Ambassador of Japan to Sri Lanka Akira Sugiyama called on the New Foreign Minister Prof. G. L. Peiris

Ambassador of Japan to Sri Lanka Akira Sugiyama called on the New Foreign Minister Prof. G. L. Peiris

Ambassador of Japan to Sri Lanka Akira Sugiyama while congratulating Minister Prof. G.L Peiris for his new appointment, reiterated Japan's continued support and cooperation to Sri Lanka when he called on the new Foreign Minister Prof. G.L. Peiris at the Foreign Ministry on 20 August, 2021. Ambassador Sugiyama mentioned that Sri Lanka and Japan maintain excellent partnerships at all levels and emphasized that Japan is committed to complete all ongoing development projects on time, and accelerate the implementation of impending projects despite challenges posed by the pandemic.

Foreign Minister Peiris thanked the Government and the people of Japan for extending steadfast support to Sri Lanka at its all-difficult times. Japan is a valuable partner of Sri Lanka in its fight against the Covid -19 pandemic, and the 1.4 million doses of AstraZeneca vaccines recently donated to Sri Lanka by Japan were immensely useful to conduct an uninterrupted vaccination programme within the Western province in Sri Lanka.

Recalling Mr. Yasushi Akashi’s valuable contribution during the peace negotiations as a special envoy of the Government of Japan, Minister Peiris thanked Japan for understanding the ground realities in the country and its mediatory role in the international fora to find permanent solutions for the reconciliation and human rights issue in Sri Lanka.

While agreeing to celebrate the 70th anniversary of diplomatic relations next year in a fitting manner, Foreign Minister Peiris and Ambassador Sugiyama both agreed to work tirelessly to enhance trade, investment, and people-to-people contacts between the two countries to a further height.

Foreign Secretary Admiral Prof. Jayanath Colombage was also associated with the meeting.

Foreign Ministry

Colombo

23 August, 2021

........................................

මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකාවේ ජපාන තානාපති අකිරා සුගියාමා මැතිතුමා නව විදේශ අමාත්‍ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා හමුවෙයි

2021 අගෝස්තු 20 දින විදේශ අමාත්‍යාංශයේ දී නව විදේශ අමාත්‍ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා හමු වූ ශ්‍රී ලංකාවේ ජපාන තානාපති අකිරා සුගියාමා මැතිතුමා, අමාත්‍ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමාගේ නව පත්වීම වෙනුවෙන් සුබ පතමින්, ශ්‍රී ලංකාවට ලබා දෙන ජපානයේ අඛණ්ඩ සහය සහ සහයෝගීතාවය පිළිබඳව යළි අවධාරණය කළේය.

ශ්‍රී ලංකාව සහ ජපානය සෑම මට්ටමකින්ම විශිෂ්ට හවුල්කාරිත්වයක් පවත්වාගෙන යන බව සඳහන් කළේය තානාපති සුගියමා මැතිතුමා, දැනට ක්‍රියාත්මක වන සියලුම සංවර්ධන ව්‍යාපෘති නියමිත වේලාවට නිම කිරීමට සහ වසංගතය හේතුවෙන් අභියෝග නොතකා ඉදිරියට ඇති ව්‍යාපෘති ක්‍රියාත්මක කිරීම වේගවත් කිරීම සඳහා ජපානය කැපවී සිටින බව අවධාරණය කළේය.

අසීරු අවස්ථාවන්හි දී ශ්‍රී ලංකාවට ස්ථිරසාර සහයෝගයක් ලබා දීම පිළිබඳව විදේශ අමාත්‍ය පීරිස් මැතිතුමා ජපාන රජයට සහ එහි ජනතාවට ස්තූතිය පුද කළේය. ජපානය කොවිඩ්-19 වසංගතයට එරෙහි සටනේ දී ශ්‍රී ලංකාවේ වටිනා හවුල්කරුවෙකු වන අතර, මෑතක දී ජපානය විසින් ශ්‍රී ලංකාවට පරිත්‍යාග කරන ලද ඇස්ට්‍රාසෙනෙකා එන්නත් මාත්‍රා මිලියන 1.4, ශ්‍රී ලංකාවේ බස්නාහිර පළාත තුළ එන්නත් කිරීමේ වැඩසටහන අඛණ්ඩව පැවැත්වීම සඳහා බෙහෙවින් ප්‍රයෝජනවත් විය.

