The Foreign Ministry further contributes to ‘ITUKAMA’ COVID – 19 Fund

The Foreign Ministry further contributes to ‘ITUKAMA’ COVID – 19 Fund

A contribution of Rs. 111,800 was handed over to Minister of Foreign Relations Dinesh Gunawardena on Monday (July 27th), raised by the chauffeurs of the Foreign Relations Ministry, to support COVID-19 Health Care and Social Security Fund.

The Chauffeurs handed over the cheque to Minister Gunawardena, in the presence of the Foreign Secretary Ravinatha Aryasinha at the Foreign Ministry.

 

Ministry of Foreign Relations

Colombo

27 July 2020

-------------------------------------

මාධ්‍ය නිවේදනය

ඉටුකමකොවිඩ්-19 අරමුදල ස‍ඳහා විදේශ සබඳතා අමාත්‍යාංශය තවදුරටත් දායක වෙයි

 

කොවිඩ්-19 සෞඛ්‍ය හා සමාජ ආරක්ෂණ අරමුදලට සහය දැක්වීම සඳහා විදේශ සබඳතා අමාත්‍යාංශයේ රියදුරු මහතුන් විසින් රැස් කරන ලද රු.111,800 ක මුදලක් විදේශ සබඳතා අමාත්‍ය දිනේෂ් ගුණවර්ධන මැතිතුමා වෙත සඳුදා (ජූලි 27) භාර දෙන ලදී.

රියදුරු මහත්වරු විදේශ අමාත්‍යාංශයේ දී, විදේශ ලේකම් රවිනාථ ආර්යසිංහ මහතා ඉදිරිපිට මෙම චෙක්පත අමාත්‍ය ගුණවර්ධන මැතිතුමා වෙත භාර දුන්හ.

 

විදේශ සබඳතා අමාත්‍යාංශය

කොළඹ

2020 ජූලි 27 වැනි දින

 

-------------------------------------

ஊடக வெளியீடு

'இட்டுகம' கோவிட்-19 நிதியத்திற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மேலதிக பங்களிப்பு

 

கோவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு ஆதரவு நல்கும் முகமாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் சாரதிகளால் சேகரிக்கப்பட்ட ரூபா. 111,800 தொகை பங்களிப்பானது வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களிடம் திங்கட்கிழமை (ஜூலை 27) கையளிக்கப்பட்டது.

காசோலையை வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க அவர்களின் முன்னிலையில் அமைச்சர் குணவர்தன அவர்களிடம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் சாரதிகள் கையளித்தனர்.

 

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொழும்பு

27 ஜூலை 2020

Please follow and like us:

Close