The Ambassador of the Kingdom of Denmark presents Credentials to Sri Lanka

The Ambassador of the Kingdom of Denmark presents Credentials to Sri Lanka

 

The Government of the Kingdom of Denmark with the concurrence of the Government of Sri Lanka has appointed H.E. Rasmus Kristensen as Ambassador Extraordinary and Plenipotentiary of the Kingdom of Denmark to Sri Lanka based in New Delhi. He has presented credentials to H.E. Anura Kumara Disanayaka, President of Sri Lanka on 15 May 2025 at 9.00 a.m. at the Presidential Secretariat, Colombo.

Ministry of Foreign Affairs, Foreign Employment & Tourism

Colombo

 15 May 2025

 

.........................

මාධ්‍ය නිවේදනය

 ශ්‍රී ලංකාවේ  ඩෙන්මාර්ක් තානාපතිවරයා සිය අක්තපත්‍ර ප්‍රදානය කරයි

ඩෙන්මාර්ක් රාජධානියේ රජය ශ්‍රී ලංකා රජයේ එකඟතාව ඇතිව ශ්‍රී ලංකාව සඳහා නව දිල්ලි නුවර සිටින ඩෙන්මාර්ක් ජනරජයේ අතිවිශේෂ සහ පූර්ණ බලැති තානාපතිවරයා ලෙස  අතිගරු රාස්මස් ක්‍රිස්ටෙන්සන් මහතා පත් කර තිබේ. ඒ මහතා 2025 මැයි 15 වැනි දින පෙ.ව.9.00ට කොළඹ ජනාධිපති ලේකම් කාර්යාලයේදී ශ්‍රී ලංකා ජනාධිපති අතිගරු අනුර කුමාර දිසානායක මහතා වෙත සිය අක්තපත්‍ර පිළිගැන්වූවේය.

විදේශ කටයුතුවිදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍යාංශය

කොළඹ

2025 මැයි 15 වැනි දින

...................................

ஊடக வெளியீடு

 இலங்கைக்கான டென்மார்க் இராயச்சியத்தின் தூதுவர் நியமனம்

புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான டென்மார்க் இராச்சியத்தின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற கௌரவத் தூதுவருமாக ரஸ்மஸ் க்றிஸ்டின்சன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், டென்மார்க் இராச்சியத்தின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம்,  2025, மே 15 அன்று முற்பகல் 09.00 மணிக்கு, கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்

சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

 2025 மே 15

Please follow and like us:

Close