සාම සාකච්ඡාවල දී ජපාන රජයේ විශේෂ නියෝජිතයෙකු වශයෙන් යසුෂි අකාෂි මැතිතුමා ලබාදුන් වටිනා දායකත්වය සිහිපත් කරමින්, ශ්‍රී ලංකාවේ භූමි යථාර්ථයන් අවබෝධ කර ගැනීම සහ ශ්‍රී ලංකාවේ සංහිඳියාව සහ මානව හිමිකම් ගැටලුව සඳහා ස්ථිර විසඳුම් සෙවීම සඳහා ජාත්‍යන්තර වේදිකාවේ දී ඉටුකළ මැදිහත් වීමේ කාර්යභාරය පිළිබඳව පීරිස් අමාත්‍යවරයා ජපානයට ස්තූති කළේය

රාජ්‍යතාන්ත්‍රික සබඳතාවල 70 වැනි සංවත්සරය ලබන වසරේ දී ඉතාමත් සුදුසු අයුරින් සැමරීම සඳහා එකඟ වෙමින්, දෙරට අතර වෙළඳාම, ආයෝජනය සහ අන්තර් පුද්ගල සබඳතා තවදුරටත් ඉහළ මට්ටමකට ගෙන ඒම සඳහා වෙහෙස නොබලා කටයුතු කිරීමට විදේශ අමාත්‍ය පීරිස් මැතිතුමා සහ තානාපති සුගියමා මැතිතුමා යන දෙදෙනාම එකඟ වූහ.

මෙම හමුව සඳහා විදේශ ලේකම් අද්මිරාල් මහාචාර්ය ජයනාත් කොළඹගේ මහතා ද සම්බන්ධ විය.

විදේශ අමාත්‍යාංශය

කොළඹ

2021 අගෝස්තු 23 වැනි දින

.................................................

ஊடக வெளியீடு

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமா புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர்  ஜீ.எல்பீரிஸ் அவர்களுடன் சந்திப்பு

2021 ஆகஸ்ட் 20ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர்  ஜீ.எல். பீரிஸை சந்தித்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமா, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை வாழ்த்திய அதே வேளை, இலங்கைக்கான ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவையும் ஒத்துழைப்பையும் மீண்டும் வலியுறுத்தினார். இலங்கை மற்றும் ஜப்பான் அனைத்து மட்டங்களிலும் சிறப்பான கூட்டாண்மைகளை பராமரித்து வருவதாகவும், தொற்றுநோயால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் சரியான நேரத்தில் நிறைவு செய்யவும், வரவிருக்கும் திட்டங்களை செயற்படுத்துவதை துரிதப்படுத்தவும் ஜப்பான் உறுதிபூண்டுள்ளதாகவும் தூதுவர் சுகியாமா தெரிவித்தார்.

அனைத்து கடினமான காலங்களிலும் இலங்கைக்கு உறுதியான ஆதரவை வழங்கிய ஜப்பானிய அரசாங்கம்  மற்றும் அதன் மக்களுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஜப்பான் இலங்கையின் மதிப்புமிக்க பங்காளியாகும் அதே வேளையில், ஜப்பானால் சமீபத்தில் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 1.4 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகள் இலங்கையின் மேல் மாகாணத்திற்குள் தடையற்ற தடுப்பூசித் திட்டத்தை முன்னெடுக்க மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜப்பான் அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவராக சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது திரு. யசுஷி ஆகாஷியின்  மதிப்புமிக்க பங்களிப்பை நினைவுகூர்ந்த அமைச்சர் பீரிஸ், ஜப்பான் நாட்டில் உள்ள நில யதார்த்தங்களைப் புரிந்துகொண்டதற்காகவும், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் காண்பதற்காகவும் சர்வதேச அரங்கில் அதன் மத்தியஸ்தப் பங்களிப்பிற்காக நன்றிகளைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மற்றும் தூதுவர் சுகியாமா ஆகிய இருவரும் அடுத்த ஆண்டு இராஜதந்திர  உறவுகளின் 70வது ஆண்டு நிறைவை பொருத்தமான முறையில் கொண்டாடுவதற்கு ஒப்புக் கொண்ட அதே வேளையில், இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தகம், முதலீடு மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை மேலும் உயர்த்துவதற்கு அயராது உழைக்க ஒப்புக்கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவும்  இணைந்திருந்தார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஆகஸ்ட் 23

 

 

Please follow and like us:

Close