Second Meeting of the Sri Lanka-UK Strategic Dialogue to be held in Colombo

Second Meeting of the Sri Lanka-UK Strategic Dialogue to be held in Colombo

The second meeting of the strategic dialogue between Sri Lanka and the United Kingdom is scheduled to be held in Colombo on 07 May 2024, at the senior officials level.

The meeting will review developments in foreign and security policies, as well as progress in the areas of bilateral engagement, including trade, investment, tourism, climate change, environment protection, migration, maritime cooperation among others.

The meeting will also take stock of cooperation by the two countries at international fora, including at the United Nations and Commonwealth.

Sri Lanka and the United Kingdom celebrated 75 years of diplomatic relations in 2023. The visit of Her Royal Highness Princess Anne this year to commemorate this occasion underscored the importance of our enduring friendship.

At the 2nd Strategic Dialogue, the Sri Lanka delegation will be led by Director General Europe and North America of the Ministry of Foreign Affairs Shobini Gunasekera and includes bilateral talks with Foreign Secretary Aruni Wijewardane.  The UK side will be led by Director / India and Indian Ocean Directorate at Foreign Commonwealth and Development Office (FCDO) Ben Meller and will comprise High Commissioner Andrew Patrick, Head of Sri Lanka team in the FCDO Humairaa Haita and the High Commission officials along with officials of the Ministry of Foreign Affairs and other relevant government agencies.

Ministry of Foreign Affairs

Colombo

 03 May 2024

............................

මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකාව සහ එක්සත් රාජධානිය අතර  උපායමාර්ගික සංවාදයේ දෙවැනි රැස්වීම කොළඹදී

ශ්‍රී ලංකාව සහ එක්සත් රාජධානිය අතර උපායමාර්ගික සංවාදයේ දෙවැනි රැස්වීම ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන්ගේ මට්ටමින් 2024 මැයි 07 වැනි දින කොළඹදී පැවැත්වීමට නියමිතය.

විදේශ සහ ආරක්ෂක ප්‍රතිපත්තිවල වර්ධනයන් මෙන්ම වෙළෙඳාම, ආයෝජන, සංචාරක, දේශගුණික විපර්යාස, පරිසර ආරක්ෂණය, සංක්‍රමණය, සමුද්‍රීය සහයෝගීතාව ඇතුළු ද්විපාර්ශ්වික කටයුතුවල ප්‍රගතිය මෙම රැස්වීමේදී සමාලෝචනය කෙරෙනු ඇත.

එක්සත් ජාතීන්ගේ සංවිධානය සහ පොදුරාජ්‍ය මණ්ඩලය ඇතුළු ජාත්‍යන්තර සංවිධානවලදී දෙරටේ සහයෝගීතාව පිළිබඳවද මෙම හමුවේදී විමසා බැලෙයි.

2023 වසරේදී ශ්‍රී ලංකාව සහ එක්සත් රාජධානිය, දෙරට අතර රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතාවල 75වැනි සංවත්සරය සැමරීය. මෙම අවස්ථාව සැමරීම සඳහා එක්සත් රාජධානියේ ඈන් කුමරිය මෙම වසරේදී මෙරට සිදුකළ සංචාරය අපගේ චිරස්ථායී  මිත්‍රත්වයේ වැදගත්කම අවධාරණය කරයි.

මෙම දෙවැනි උපායමාර්ගික සංවාදයේදී, විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ යුරෝපා සහ උතුරු ඇමරිකා අංශයේ  අධ්‍යක්ෂ ජනරාල් ශෝබිනි ගුණසේකර මහත්මිය ශ්‍රී ලංකා නියෝජිත පිරිසේ නායකත්වය දරන අතර විදේශ කටයුතු ලේකම් අරුණි විජේවර්ධන මහත්මිය සමඟ පැවැත්වීමට නියමිත ද්විපාර්ශ්වික සාකච්ඡාද මෙයට ඇතුළත් වේ. විදේශ, පොදුරාජ්‍ය මණ්ඩලයීය හා සංවර්ධන කාර්යාලයේ ඉන්දියානු සහ ඉන්දියානු සාගර කලාපය පිළිබඳ  අධ්‍යක්ෂ බෙන් මෙලර් මහතා එක්සත් රාජධානි දූත පිරිසේ නායකත්වය දරන අතර, ශ්‍රී ලංකාවේ බ්‍රිතාන්‍ය මහ කොමසාරිස් ඇන්ඩෲ පැට්‍රික්, විදේශ, පොදුරාජ්‍ය මණ්ඩලයීය සහ සංවර්ධන කාර්යාලයේ ශ්‍රී ලංකා කණ්ඩායමේ ප්‍රධානී හුමයිරා හයිතා යන මහත්ම මහත්මීන් මෙන්ම බ්‍රිතාන්‍ය මහ කොමසාරිස් කාර්යාලයේ නිලධාරීහුද එක්සත් රාජධානි දූත පිරිසට අයත් වෙති.  විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ සහ අනෙකුත් අදාළ රාජ්‍ය ආයතනවල නිලධාරීන්ද මෙම සංවාදයට සහභාගී වීමට නියමිතය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

 2024 මැයි 03 වැනි දින

 ...........................................

ஊடக வெளியீடு

இலங்கை-இங்கிலாந்து மூலோபாய பேச்சுவார்த்தையின்  இரண்டாவது அமர்வு கொழும்பில் நடைபெறவுள்ளது

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான மூலோபாய உரையாடலின் இரண்டாவது சந்திப்பு, மே 07, 2024 அன்று, கொழும்பில் சிரேஷ்ட அதிகாரிகள் மட்டத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மட்டுமல்லாமல், வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இடப்பெயர்வு, ஏனைய கடல்சார் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு ஆகிய துறைகளில், இருதரப்பு ஈடுபாட்டின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகள் உட்பட சர்வதேச அரங்குகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்படும்.

இலங்கையும் ஐக்கிய இராச்சியமும், 2023 இல் இராஜதந்திர உறவுகளின் 75வது வருட பூர்த்தியைக் கொண்டாடின. இதனை நினைவுகூரும் வகையில்,  முடிக்குரிய இளவரசி ஆன் வருகை தந்தமையானது, இரு நாடுகளுக்கிடையிலான நீடித்த நட்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மூலோபாய உரையாடல்களின் 2 ஆவது அமர்வின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான பணிப்பாளர்நாயகம்  ஷோபினி குணசேகர தலைமை வகிப்பதுடன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுடனான  இருதரப்புப் பேச்சுவார்த்தையும் உள்ளடங்கும்.  உயர் ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக், சர்வதேச பொதுநலவாய மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகத்தின், இலங்கை அணித்தலைவர் ஹுமைரா ஹைட்டா, உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுடன் கூடிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய அரசு நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய  ஐக்கிய இராச்சியத்தின் தரப்பிற்கான, தலைமைத்துவத்தை, இந்தியா மற்றும் இந்து சமுத்திரத்திற்கான பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் பென் மெல்லர் வகிக்கவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 2024 மே 03

Please follow and like us:

Close