President Anura Kumara Disanayaka will undertake an official visit to the Federal Republic of Germany from 11 to 13 June 2025 on the invitation of the President of Germany, Frank-Walter Steinmeier.
During this visit President Disanayaka will hold bilateral discussions with the President of Germany, key ministers of the Federal Government and other dignitaries to discuss new avenues for cooperation including in the spheres of trade, digital economy, investment and vocational training opportunities based on the government priorities.
President Disanayaka will Chair a Business Forum, organized by the German Chamber of Commerce and Industry (DIHK), with key industries in Germany to highlight Sri Lanka’s economic transformation, investment opportunities available, growth potential of the country and opportunities for building new trade ties between the two countries.
Further, the President will meet tourism and travel industry associations of Germany during this visit.
The President will be accompanied by the Minister of Foreign Affairs, Foreign Employment and Tourism Vijitha Herath and Senior Government officials.
Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism
Colombo
09 June 2025
.....................
මාධ්ය නිවේදනය
ජනාධිපති අනුර කුමාර දිසානායක ජර්මනියේ බර්ලින් නුවර නිල සංචාරයක නිරත වේ.
ජර්මානු ජනාධිපති ෆ්රෑන්ක්-වෝල්ටර් ස්ටයින්මියර්ගේ ආරාධනාවකට අනුව ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා 2025 ජුනි 11 සිට 13 වැනි දින දක්වා ජර්මානු ෆෙඩරල් ජනරජයේ නිල සංචාරයක නිරත වීමට නියමිතය.
මෙම සංචාරයේදී ජනාධිපති දිසානායක, ජර්මානු ජනාධිපතිවරයා, ෆෙඩරල් රජයේ ප්රධාන අමාත්යවරුන් සහ අනෙකුත් සම්භාවනීය අමුත්තන් සමඟ ද්විපාර්ශ්වික සාකච්ඡා පවත්වනු ඇති අතර, රජයේ ප්රමුඛතා මත පදනම් ව වෙළෙඳ, ඩිජිටල් ආර්ථිකය, ආයෝජන සහ වෘත්තීය පුහුණු අවස්ථා ඇතුළු සහයෝගීතාව සඳහා නව මාර්ග පිළිබඳව සාකච්ඡා කරනු ඇත.
ජනාධිපති දිසානායක මහතා විසින් ජර්මානු වාණිජ හා කර්මාන්ත මණ්ඩලය විසින් සංවිධානය කරනු ලබන ව්යාපාරික සංසදයේ ප්රධානත්වය දරනු ලබන අතර, එහිදී ශ්රී ලංකාවේ ආර්ථික පරිවර්තනය, පවතින ආයෝජන අවස්ථා, රටේ වර්ධන විභවය සහ දෙරට අතර නව වෙළෙඳ සබඳතා ගොඩනැගීමේ අවස්ථා පිළිබඳව අවධාරණය කරනු කරනු ඇත.
තවද, මෙම සංචාරයේදී ජනාධිපතිවරයා විසින් ජර්මනියේ සංචාරක හා සංචාරක කර්මාන්ත සංගම්වල නියෝජිතයන් හමුවනු ඇත.
මෙම සංචාරයට ජනාධිපතිවරයා සමඟ විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්ය විජිත හේරත් සහ රජයේ ජ්යෙෂ්ඨ නිලධාරීහු පිරිසක්ද සහභාගී වීමට නියමිතය.
විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්යාංශය
කොළඹ
2025 ජුනි 09 වැනි දින
.................................
ஊடக வெளியீடு
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் ஜெர்மனியின் பெர்லினுக்கான உத்தியோகபூர்வ விஜயம்
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் 2025 ஜூன் 11 முதல் 13 வரையில், ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், இலத்திரனியல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் குறித்து ஆலோசிக்க ஜனாதிபதி திஸாநாயக்க ஜெர்மனியின் ஜனாதிபதி, கூட்டாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிற பிரமுகர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்.
இலங்கையின் பொருளாதார மாற்றம், உருவாகிவரும் முதலீட்டு வாய்ப்புகள், நாட்டின் வளர்ச்சித் திறன் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய வர்த்தக உறவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில், ஜெர்மனியில் உள்ள முக்கிய தொழிற்துறைகளுடன், ஜெர்மன் வர்த்தக மற்றும் தொழிற்துறை சபை (DIHK) ஏற்பாடு செய்யும் வணிக மன்றத்திற்கு ஜனாதிபதி திஸாநாயக்க தலைமை தாங்கவுள்ளார்.
மேலும், இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி ஜெர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத்துறைசார் தொழிற்சங்கங்களை சந்திப்பார்.
இவ்விஜயத்தில், ஜனாதிபதியுடன் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 ஜூன் 09