Sri Lanka Embassy in Germany continues its’ support to the Agri Export Community

Sri Lanka Embassy in Germany continues its’ support to the Agri Export Community

In the pursuit of empowering the Sri Lanka Agri Exporting community, the Embassy of Sri Lanka in Germany successfully held the 4th of the series of webinars organized in collaboration with the Import Promotion Desk of Germany (IPD) and Export Development Board of Sri Lanka (EDB) on 2 November, 2021 on the topic “EU Standards & Certifications for Agri Products Sector” with special focus on Organic Products.

Commencing the Webinar, Ambassador Manori Unambuwe expressed her sincere appreciation for the continued cooperation of the EDB and IPD to empower Sri Lankan agri export community, specially at a time when the nation is striving to increase its’ export potential in the agri food products sector amidst the COVID-19 pandemic. She further commended the exporters for their sustained enthusiasm in learning how to navigate the path in accessing and expanding their market in Germany and wider EU over the past five months.

The keynote speaker, Value Chain Expert and external consultant of IPD Brigitte Boor, walked the audience through the fundamentals of the European standards and certification systems for agri product sector followed by qualitative statistical analysis on constantly changing architecture, as well as trends, latest best practices and draw-ups from the international export community. Value Chain Expert and external consultant of IPD Boor shared her expertise extensively on technical standards for agri products with in-depth explanations on contamination levels of unhygienic elements in products, maximum residual levels for pesticides and chemical requirements for value addition of products such as flavorings. The speaker also elaborated on the “Rapid Alert System” of the EU for agri products and its function and uniformity in maintenance of the highest levels of food safety standards across the EU market.

The hour-long presentation and interactive Q&A session with over 100 participants, provided the Sri Lankan exporters the input required to maximize their potential in the EU marketspace.

International Trade Consultant of the IPD hub based in Colombo Linda Mense, moderated the expert forum and Director General, Export Development Board Chitranjali Dissanayake in her concluding remarks, extended appreciation to all stakeholders of the webinar programme. The next webinar of the Embassy Series will be on the topic of  “ Sustainable Supply Chains and Due Diligence” which is scheduled for December 2021.

Embassy of Sri Lanka

Berlin

10 November, 2021

.......................................

මාධ්‍ය නිවේදනය

ජර්මනියේ ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය කෘෂි අපනයන ප්‍රජාව වෙත සිය සහය අඛණ්ඩව ලබා දෙයි

ශ්‍රී ලංකා කෘෂි අපනයන ප්‍රජාව සවිබල ගැන්වීමේ අරමුණින් ජර්මනියේ ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය ජර්මනියේ ආනයන ප්‍රවර්ධන මධ්‍යස්ථානය (IPD) සහ ශ්‍රී ලංකා අපනයන සංවර්ධන මණ්ඩලය (EDB) සමඟ එක්ව “කෘෂි නිෂ්පාදන අංශය සඳහා වන යුරෝපා සංගමයේ ප්‍රමිතීන් සහ සහතික කිරීම්” යන මාතෘකාව යටතේ කාබනික කෘෂි නිෂ්පාදන කෙරෙහි විශේෂ අවධානයක් යොමු කරමින් සංවිධානය කරන ලද වෙබිනාර් සාකච්ඡා මාලාවේ 4 වැනි වැඩසටහන 2021 නොවැම්බර් 2 වැනි දින සාර්ථකව පවත්වන ලදි.

වෙබිනාර් සාකච්ඡාව ආරම්භ කළ තානාපති මනෝරි උණම්බුවේ මැතිණිය විශේෂයෙන්ම කොවිඩ්-19 වසංගතය හමුවේ කෘෂි ආහාර නිෂ්පාදන අංශයේ සිය අපනයන ශක්‍යතා ඉහළ නැංවීම සඳහා මුළු මහත් ජාතියම ප්‍රයත්න දරන මෙවන් මොහොතක කෘෂි ආහාර නිෂ්පාදන ක්ෂේත්‍රයේ අපනයන ඉහළ නැංවීමට ශ්‍රී ලාංකික කෘෂි අපනයන ප්‍රජාව බල ගැන්වීම සඳහා ශ්‍රී ලංකා අපනයන සංවර්ධන මණ්ඩලය සහ ආනයන ප්‍රවර්ධන මධ්‍යස්ථානය ලබා දෙන අඛණ්ඩ සහයෝගීතාව පිළිබඳව සිය අවංක කෘතඥතාව පළ කළාය. ජර්මනිය සහ සුවිසල් යුරෝපා සංගමය වෙත ප්‍රවේශ වී සිය වෙළඳපොළ ව්‍යාප්ත කිරීම සඳහා ඇති මංපෙත් ගවේෂණය කරන ආකාරය ඉගෙනීම සඳහා පසුගිය මාස පහ තුළ අපනයනකරුවන් දැක්වූ අඛණ්ඩ උද්‍යෝගය එතුමියගේ පැසසුමට ලක් විය.

