Statement by the Ministry of Foreign Affairs on the Aeroflot passenger aircraft at the Bandaranaike International Airport

Statement by the Ministry of Foreign Affairs on the Aeroflot passenger aircraft at the Bandaranaike International Airport

The Ministry of Foreign Affairs wishes to state the following with reference to the Aeroflot passenger aircraft flight SU-289 which is currently at the Bandaranaike International Airport (BIA).

 On 2 June 2022, the Commercial High Court of the Western Province issued an Enjoining Order on the Aeroflot flight restraining it from taking off from Bandaranaike International Airport. The case relates to a commercial dispute between the Plaintiff, Celestial Aviation Trading 10 Limited an Irish Company against the first Defendant the Public Joint Stock Company "Aeroflot" and the second Defendant, Mr. N. C Abeywardene/Acting Head of Air Navigation/Airport and Aviation Services of Sri Lanka (AASL), Katunayake.

The matter is still pending final determination of the Court. This matter is also under consultation  through normal diplomatic channels.

Ministry of Foreign Affairs

Colombo

4 June, 2022

.......................................

​මාධ්‍ය නිවේදනය

බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන්තොටුපොළේ රඳවා ඇති ඒරෝෆ්ලෝට් මගී ගුවන් යානය පිළිබඳව විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ ප්‍රකාශය

මේ වන විට බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන් තොටුපොළේ  (BIA) රඳවා ඇති SU-289 නමැති ඒරෝෆ්ලෝට් මගී ගුවන් යානය සම්බන්ධයෙන් විදේශ කටයුතු අමාත්‍යාංශය පහත කරුණු ඉදිරිපත් කරයි.

මෙම ඒරෝෆ්ලෝට් ගුවන් යානය බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන් තොටුපොළෙන් ගුවන්ගත වීම වළක්වමින් 2022 ජූනි 2 වැනි දින බස්නාහිර පළාත් වාණිජ මහාධිකරණය විසින් වාරණ නියෝගයක් නිකුත් කරන ලදී.

මෙම නඩුව පැමිණිලිකාර පාර්ශ්වය වන සෙලෙස්ටියල් ඒවියේෂන් ට්‍රේඩින්ග් 10 ලිමිටඩ් නමැති අයර්ලන්ත සමාගම, පළමු විත්තිකරු වන “ඒරෝෆ්ලෝට්” මහජන ඒකාබද්ධ කොටස් සමාගම සහ දෙවැනි විත්තිකරු වන කටුනායක ශ්‍රී ලංකා ගුවන් තොටුපොළ සහ ගුවන් සේවා සමාගමේ (AASL) වැඩ බලන ගුවන් නාවික ප්‍රධානී එන්. සී. අබේවර්ධන මහතාට එදිරිව පවත්නා වාණිජමය ආරවුලක් හා සබැඳි නඩුවකි.

මේ වන විටද අධිකරණය මෙම නඩුව සම්බන්ධයෙන්  අවසන් තීරණයකට එළඹ නොමැත. තවද, මෙය සමාන්‍ය රාජ්‍යතාන්ත්‍රික මාර්ග ඔස්සේ ද සාකච්ඡාවට බඳුන් වෙමින් පවතී.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2022 ජූනි 04 වැනි දින

​.......................................................​

 ஊடக அறிக்கை

 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏரோஃப்ளோட் பயணிகள் விமானம் தொடர்பில்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை

தற்போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் ஏரோஃப்ளோட் பயணிகள் விமானம்  SU-289 பற்றிய குறிப்புடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பின்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகின்றது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதைத் தடுக்கும் வகையில் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு மேல் மாகாண வர்த்தக உயர் நீதிமன்றம் 2022 ஜூன் 02ஆந் திகதி தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு ஐரிஷ் நிறுவனமான செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் 10 லிமிடெட் வாதியால் முதல் பிரதிவாதியான பொதுக் கூட்டுப் பங்கு நிறுவனமான 'ஏரோஃப்ளோட்' மற்றும் இரண்டாவது பிரதிவாதியான எயார் நேவிகேஷன் மற்றும் இலங்கையின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள், கட்டுநாயக்கவின் பதில் தலைவர், திரு. என். சி அபேவர்தன  ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வணிகப் பிணக்கு தொடர்பான வழக்கு ஆகும்.

இந்த விடயம் இன்னும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது. இந்த விடயம் வழக்கமான  தூதரக வழிகளிலும் ஆலோசனையில் உள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஜூன் 04

Please follow and like us:

Close