea” Showcased at Foodex Japan 2022

​“Ceylon Tea” Showcased at Foodex Japan 2022

The Sri Lanka Embassy in Japan with the assistance of the Sri Lanka Tea Board showcased “Ceylon Tea” at the Foodex Japan 2022, the 47th International Food and Beverage Exhibition held in Tokyo, Japan which consisted of over 1400 food related stalls.

Ambassador of Sri Lanka to Japan, Sanjiv Gunasekara participated at the Foodex Japan opening ceremony, represented by Ambassadors of over 25 countries, and inaugurated the Sri Lanka Tea pavilion. Guests at the pavilion included the General Manager of Purchasing for MOS Burger Franchise which operates over 1700 restaurants worldwide.

The Sri Lanka pavilion included Dilmah Tea, George Stewarts Tea, Nelsons - Ranfur Tea, Jafferjee Brothers - Jaf Tea, Ceyem Tea and several stalls of theSri Lanka Tea Board.All exhibitors made live interactive presentations of their many products. Multiple Business to Business Meetings took place and over 600 inquiries were received during the four days the exhibition by prospective retail chains, restaurants and distributors.

The Tea Board stall hosted by the staff of the Sri Lanka Mission in Japan along with Japanese volunteers provided continuous tea tasting opportunities and educated visitors about “Ceylon Tea”. First Secretary (Commercial) Kapila J. Kumara coordinated the event.

Embassy of Sri Lanka

Tokyo

16 March, 2022

  ...............................................

  මාධ්‍ය නිවේදනය

 47 වැනි වරට පැවති ‘ෆුඩෙක්ස්  ජපෑන් 2022’ ජාත්‍යන්තර ආහාර හා පාන ප්‍රදර්ශනයේ දී “ලංකා තේ” විදහා දැක්වේ

ආහාර ආශ්‍රිත ප්‍රදර්ශන කුටි 1400 කට වඩා වැඩි පිරිසකින් සමන්විත, ජපානයේ ටෝකියෝ නුවර පැවති ‘ෆුඩෙක්ස්’ ප්‍රදර්ශනයේ දී, ජපානයේ ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය ශ්‍රී ලංකා තේ මණ්ඩලයේ සහයෝගය සහිතව “ලංකා තේ” විදහා දැක්වී ය.

රටවල් 25කට අධික සංඛ්‍යාවක තානාපතිවරුන් නියෝජනය කළ‘ෆුඩෙක්ස් ජපෑන්’ ප්‍රදර්ශනය විවෘත කිරීමේ උත්සවය සඳහා සහභාගීවූ ජපානයේ ශ්‍රී ලංකා තානාපති සංජිව් ගුණසේකර මැතිතුමා, අනතුරුව ශ්‍රී ලංකා තේ සහිත ප්‍රදර්ශන කුටිය විවෘත කළේය. ලොවපුරා අවන්හල් 1700කට අධික සංඛ්‍යාවක ක්‍රියාත්මක වන එම්ඕඑස් බර්ගර් ෆ්‍රැන්චයිස් හි(MOS Burger Franchise)මිලදී ගැනීම් පිළිබඳ සාමාන්‍යාධිකාරීවරයා ද මෙම ප්‍රදර්ශන කුටියට පැමිණි අමුත්තන් අතර විය.

ඩිල්මා ටී, ජෝර්ජ් ස්ටුවර්ට්ස් ටී, නෙල්සන්ස්- රැන්ෆුර් ටී, ජැෆර්ජි බ්‍රදර්ස්- ජැෆ් ටී, සියෙම් ටී යන සමාගම් සහ ශ්‍රී ලංකා තේ මණ්ඩලයේ ප්‍රදර්ශන කුටි කිහිපයක් මෙම ප්‍රදර්ශනයේ ශ්‍රී ලංකා ප්‍රදර්ශන කුටියට ඇතුළත් විය. සියලුම ප්‍රදර්ශකයින් ඔවුන්ගේ බොහෝ නිෂ්පාදන, සජීවී අන්තර් ක්‍රියාකාරී ඉදිරිපත් කිරීම් වශයෙන් ඉදිරිපත් කළහ. මෙහිදී බහුවිධ ව්‍යාපාරාන්තර රැස්වීම් පැවති අතර, ප්‍රදර්ශනය පැවති දින හතර මුළුල්ලේ සිල්ලර වෙළඳ ජාල, අවන්හල් හා බෙදාහරින්නන් යොමු කළ විමසීම් 600 කට වඩා වැඩි ප්‍රමාණයක් මෙම කුටිය වෙත ඉදිරිපත් කෙරිණි.