මෙම සාකච්ඡාවේ ප්‍රධාන දේශනය සිදු කළ ආනයන ප්‍රවර්ධන මධ්‍යස්ථානයේ අගය දාම විශේෂඥ සහ බාහිර උපදේශිකා බ්‍රිජිට් බූර් මහත්මිය කෘෂි නිෂ්පාදන අංශය සඳහා වන යුරෝපීය ප්‍රමිතීන් සහ සහතික කිරීමේ ක්‍රමවල මූලික කරුණු පිළිබඳව සහභාගී වූ පිරිස දැනුම්වත් කළ අතර නිරන්තරයෙන් වෙනස් වන නිර්මාණ විධි මෙන්ම ජාත්‍යන්තර අපනයන ප්‍රජාවේ නවතම සහ හොඳම භාවිතයන් සහ ප්‍රවණතා පිළිබඳ ගුණාත්මක මෙන්ම සංඛ්‍යානමය විශ්ලේෂණයක් සිදු කළාය. නිෂ්පාදනවල අන්තර්ගත අපවිත්‍ර මූලද්‍රව්‍යවල දූෂණය වීමේ මට්ටම පළිබෝධනාශක සඳහා වන උපරිම අවශේෂ මට්ටම සහ රසකාරක වැනි නිෂ්පාදනවලට අගය එකතු කිරීම සඳහා වන රසායනික අවශ්‍යතා පිළිබඳ ගැඹුරු පැහැදිලි කිරීම් සිදු කළ බූර් මහත්මිය කෘෂි නිෂ්පාදන සඳහා වන තාක්ෂණික ප්‍රමිතීන් පිළිබඳ සිය ප්‍රවීණත්වය පුළුල් ලෙස බෙදා ගත්තාය. කෘෂි නිෂ්පාදන සඳහා යුරෝපා සංගමය තුළ පවතින “වේගවත් අනතුරු ඇඟවීම් පද්ධතිය” සහ එහි ක්‍රියාකාරීත්වය මෙන්ම එමගින් යුරෝපා සංගම් වෙළෙඳපොළ පුරා ඉහළම මට්ටමේ ආහාර සුරක්ෂිතතා ප්‍රමිතීන් නොවෙනස්ව පවත්වාගෙන යාම පිළිබඳව ද එතුමිය අවධාරණය කළාය. 100 කට අධික සහභාගිවන්නන් පිරිසකගේ සහභාගීත්වයෙන් පැයක් පුරා පැවති මෙම ඉදිරිපත් කිරීම සහ අන්තර්ක්‍රියාකාරී ප්‍රශ්නෝත්තර සැසිය මගින් ශ්‍රී ලාංකික අපනයනකරුවන්ට යුරෝපා සංගම් වෙළෙඳපොළ තුළ සිය ශක්‍යතා උපරිම වශයෙන් යෙදවීම සඳහා අවශ්‍ය දායකත්වය සපයන ලදි.

කොළඹ පිහිටි ආනයන ප්‍රවර්ධන මධ්‍යස්ථානයේ ජාත්‍යන්තර වෙළඳ උපදේශිකා ලින්ඩා මෙන්ස් මහත්මිය විශේෂඥ පිරිසකින් සමන්විත මෙම සංසදය මෙහෙය වූ අතර ශ්‍රී ලංකා අපනයන සංවර්ධන මණ්ඩලයේ අධ්‍යක්ෂ ජනරාල් චිත්‍රාංජලී දිසානායක මහත්මිය සිය අවසාන දේශනයේ දී මෙම වෙබිනාර් වැඩසටහනට සහභාගී වූ සියලුම පාර්ශ්වකරුවන් වෙත සිය කෘතඥතාව පළ කළාය. තානාපති කාර්යාල වෙබිනාර් මාලාවේ මීළඟ වෙබිනාර් සාකච්ඡාව "තිරසාර සැපයුම් දාම සහ ඊට අවශ්‍ය උද්‍යෝගය"  යන මාතෘකාව යටතේ 2021 දෙසැම්බර් මස පැවැත්වීමට නියමිත ය.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය
බර්ලින්

2021 නොවැම්බර් 10 වැනි දින

...............................................

