UN Special Rapporteur on Freedom of Religion or Belief visits Sri Lanka

UN Special Rapporteur on Freedom of Religion or Belief visits Sri Lanka

pic1

The UN Special Rapporteur on Freedom of Religion or Belief, Ahmed Shaheed called on Minister Tilak Marapana at the Ministry of Foreign Affairs today, commencing his official country visit to Sri Lanka from 15- 26 August 2019.

The Special Rapporteur is undertaking this visit in response to the standing invitation extended to all thematic UN special procedures mandate holders by Sri Lanka in 2015. This is the 10th such visit by a special procedures mandate holder to the country in the past four years. The Government of Sri Lanka and the Special Rapporteur had agreed to schedule this visit in 2018.

During the meeting today, Foreign Minister Marapana said that in line with the Government’s policy of engaging in an open, transparent and constructive dialogue with the international community including the UN, a number of visits of special procedures mandate holders have been facilitated. He noted that the Government has always appreciated engagement with the Special Rapporteurs and taken note of their feedback positively.  He assured the Special Rapporteur that the Government of Sri Lanka (GoSL) will provide its fullest cooperation to him during his visit.

The Special Rapporteur while thanking the Government for the invitation, acknowledged the difficulties and sensitivities faced by the country particularly in the aftermath of the Easter Sunday incidents. He particularly appreciated the manner in which the Government has taken efforts to guarantee the safety and security of the displaced asylum seekers and refugees following the incidents of 21 April 2019.

The Special Rapporteur also attended a meeting of relevant Government officials, chaired by Foreign Secretary Ravinatha Aryasinha. This meeting was attended by a number of Government agencies including the Ministry of Defence, Sri Lanka Police,  the Attorney General’s Department, Ministry of Buddha Sasana & Wayamba Development, Ministry of Tourism Development, Wildlife and Christian Religious Affairs, Ministry of Postal Services & Muslim Religious Affairs, Ministry of Women and Child Affairs, Ministry of Housing, Construction and Cultural Affairs, National Education Commission, Secretariat for Coordinating Reconciliation Mechanisms, the Office for National Unity and Reconciliation and the Office for Reparations.

During the Government Stakeholders meeting, Foreign Secretary Aryasinha stated that in assessing the developments of Sri Lanka following the Easter Sunday attack, the capacity shown by the Government to normalize the situation and ensuring the safety and security of all peoples should be noted. He added that the GoSL is keen to learn from the experience of the Special Rapporteur on addressing issues of de-radicalization and extremism, as well as best practices used by other countries in managing the issues that arise in protecting the freedom of religion or belief.

The Special Rapporteur is expected to visit several areas in the Northern, Eastern, North Western and Central Provinces during his visit. He will also meet with a cross section of religious leaders, representatives of the civil society, as well as with the Human Rights Commission of Sri Lanka.

At the conclusion of the visit, a de-briefing for Government stakeholders will be held on 26 August 2019 which will be followed by a Press Conference on the same day, where the preliminary findings of the Special Rapporteur will be shared with the media. The Special Rapporteur will submit his Report on the country visit to the Human Rights Council in March 2020.

 

Ministry of Foreign Affairs
Colombo
15 August 2019
-------------------------------------

ආගමක් ඇදහීමේ හෝ විශ්වාසයක් දැරීමේ නිදහස පිළිබඳ එක්සත් ජාතීන්ගේ විශේෂ නියෝජිත ශ්‍රී ලංකා සංචාරයක

 

තමන් අභිමත ආගමක් ඇදහීමේ හෝ විශ්වාසයක් දැරීමේ නිදහස පිළිබඳ එක්සත් ජාතීන්ගේ විශේෂ නියෝජිත, අහමඩ් සහීඩ් මහතා 2019 අගෝස්තු මස 15-26 දක්වා ශ්‍රී ලංකාවේ නිල සංචාරයක නියැලෙමින් අද දින (15) විදේශ කටයුතු අමාත්‍යාංශයේදී අමාත්‍ය තිලක් මාරපන මහතා බැහැදැකීය.
 