ජපානයේ ශ්‍රී ලංකා දූත මණ්ඩලයේ කාර්ය මණ්ඩලය සහ ජපන් ස්වේච්ඡා සේවකයන් විසින් සත්කාරකත්වය සපයන ලද මෙම තේ ප්‍රදර්ශන කුටිය හරහා නරඹන්නන්ට අඛණ්ඩව තේ රසබැලීම සඳහා අවස්ථාව හිමි විය. තවද,  "ලංකා තේ" පිළිබඳව ඔවුන් දැනුවත් කරන ලදි. ප්‍රථමලේකම් (වාණිජ) කපිල ජේ. කුමාර මහතා විසින් මෙම උත්සවයේ කටයුතු සම්බන්ධීකරණය කරන ලදි.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

ටෝකියෝ

2022 මාර්තු 16 වැනි දින

......................................

 ஊடக வெளியீடு

 47வது சர்வதேச உணவு மற்றும் பானக் கண்காட்சியான ஃபுடெக்ஸ் ஜப்பான் 2022 இல்  'சிலோன் டீகாட்சிப்படுத்தப்பட்டது

ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் இலங்கை தேயிலை சபையின் உதவியுடன்  ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஃபுடெக்ஸ் கண்காட்சியில் 1400 க்கும் மேற்பட்ட உணவு தொடர்பான கூடங்களைக் கொண்டிருந்த 'சிலோன் டீ' யை காட்சிப்படுத்தியது.

ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் சஞ்சீவ் குணசேகர 25க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதுவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட ஃபுடெக்ஸ் ஜப்பான் திறப்பு விழாவில் பங்கேற்று இலங்கை தேயிலை அரங்கைத் திறந்து வைத்தார். இந்தக் கண்காட்சியில் இடம்பெற்ற விருந்தினர்களில், உலகெங்கிலும் 1700 உணவகங்களை இயக்கும் எம்.ஓ.எஸ். பேர்கர் பிரன்சைஸின் கொள்வனவு பொது முகாமையாளரும் இணைந்து கொண்டார்.

இலங்கைக் கூடத்தில் டில்மா டீ, ஜோர்ஜ் ஸ்டூவர்ட்ஸ் டீ, நெல்சன் - ரான்ஃபுர் டீ, ஜெஃபர்ஜி பிரதர்ஸ் - ஜெஃப் டீ, செயம் டீ மற்றும் இலங்கை தேயிலை சபையின் பல கூடங்கள் அடங்கியிருந்தன.  அனைத்து கண்காட்சியாளர்களும் தமது பல தயாரிப்புக்களின் நேரடி ஊடாடும் விளக்கக்காட்சிகளை வழங்கினர். பல வணிகக் கூட்டங்கள் நடைபெற்றதுடன், நான்கு நாட்களில் கண்காட்சியின் போது, எதிர்கால சில்லறை சங்கிலிகள், உணவகங்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து 600 க்கும் மேற்பட்ட விசாரணைக் கோரல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊழியர்களும் ஜப்பானிய தன்னார்வலர்களும் இணைந்து நடாத்திய தேயிலை சபையின் கூடம் தொடர்ச்சியான தேநீர் ருசிக்கும் வாய்ப்புக்களை வழங்கியதுடன், பார்வையாளர்களுக்கு 'சிலோன் டீ' குறித்த கல்வியை கற்பித்தது. முதன்மைச் செயலாளர்  (வர்த்தகம்) கபில ஜே. குமார நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

இலங்கைத் தூதரகம்

டோக்கியோ

2022 மார்ச் 16

Please follow and like us:

Close