Statement on recent developments in the Maldives

Statement on recent developments in the Maldives

Sri Lanka is deeply concerned about recent developments in the Maldives and events that have impacted on Sri Lanka, including the recent arrest of two Sri Lankan nationals in the Maldives, the questionable removal of a Maldivian social media activist who was in possession of a valid Sri Lankan visa, the stabbing of a Maldivian national in Sri Lanka, as well as the state of emergency that has been declared in the Maldives and the impeachment of the Vice-President.

Sri Lanka is deeply concerned about recent developments in the Maldives and events that have impacted on Sri Lanka, including the recent arrest of two Sri Lankan nationals in the Maldives, the questionable removal of a Maldivian social media activist who was in possession of a valid Sri Lankan visa, the stabbing of a Maldivian national in Sri Lanka, as well as the state of emergency that has been declared in the Maldives and the impeachment of the Vice-President.

Sri Lanka is also concerned by the impact of the State of Emergency on the fundamental rights and freedoms enshrined in the Constitution of the Maldives and urges the Government of the Maldives to uphold the commitments it has made – including as a member of the Commonwealth and signatory to the Commonwealth Charter – to the universal and Commonwealth values of democracy and the rule of law.

Having endured similar challenges in its recent past, the new Sri Lankan Government is committed to the principles of democracy, good governance and the rule of law.  We also believe that the right to dissent is an integral part of a functioning democracy. Unlike the previous regime in Sri Lanka which silenced dissenting voices in the guise of fighting terrorism, the new administration is committed to the fundamentals of democracy.

It is in this context that the Government finds it deeply disturbing that Sri Lanka, a country which has always maintained the closest friendly relations with the Maldives is being used to initiate questionable action against political and social media activists. Sri Lanka encourages the Government of the Maldives to ensure that recent developments are not allowed to escalate into a source of regional instability.

Sri Lanka hopes that the Maldives will take steps to end the state of emergency, initiate measures to respect and protect freedom of expression and ensure that recent developments will not reverse Maldives' hard-won democratic achievements.

Ministry of Foreign Affairs
Colombo
 
10 November 2015

Text in Sinhala (Word) (PDF Format)

 

මාධ්‍ය නිවේදනය 


මාලදිවයිනේ උද්ගතව ඇති නව ප්‍රවනතා පිළිබඳ ප්‍රකාශය 


නොබෝදා ශ්‍රී ලාංකිකයන් දෙදෙනෙකු මාලදිවයිනේ දී අත් අඩංගුවට ගැනීම, වලංගු ශ්‍රී ලාංකික වීසා බලපත් තිබිය දී මාලදිවයින් සමාජ මාධ්‍ය ක්‍රියාකාරියෙකුගේ ප්‍රශ්නගත ඉවත් කිරීම, මාලදිවයින් ජාතිකයෙකුට ශ්‍රී ලංකාවේ දී ආයුධයකින් තුවාල සිදු කිරීම, මෙන්ම මාලදිවයිනේ ප්‍රකාශයට පත් කර ඇති හදිසි තත්ත්වය හා උප ජනාධිපතිවරයා දෝෂාභියෝගයට ලක් කිරීම ඇතුළු ශ්‍රී ලංකාවට බලපෑම් උදා කරමින්, නොබෝදා මාලදිවයිනේ හටගෙන ඇති ප්‍රවනතා හා සිදුවීම් පිළිබඳව ශ්‍රී ලංකාවේ දැඩි සැළකිල්ල පළවෙයි. 