2015 දී එක්සත් ජාතීන්ගේ සියලු තේමාත්මක විශේෂ ක්‍රියා පරිපාටි පිළිබඳ බලය දරන්නන් වෙත ශ්‍රී ලංකා රජය විසින් කරන ලද ස්ථාවර ආරාධනයට ප්‍රතිචාර වශයෙන් විශේෂ නියෝජිත සහීඩ් මහතාගේ සංචාරය සිදු වේ. පසුගිය සිව් වසරක කාලය තුළ විශේෂ ක්‍රියා පරිපාටි පිළිබඳ බලය දරන්නකු විසින් ශ්‍රී ලංකාවේදී කරන ලද දස වැනි සංචාරය මෙය වේ. 2018 වසරේදී මෙම සංචාරය පැවැත්වීම සඳහා විශේෂ නියෝජිත සහ ශ්‍රී ලංකා රජය එකඟත්වයට පැමිණ තිබිණි.
එක්සත් ජාතීන් ඇතුළු ජාත්‍යන්තර ප්‍රජාව සමඟ විවෘත, විනිවිද භාවයකින් යුතු සහ සාධනීය සංවාදයක නියැලීමේ රජයේ ප්‍රතිපත්තිය අනුව විශේෂ ක්‍රියා පරිපාටි පිළිබඳ බලය දරන්නන් ගණනාවකගේ සංචාර සඳහා පහසුකම් සලසා ඇති බව විදේශ අමාත්‍ය තිලක් මාරපන මහතා මෙහිදී ප්‍රකාශ කර සිටියේය. විශේෂ නියෝජිතයන් හා සම්බන්ධ වීම සහ ඔවුන්ගේ ප්‍රතිචාර ධනාත්මකව පිළිගැනීම රජය නිරන්තරයෙන් අගය කළ කරුණක් බව ඔහු සඳහන් කරන්නට යෙදුණි. විශේෂ නියෝජිතවරයාගේ ශ්‍රී ලංකා සංචාරයේදී ශ්‍රී ලංකා රජයේ පූර්ණ සහයෝගය දක්වන බවට එම මහතා සහතික විය.
විශේෂ නියෝජිත සහීඩ් මහතා රජයේ ආරාධනය පිළිබඳ ස්තූතිය පළ කරමින් පාස්කු ඉරිදා සිදුවීමෙන් පසුව ශ්‍රී ලංකාව මුහුණ පෑ දුෂ්කරතා සහ සංවේදී අවස්ථා පිළිගත්තේය. විශේෂයෙන්ම, 2019 අප්‍රේල් මස 21 වැනි දා සිදුවීම්වලින් අනතුරුව රැකවරණය පතන්නන් සහ සරණාගතයන්ගේ රැකවරණය සහ ආරක්ෂාව සහතික කිරීම සඳහා රජය විසින් ක්‍රියා කරනු ලැබූ ආකාරය ඔහුගේ ප්‍රශංසාවට ලක් විය.
විදේශ ලේකම් රවිනාථ ආර්යසිංහ මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවති රාජ්‍ය නිලධාරීන්ගේ රැස්වීමකට විශේෂ නියෝජිතවරයා සහභාගී විය. ආරක්ෂක අමාත්‍යාංශය, ශ්‍රී ලංකා පොලීසිය, නීතිපති දෙපාර්තමේන්තුව, බුද්ධ ශාසන හා වයඹ සංවර්ධන අමාත්‍යාංශය, සංචාරක සංවර්ධන, වනජීවි සහ ක්‍රිස්තියානි ආගමික කටයුතු අමාත්‍යාංශය, තැපැල් සේවා සහ මුස්ලිම් ආගමික කටයුතු අමාත්‍යාංශය, කාන්තා සහ ළමා කටයුතු අමාත්‍යාංශය, නිවාස, ඉදිකිරීම් සහ සංස්කෘතික කටයුතු අමාත්‍යාංශය, ජාතික අධ්‍යාපන කොමිෂන් සභාව, සංහිඳියා යාන්ත්‍රණ පිළිබඳ සම්බන්ධීකරණ ලේකම් කාර්යාලය, ජාතික සමඟිය හා සංහිඳියා කාර්යාංශය හා හානි පූරණය සඳහා වන කාර්යාලය ඇතුළු රජයේ නියෝජිතායතන ගණනාවක් සහභාගී විය.
පාස්කු ඉරිදා ප්‍රහාරයෙන් අනතුරුව ශ්‍රී ලංකාවේ සංවර්ධනය යළි ස්ථාපිත කරගැනීමේදී සියලු ජනතාවගේ රැකවරණය සහ ආරක්ෂාව තහවුරු කිරීම සහ පැවැති කලබලකාරී අවස්ථාව යථා තත්ත්වයට පත්කිරීම සඳහා රජය සතු වූ ශක්‍යතාව රජයේ පාර්ශ්වකරුවන්ගේ රැස්වීමේදී විදේශ ලේකම් ආර්යසිංහ මහතා සඳහන් කළේය. මූලධර්මවාදී අදහස් හරණය සහ අන්තවාදී ගැටලු පිළිබඳ කටයුතු කිරීමේදී සහ යම් ආගමක් ඇදහීමේ හෝ විශ්වාසයක් දැරීමේ නිදහස ආරක්ෂා කරගැනීමේදී ඇති වන ගැටලු කළමනාකරණය කරගැනීමේදී සෙසු රටවල් අනුගමනය කළ ක්‍රියාමාර්ග සහ විශේෂ නියෝජිත ලැබූ අද්දැකීම් මඟින් අවබෝධයක් ලබාගැනීමට ශ්‍රී ලංකා රජය දැඩි උත්සහයක් දක්වන බව එම මහතා තවදුරටත් ප්‍රකාශ කළේය.
 