 ஊடக வெளியீடு

ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகம் விவசாய ஏற்றுமதி சமூகத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு

இலங்கை விவசாய ஏற்றுமதி சமூகத்தை வலுவூட்டும் நோக்கில், ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜேர்மனியின் இறக்குமதி  ஊக்குவிப்பு அவை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் இணைந்து, இயற்கை உற்பத்திகளில் விஷேட கவனம் செலுத்தி, 'ஐரோப்பிய ஒன்றிய தரநிலைகள் மற்றும் விவசாய பொருட்கள் துறைக்கான சான்றிதழ்கள்' என்ற தலைப்பில் 2021 நவம்பர் 02ஆந் திகதி அன்று ஏற்பாடு செய்யப்பட்ட வலைப்பக்கத் தொடரின் 4வது நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தியது.

வெபினாரை ஆரம்பித்து வைத்த தூதுவர் மனோரி உனம்புவே, குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் விவசாய உணவுப்  பொருட்கள் துறையில் ஏற்றுமதித் திறனை அதிகரிப்பதற்காக இலங்கை முயற்சித்து வரும் தருணத்தில், இலங்கை விவசாய ஏற்றுமதி சமூகத்தை வலுப்படுத்துவதற்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் ஜேர்மனியின் இறக்குமதி ஊக்குவிப்பு அவை ஆகியவற்றின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்காக தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். கடந்த ஐந்து மாதங்களில் ஜேர்மனி மற்றும் பரந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் தமது சந்தையை அணுகுவதற்கும் விரிவாக்குவதற்குமான பாதையை எவ்வாறு வழிநடத்துவது என்பதை கற்றுக்கொள்வதிலான ஏற்றுமதியாளர்களின் நீடித்த உற்சாகத்திற்காக அவர் மேலும் பாராட்டினார்.

ஜேர்மனியின் இறக்குமதி ஊக்குவிப்பு அவையின் மதிப்புச் சங்கிலி நிபுணரும் வெளி ஆலோசகருமான திருமதி பிரிஜிட் பூர், ஐரோப்பிய  தரநிலைகள் மற்றும் விவசாய உற்பத்தித் துறைக்கான சான்றிதழ் அமைப்புகளின் அடிப்படைகள் மற்றும் தொடர்ந்து மாறிவரும் கட்டிடக்கலை மற்றும் போக்குகள் சர்வதேச ஏற்றுமதி சமூகத்தின் சமீபத்திய சிறந்த நடைமுறைகள் மற்றும் வரைவுகள் பற்றிய தரமான புள்ளிவிவர பகுப்பாய்வு குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கினார். உற்பத்திகளில் உள்ள சுகாதாரமற்ற கூறுகளின் மாசு அளவுகள், பூச்சி கொல்லிகளுக்கான அதிகபட்ச எஞ்சிய அளவுகள் மற்றும் சுவையூட்டிகள் போன்ற பொருட்களின் பெறுமதி சேர்ப்புக்கான இரசாயணத் தேவைகள் பற்றிய ஆழமான விளக்கங்களுடன், விவசாய உற்பத்திகளுக்கான தொழில்நுட்பத் தரங்கள் குறித்த தனது நிபுணத்துவத்தை திருமதி. பூர் விரிவாகப் பகிர்ந்து கொண்டார். விவசாயப் பொருட்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 'விரைவான எச்சரிக்கை அமைப்பு' மற்றும் அதன் செயற்பாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சந்தை முழுவதும் மிக உயர்ந்த உணவுப் பாதுகாப்புத் தரங்களைப் பராமரிப்பதிலான சீரான தன்மை ஆகியவற்றையும் அவர் மேலும் விவரித்தார்.

100க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் ஒரு மணிநேரம் நீடித்த விளக்கக்காட்சி மற்றும் ஊடாடும் கேள்வி பதில் அமர்வு, இலங்கை  ஏற்றுமதியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய சந்தைவெளியில் தமது திறனை அதிகரிக்கத் தேவையான உள்ளீட்டை வழங்கியது.

கொழும்பில் உள்ள ஜேர்மனியின் இறக்குமதி ஊக்குவிப்பு நிலையத்தின் சர்வதேச வர்த்தக ஆலோசகர் திருமதி. லிண்டா மென்ஸ், நிபுணர் மன்றத்தை நெறிப்படுத்தியதுடன், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி. சித்ராஞ்சலி திசாநாயக்க தனது  இறுதிக் கருத்துக்களில் வெபினார் திட்டத்தின் அனைத்து பங்குதாரர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார். தூதரகத் தொடரின் அடுத்த வெபினார் 'நிலையான விநியோகச் சங்கிலிகள் மற்றும் உரிய விடாமுயற்சி' என்ற தலைப்பில் டிசம்பர் 2021 இல் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தூதரகம்,

பேர்லின்

2021 நவம்பர் 10

Please follow and like us:

Close