මාලදිවයින් ආණ්ඩු ක්‍රම ව්‍යවස්ථාවේ දැක්වෙන මූලික අයිතිවාසිකම් හා නිදහස කෙරෙහි හදිසි තත්ත්වයක් ප්‍රකාශයට පත්කිරීමෙන් සිදුවිය හැකි බලපෑම පිළිබඳව ශ්‍රී ලංකාවේ අවධානය යොමු වී ඇති අතර පොදු රාජ්‍ය මණ්ඩලීය සාමාජිකයකු හා පොදු රාජ්‍ය මණ්ඩලීය ප්‍රඥප්තියට අත්සන් තැබු රටක් වශයෙන් ප්‍රජාතන්ත්‍රවාදය හා නීතියේ ආධිපත්‍යය සම්බන්ධ පොදු රාජ්‍ය මණ්ඩලීය මෙන්ම විශ්වීය හරයන් කෙරෙහි තමන් සතු වගකීම් ඉටු කරන ලෙස ශ්‍රී ලංකාව මාලදිවයින් රජයෙන් දැඩි ලෙස ඉල්ලා සිටියි.  


මෑත අතීතයේ දී මෙවැනිම වූ අභියෝගයන්ට මුහුණ දී ඇති රටක් වශයෙන් ශ්‍රී ලංකාවේ නව රජය ප්‍රජාතන්ත්‍රවාදය, යහපාලනය හා නීතියේ ආධිපත්‍යය යන මූලධර්ම උදෙසා ඇප කැප වී සිටියි. විරුද්ධ මතයක් පළකිරීමේ අයිතිය ක්‍රියාකාරී ප්‍රජාතන්තුවාදයේ අත්‍යවශ්‍ය කොටසක් වන බව අපගේ විශ්වාසයයි. ත්‍රස්තවාදයට එරෙහිව සටන් කිරීම යන කඩතුරාවට මුවා වී විරුද්ධ මත පළ කිරීමේ හඬවල් නිහඬ කළ ශ්‍රී ලංකාවේ පෙර පැවති පාලන යුගයන් මෙන් නොව නව පරිපාලනය ප්‍රජාතන්ත්‍රවාදයේ මූලධර්ම මත පිහිටා කටයුතු කිරීමට ඇප කැප වී සිටියි.  


මෙවැනි පසුබිමක් තුළ දේශපාලන හා සමාජ මාධ්‍ය ක්‍රියාකාරීන්ට එරෙහිව ප්‍රශ්නගත ආකාරයෙන් කටයුතු ආරම්භ කර තිබීම සම්බන්ධයෙන්, මාලදිවයින සමඟ සැම විටම සමීප මිතුරු සබඳතාවයක් පවත්වාගෙන ගිය රටක් ලෙස ශ්‍රී ලංකාව දැඩි ලෙස කනස්සල්ලට පත්ව සිටී.   නොබෝදා ඇති වූ මෙම ප්‍රවනතා මගින් කලාපීය වශයෙන් අස්ථාවරභවයක් ඇති නොවන බව තහවුරු කරන   ලෙස ශ්‍රී ලංකාව මාලදිවයින් රජය වෙත අවධාරණය කර සිටිති. 


ඒ අනුව ප්‍රකාශයට පත් කර ඇති හදිසි තත්ත්වය ඉවත් කිරීමට අදහස් ප්‍රකාශ කිරීමේ නිදහසට ගරු කරමින් එය ආරක්ෂා කිරීමට හා දැඩි වෙහෙසක් දරා මාලදිවයින දිනාගත් ප්‍රජාතන්ත්‍රවාදයේ ජයග්‍රහණ මෙම ඇති වී ඇති ප්‍රවණතා හේතු කොට ගෙන ගිලිහී නොයන බව සහතික කරලීමට මාලදිවයින් රජය විසින් අවශ්‍ය පියවර ගනු ඇතැයි ශ්‍රී ලංකා රජයේ විශ්වාසයයි.


Text in Tamil (Word) (PDF Format). 