විශේෂ නියෝජිතවරයා උතුරු,නැගෙනහිර, වයඹ සහ මධ්‍යම පළාත්වල ප්‍රදේශ කිහිපයක සංචාරය කිරීමට නියමිතය. ඔහුගේ මෙම සංචාරය අතරතුරදී ආගමික ප්‍රධානීන් කිහිපදෙනකු සහ සිවිල් සමාජ නියෝජිතයන් මෙන්ම මානව හිමිකම් කොමිෂන් සභාවද හමුවීමට නියමිතය.
 
මෙම සංචාරය අවසානයේ දී, 2019 අගෝසතු 26 වැනි දින රජයේ පාර්ශ්වකරුවන් වෙත කරුණු දැක්වීමේ රැස්වීමක් පවත්වනු ඇත. ඉන් අනතුරුව, එදිනම මාධ්‍ය හමුවක් පවත්වනු ලබන අතර, එහි දී විශේෂ නියෝජිතගේ මූලික සොයා ගැනීම් පිළිබඳව මාධ්‍ය සමඟ සාකච්ඡා කරනු ඇත. විශේෂ නියෝජිත ශ්‍රී ලංකාව තුළ සිදු කළ සංචාරයේ වාර්තාව 2020 මාර්තු මස මානව හිමිකම් කවුන්සිලයට ඉදිරිපත් කරනු ඇත.
 
 
විදේශ කටයුතු අමාත්‍යාංශය
කොළඹ

2019 අගෝස්තු 15 වැනි දින

 -------------------------------------

 

மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை குறித்த .நா.வின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்

 

2019 ஆகஸ்ட் 15 முதல் 26 வரை இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்துள்ள மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் அகமத் ஷாஹீட், அமைச்சர் திலக் மாரப்பன அவர்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இன்று சந்தித்தார்.

 

2015 ஆம் ஆண்டில் இலங்கையால் ஐ.நா.வின் சிறப்பு நடைமுறைகள் பணிப்பாணையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட நிலையான அழைப்பிற்கு பதிலளிக்கும் விதமாக சிறப்பு அறிக்கையாளர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பு நடைமுறைகள் கட்டளை வைத்திருப்பவர் ஒருவர் நாட்டிற்கு மேற்கொண்ட 10 வது விஜயம் இதுவாகும். இந்த விஜயத்தை இலங்கை அரசும் சிறப்பு அறிக்கையாளரும் 2018 இல் திட்டமிட ஒப்புக்கொண்டிருந்தனர்.

