Sri Lanka hosts the Fifth BIMSTEC Summit in Colombo

Sri Lanka hosts the Fifth BIMSTEC Summit in Colombo

The Government of Sri Lanka will host the Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) Summit in Colombo in hybrid mode next week from 28-30 March 2022.

The Senior Officials and the Foreign Ministers of Bangladesh, Bhutan, India, Nepal, and Thailand will arrive in Sri Lanka for the BIMSTEC Senior Officials’ Meeting and Ministerial Meeting scheduled to be held on the 28 and 29 March, 2022 respectively while the Foreign Minister of Myanmar will participate virtually.

The President of Sri Lanka will chair the 5th BIMSTEC Summit on 30 March, 2022 with the virtual participation of leaders of Bangladesh, Bhutan, India, Nepal and Thailand. Myanmar will be represented by the Foreign Minister of Myanmar at the Summit.

During the Summit and preceding meetings, the delegates will discuss the progress of the BIMSTEC as a regional group.

The Summit is also expected to adopt the BIMSTEC charter and sign several legal agreements.

Ministry of Foreign Affairs

Colombo

26 March, 2022

....................................................

මාධ්‍ය නිවේදනය

පස්වැනි බිම්ස්ටෙක් සමුළුව කොළඹ දී පැවැත්වීම සඳහා ශ්‍රී ලංකාව සත්කාරකත්වය සපයයි

බහු ආංශික තාක්ෂණික සහ ආර්ථික සහයෝගිතාව සඳහා බෙංගාල බොක්ක ආශ්‍රිත රටවල සංවිධානයේ (BIMSTEC) සමුළුව ශ්‍රී ලංකා රජය විසින් ලබන සතියේ 2022 මාර්තු 28-30 දිනවල දී දෙමුහුන් ආකාරයෙන් කොළඹ දී පවත්වනු ඇත.

2022 මාර්තු 28 සහ 29 යන දිනවල දී පැවැත්වීමට නියමිත බිම්ස්ටෙක් ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන්ගේ රැස්වීම සහ අමාත්‍ය මණ්ඩල රැස්වීමට සහභාගී වීම සඳහා බංග්ලාදේශය, භූතානය, ඉන්දියාව, නේපාලය සහ තායිලන්තය යන රටවල ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් සහ විදේශ අමාත්‍යවරුන් ශ්‍රී ලංකාවට පැමිණෙන අතර, මියන්මාර විදේශ අමාත්‍යවරයා අතථ්‍ය ලෙස ඊට සහභාගී වනු ඇත.

බංග්ලාදේශය, භූතානය, ඉන්දියාව, නේපාලය සහ තායිලන්තය යන රටවල නායකයින්ගේ අතථ්‍ය සහභාගීත්වයෙන් යුතුව, ශ්‍රී ලංකාවේ ජනාධිපති 2022 මාර්තු 30 වන දින 5 වැනි බිම්ස්ටෙක් සමුළුවේ මුලසුන හොබවනු ඇත. මියන්මාරය නියෝජනය කරමින් මියන්මාර විදේශ අමාත්‍යවරයා මෙම සමුළුව සඳහා සහභාගී වනු ඇත.

සමුළුව සහ ඊට පෙර පැවැත්වෙන රැස්වීම් අතරතුර දී, නියෝජිතයින් විසින් බිම්ස්ටෙක් හි ප්‍රගතිය පිළිබඳව කලාපීය කණ්ඩායමක් ලෙස සාකච්ඡා කරනු ඇත.

මෙම සමුළුවේ දී බිම්ස්ටෙක් ප්‍රඥප්තිය සම්මත කර ගැනීමට සහ නීතිමය ගිවිසුම් කිහිපයකට අත්සන් තැබීමට ද අපේක්ෂා කෙරේ.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2022 මාර්තු 26 වැනි දින

....................................................

ஊடக வெளியீடு

 ஐந்தாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை கொழும்பில் இலங்கை நடாத்துகின்றது

பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்)  மாநாட்டை இலங்கை அரசாங்கம் அடுத்த வாரம் 2022 மார்ச் 28-30 வரை கொழும்பில் கலப்பின முறைமையில் நடாத்தவுள்ளது.

பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அமைச்சர்கள் முறையே 2022 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ள பிம்ஸ்டெக்  சிரேஷ்ட அதிகாரிகள் சந்திப்பு மற்றும் அமைச்சர்கள் சந்திப்பிற்காக இலங்கைக்கு வருகை தரவுள்ள அதே வேளை, மியான்மாரின் வெளிநாட்டு அமைச்சர் இந்த மாநாட்டில் இணைய வழியாகப் பங்கேற்பார்.

பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களின் மெய்நிகர்  பங்கேற்புடன் 2022 மார்ச் 30ஆந் திகதி 5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டிற்கு இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி தலைமை தாங்குவார். இந்த உச்சி மாநாட்டில் மியான்மாரின் வெளிநாட்டு அமைச்சர் மியான்மாரை பிரதிநிதித்துவப்படுத்துவார்.

உச்சிமாநாடு மற்றும் தொடர்ச்சியான கூட்டங்களின் போது, பிராந்தியக் குழுவாக பிம்ஸ்டெக் அடைந்து கொண்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதிநிதிகள் கலந்துரையாடுவர்.

இந்த உச்சிமாநாட்டின் போது, பிம்ஸ்டெக் சாசனம் ஏற்கப்பட்டு, பல சட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்படும்  என மேலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 மார்ச் 26

Please follow and like us:

Close