Sri Lanka elected to the Executive Board of the UNESCO

Sri Lanka elected to the Executive Board of the UNESCO

Sri Lanka was elected to the Executive Board of the United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) for the term 2023-2027, during the 42nd General Conference of the inter-governmental organization, on 15 November 2023 in Paris.

Sri Lanka obtained 144 votes out of 188 member states voting at the said election, co-securing the 3rd highest vote count from the region, with Bangladesh. The member states of the UNESCO elected 6 members, out of 9 candidates from the Asia-Pacific Region, to the UNESCO Executive Board. The other countries who were elected from the region are Pakistan, Indonesia, Bangladesh, Republic of Korea and Australia. Sri Lanka last served on the Executive Board from 2015 to 2019.

The UNESCO contributes to peace and security by promoting international cooperation in education, sciences, culture, communication and information. It also contributes to the achievement of the Sustainable Development Goals. Sri Lanka’s membership in UNESCO in 1949, soon after its independence, is demonstrative of the country’s firm commitment to the values and principles upheld by UNESCO to promote collaboration among nations through education, science and culture, in order to further universal respect for justice, the rule of law and fundamental freedoms of the peoples of the world.

Since the inception, Sri Lanka has played a significant role and made proactive contribution towards the furtherance of the mandate of the UNESCO. Sri Lanka National Commission for UNESCO is the government arm for implementing the UNESCO Agenda in Sri Lanka, under the guidance of the Ministry of Education.

The Ministry of Foreign Affairs together with the Sri Lanka Embassy in Paris and the Ministry of Education (National focal point) is pleased to have spearheaded the successful effort to ensure Sri Lanka’s election to UNESCO Executive Board.

It is notable that in the past months, Sri Lanka has been successful in consecutively being elected to 3 UN bodies/committees: Committee on the Elimination of All Forms of Discrimination Against Women (CEDAW), Committee on the Protection of the Rights of All Migrant Workers and Members of their Families (CMW), and the UNESCO Executive Board.

Ministry of Foreign Affairs

Colombo

16 November 2023

............................................

මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකාව යුනෙස්කෝ සංවිධානයේ විධායක මණ්ඩලයට තේරී පත් විය

 2023 නොවැම්බර් 15 වන දින පැරිසියේ දී පැවති 42 වැනි අන්තර් රාජ්‍ය සංවිධාන මහා සමුළුවේ දී 2023 සිට 2027 දක්වා වන කාලසීමාව සඳහා ශ්‍රී ලංකාව එක්සත් ජාතීන්ගේ අධ්‍යාපනික, විද්‍යාත්මක හා සංස්කෘතික සංවිධානයේ (UNESCO) විධායක මණ්ඩලයට තේරී පත් විය.

එම මැතිවරණයේ දී ඡන්දය ප්‍රකාශ කළ සාමාජික රටවල් 188 න් ශ්‍රී ලංකාව ඡන්ද 144 ක් ලබා ගත් අතර, බංග්ලාදේශය සමඟ කලාපයෙන් 3 වැනි ඉහළම ඡන්ද සංඛ්‍යාව ලබා ගත්තේය. UNESCO හි සාමාජික රටවල් විසින් ආසියා පැසිෆික් කලාපයේ අපේක්ෂකයින් 9 දෙනෙකු අතුරින් සාමාජිකයින් 6 දෙනෙකු UNESCO විධායක මණ්ඩලයට තෝරා පත් කරගන්නා ලදී. පකිස්ථානය, ඉන්දුනීසියාව, බංග්ලාදේශය, කොරියානු ජනරජය සහ ඕස්ට්‍රේලියාව කලාපයෙන් තේරී පත් වූ අනෙකුත් රටවල් විය. ශ්‍රී ලංකාව අවසන් වරට 2015 සිට 2019 දක්වා විධායක මණ්ඩලයේ සේවය කර ඇත.

අධ්‍යාපනය, විද්‍යාව, සංස්කෘතිය, සන්නිවේදනය සහ තොරතුරු සම්බන්ධයෙන් ජාත්‍යන්තර සහයෝගීතාව ප්‍රවර්ධනය කිරීම තුළින් UNESCO සංවිධානය සාමය සහ ආරක්ෂණය සඳහා දායක වේ. එම සංවිධානය තිරසාර සංවර්ධන ඉලක්ක ජය ගැනීමට ද දායක වේ. යුක්තිය, නීතියේ ආධිපත්‍යය සහ ලෝකයේ මිනිසුන්ගේ මූලික නිදහස සඳහා විශ්වීය ගෞරවය    තවදුරටත් ලබා දීම සඳහා නිදහසින් පසු, 1949 දී, ශ්‍රී ලංකාව UNESCO සංවිධානයේ සාමාජිකත්වය ලබා ගැනීම, අධ්‍යාපනය, විද්‍යාව සහ සංස්කෘතිය තුළින් ජාතීන් අතර සහයෝගීතාව ප්‍රවර්ධනය කිරීම සඳහා UNESCO සංවිධානය විසින් තහවුරු කරන ලද සාරධර්ම හා ප්‍රතිපත්ති සඳහා වන රටෙහි වන දැඩි කැපවීම පෙන්නුම් කරයි.