 

ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் திறந்த, வெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப, சிறப்பு நடைமுறைகள் பணிப்பாணையாளர்கள் பலரின் வருகைகளுக்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மாரப்பன இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது தெரிவித்தார். சிறப்பு அறிக்கையாளர்களுடன் ஈடுபடுவதை அரசாங்கம் எப்போதும் பாராட்டுவதாகவும், அவர்களின் கருத்துக்களை சாதகமாக கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறப்பு அறிக்கையாளரரின் விஜயத்தின் போது இலங்கை அரசு தனது முழுமையான ஒத்துழைப்பை அவருக்கு வழங்கும் என சிறப்பு அறிக்கையாளருக்கு அவர் உறுதியளித்தார்.

 

சிறப்பு அறிக்கையாளர் இந்த அழைப்பிற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அதே வேளை, குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு சம்பவங்களுக்குப் பின்னர் நாடு எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் உணர்ச்சி ரீதியான விடயங்கள் ஆகியவற்றை ஒப்புக் கொண்டார். 21 ஏப்ரல் 2019 சம்பவங்களைத் தொடர்ந்து, இடம்பெயர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளின் காவல் மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க அரசாங்கம் எடுத்துள்ள முறையை அவர் குறிப்பாகப் பாராட்டினார்.

 

வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க தலைமையில் இடம்பெற்ற சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் கூட்டத்திலும் சிறப்பு அறிக்கையாளர் கலந்து கொண்டார். பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், புத்த சாசன மற்றும் வயம்ப அபிவிருத்தி அமைச்சு, சுற்றுலா மேம்பாட்டு அமைச்சு, வனவிலங்கு மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சு, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் அமைச்சு, பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் அமைச்சு, வீடமைப்பு, கட்டுமானங்கள் மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு, தேசிய கல்வி ஆணைக்குழு, நல்லிணக்க வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியன உள்ளடங்கலான பல அரச நிறுவனங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன.

 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையின் முன்னேற்றங்களை மதிப்பிடுவதில், நிலைமையை இயல்பாக்குவதற்கும், அனைத்து மக்களின் காவலையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும் அரசாங்கம் காட்டிய திறனைக் கவனிக்க வேண்டும் என்று அரசாங்க பங்குதாரர்கள் சந்திப்பின் போது வெளிவிவகார செயலாளர் ஆர்யசிங்க குறிப்பிட்டார். மிதவாதப்படுத்தல், தீவிரவாதம் மற்றும் மத சுதந்திரத்தை பாதுகாப்பதில் எழும் பிரச்சினைகளை நிர்வகிப்பதில் மற்ற நாடுகள் பயன்படுத்தும் சிறந்த நடைமுறைகள் குறித்து சிறப்பு அறிக்கையாளரின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள அரசு ஆர்வமாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

சிறப்பு அறிக்கையாளர் தனது வருகையின் போது வடக்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல பகுதிகளுக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோரையும் அவர் மேலும் சந்திப்பார்.

 

விஜயத்தின் முடிவில், அரசாங்க பங்குதாரர்களுக்கான ஒரு விளக்கவுரை 26 ஆகஸ்ட் 2019 அன்று நடைபெறுவதுடன், அதனைத் தொடர்ந்து சிறப்பு அறிக்கையாளரின் ஆரம்ப கண்டறிதல்களை ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக, பத்திரிகையாளர் சந்திப்பொன்று அதே நாளில் இடம்பெறும். சிறப்பு அறிக்கையாளர் நாட்டிற்கான விஜயம் குறித்த தனது அறிக்கையை 2020 மார்ச் மாதம் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
 
2019 ஆகஸ்ட் 15

 

pic 2
Please follow and like us:

Close