ஊடக அறிக்கை

 மாலைதீவுகளில் இடம்பெறும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய கூற்று

மாலைதீவுகளில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அண்மைய நிகழ்வுகள் மற்றும் போக்குகள், மாலைதீவுகளில் உள்ள இரண்டு இலங்கையர்களின் சமீபத்திய கைது, செல்லுபடி நிலையிலுள்ள இலங்கை விசாவை வைத்திருந்த மாலைதீவுகளின் சமூக ஊடக ஆர்வலரின் கேள்விக்குரிய அகற்றுகை, இலங்கையில் மாலைதீவு நாட்டினத்தவர் ஒருவருக்கு ஏற்பட்ட கத்திக்குத்து மற்றும் மாலைதீவில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலநிலை மற்றும் பிரதி சனாதிபதியின் குற்றப் பிரேரணை ஆகியவை பற்றி இலங்கை ஆழமான கரிசனையைக் கொண்டுள்ளது.

இலங்கை மாலைதீவுகளின் அரசியல் அமைப்பில் வரையப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், சுதந்திரங்கள் மீதான அவசரகால நிலைமையின் தாக்கம்; பற்றி கரிசனை கொண்டுள்ளதுடன் அரசியலமைப்பில் வரையப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீதான அவசரகால நிலையின் தாக்கத்தையும் பற்றியும் கூடுதலான கரிசனை கொண்டுள்ளதுடன், மாலைதீவுகள் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்புக்களை அதாவது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பட்டயத்தில் கையொப்பம் இட்டவராகவுள்ள தனது அதாவது சனநாயகத்தின் பொதுநலவாய அமைப்பின் பெறுமதிகள் மற்றும் உலகளாவிய பெறுமதிகள் மற்றும் சட்டஆட்சி என்பவற்றிற்கான பொறுப்புக்களை கடைப்பிடிக்குமாறு மாலைதீவுகளின் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது.

சமீபத்திய கடந்த காலத்தில் இதைப் போன்ற சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள புதிய இலங்கை அரசாங்கமானது, சனநாயகம், நல்லாட்சி, மற்றும் சட்டஆட்சி ஆகிய கோட்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்புக்களைக் கொண்டுள்ளது. மறுப்புத் தெரிவிக்கும் உரிமையானது தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் சனநாயகத்தின் ஓர் ஒன்றிணைந்த பகுதியாகும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகின்றோம் என்ற போர்;வையில் மாற்றுக் கருத்துள்ள குரல்களை மௌனிக்கச் செய்த இலங்கையின் முன்னைய ஆட்சிப் பீடத்தைப் போலன்றி, புதிய நிருவாக பீடமானது சமாதானத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை கடைப்பிடிக்கும் பொறுப்புக்களைக் கொண்டுள்ளது.

இந்நோக்கில், மாலைதீவுகளுடன் மிக நெருக்கமான நட்புறவுத் தொடர்புகளை எப்போதும் பேணியுள்ள நாடாகிய இலங்கையானது, அரசியல் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்களுக்கு எதிராக கேள்விக்குரிய நடவடிக்கைகளை எழுப்புவதற்குப் பயன்படுத்தப்படுகின்றமை இலங்கைக்கு ஆழமான குழப்ப நிலையை ஏற்படுத்துகின்றது. இலங்கை அரசாங்கமானது பிராந்திய ஸ்திரமின்மையின் ஓர் மூலமாக மாலைதீவுகளின் சமீபத்திய நிகழ்வுகள் அதிகரிப்பதற்கு அனுமதிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு மாலைதீவு அரசாங்கத்திற்கு ஊக்கமளிக்கின்றது.

மாலைதீவுகள் அவசரகால நிலைமையை முடிவுறுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கான சுதந்திரத்திற்கு மதிப்பும் பாதுகாப்பும் அளிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் எனவும் சமீபத்திய நிகழ்வுகள் காரணமாக கஷ்டத்தின் மத்தியில் பெறப்பட்ட ஜனநாயக சாதனைகளை அவை பின்நோக்கிச் செல்லவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு மாலைதீவுகள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது.

 

10 நவம்பர் 2015

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

குடியரசுக் கட்டடம்

கொழும்பு


 

Please follow and like us:

Close