 ආරම්භයේ සිටම, ශ්‍රී ලංකාව UNESCO සංවිධානයේ කාර්යභාරය ඉදිරියට ගෙන යාම සඳහා සැලකිය යුතු කර්තව්‍යයක් ඉටු කරමින් ක්‍රියාකාරී දායකත්වයක් ලබා දී ඇත. අධ්‍යාපන අමාත්‍යාංශයේ  මගපෙන්වීම යටතේ UNESCO න්‍යාය පත්‍රය ශ්‍රී ලංකාව තුළ ක්‍රියාත්මක කිරීමේ රජයේ නියෝජිතායතනය ලෙස UNESCO සඳහා වන ශ්‍රී ලංකා ජාතික කොමිෂන් සභාව ක්‍රියා කරනු ලබයි.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය සහ පැරිසියේ ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය, අධ්‍යාපන අමාත්‍යාංශය (ජාතික කේන්ද්‍රස්ථානය) සමඟ එක්ව UNESCO විධායක මණ්ඩලයට ශ්‍රී ලංකාව තේරී පත්වීම සහතික කිරීමේ සාර්ථක ප්‍රයත්නයට මූලිකත්වය ගෙන කටයුතු කිරීම සතුටුදායක කාර්යයක් ලෙස සලකනු ලබයි.

කාන්තාවන්ට එරෙහි සියලු ආකාරයේ වෙනස්කම් කිරීම් තුරන් කිරීමේ කමිටුව (CEDAW), සියලුම සංක්‍රමණිකයන්ගේ අයිතිවාසිකම් සුරැකීමේ කමිටුව, කම්කරුවන් සහ ඔවුන්ගේ පවුල්වල සාමාජිකයන්ගේ අයිතිවාසිකම් සුරැකීමේ කමිටුව (CMW), සහ යුනෙස්කෝ විධායක මණ්ඩලය ඇතුළුව පසුගිය මාස කිහිපය තුළ දී ශ්‍රී ලංකාව එක්සත් ජාතීන්ගේ ආයතන/කමිටු 3කට අඛණ්ඩව තේරී පත්වීමට සමත් වීම කැපී පෙනෙන්නක් විය.

විදේශ කටයුතු අමාත්‍යංශය

කොළඹ

2023 නොවැම්බර් 16

​..................................................

ஊடக வெளியீடு

 யுனெஸ்கோவின் நிறைவேற்று சபைக்கு இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது

2023 நவம்பர் 15ஆந் திகதி பாரிஸில் நடைபெற்ற அரசாங்கங்களுக்கிடையேயான அமைப்பின் 42வது பொது மாநாட்டின் போது, 2023 - 2027 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) நிறைவேற்று சபைக்கு இலங்கை  தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேற்படி தேர்தலில் வாக்களித்த 188 உறுப்பு நாடுகளில் 144 வாக்குகளைப் பெற்றுள்ள இலங்கை, பிராந்தியத்தில் 3வது அதிக வாக்கு எண்ணிக்கையை பங்களாதேஷூடன் இணைந்து பெற்றுள்ளது. ஆசிய - பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 9 வேட்பாளர்களில் 6 உறுப்பினர்களை யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுத்தன. பாகிஸ்தான், இந்தோனேசியா, பங்களாதேஷ், கொரியக் குடியரசு மற்றும் அவுஸ்திரேலியா ஆகியன இப்பகுதியில்  இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய நாடுகளாகும். இலங்கை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நிறைவேற்று சபையில் பணியாற்றியுள்ளது.

யுனெஸ்கோ கல்வி, விஞ்ஞானம், கலாச்சாரம், தொடர்பாடல் மற்றும் தகவல் ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம் சமாதானம் மற்றும்  பாதுகாப்பிற்கு பங்களிப்புச் செய்கின்றது. இது நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கும் பங்களிக்கின்றது. நீதி, சட்டத்தின் ஆட்சி மற்றும் உலக மக்களின் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றிற்கான உலகளாவிய மரியாதையை மேலும் அதிகரிக்கும் வகையில், சுதந்திரம் அடைந்த உடனேயே, 1949 ஆம் ஆண்டு யுனெஸ்கோவில் இலங்கை அங்கத்துவம் பெற்றமையானது, கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரம் மூலம் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு யுனெஸ்கோவால் நிலைநிறுத்தப்பட்ட விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு நாட்டின் உறுதியான அர்ப்பணிப்பை நிரூபிப்பதாகும்.

ஆரம்பம் முதல், யுனெஸ்கோவின் ஆணையை மேம்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றி வருகின்றது. கல்வி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கையில் யுனெஸ்கோ நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாங்கப் பிரிவாக யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழு  செயற்படுகின்றது.

பாரிஸில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் கல்வி அமைச்சு (தேசிய மையப்புள்ளி) ஆகியவற்றுடன் இணைந்து யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு  இலங்கை தெரிவு செய்யப்படுவதனை உறுதி செய்வதற்கான வெற்றிகரமான முயற்சியை முன்னெடுத்ததில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மகிழ்ச்சி அடைகின்றது.

கடந்த மாதங்களில், பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான குழு, அனைத்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு மற்றும் யுனெஸ்கோ நிறைவேற்று சபை போன்ற 3 ஐ.நா. சபைகள் / குழுக்களுக்குத் தொடர்ச்சியாகத் தெரிவு செய்யப்படுவதில் இலங்கை வெற்றியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 நவம்பர் 16

Please follow and like us:

Close