Sri Lanka and China to hold 13th Round of Diplomatic Consultations

Sri Lanka and China to hold 13th Round of Diplomatic Consultations

Secretary, Foreign Affairs, Aruni Wijewardana will lead Sri Lanka’s delegation to the 13th round of Diplomatic Consultations with the People’s Republic of China to be held on 17 June 2024 in Beijing. She will co-chair the Consultations with the vice Minister of Foreign Affairs of the People’s Republic of China, Sun Weidong.

The discussions are expected to review progress in the areas of bilateral engagement including on political, economic, trade, investment and defence.

Sri Lanka’s delegation to the Consultations will include the Ambassador- Designate in Beijing Majintha Jayesinghe, and senior officials of the Ministry of Foreign Affairs and the Embassy of Sri Lanka in China.

The preceding 12th Round of Bilateral Political Consultations were held on 30 May 2023 in Colombo.

Ministry of Foreign Affairs

Colombo

 14 June 2024

................................

මාධ්‍ය නිවේදනය

 ශ්‍රී ලංකාව සහ චීනය අතර රාජ්‍යතාන්ත්‍රික උපදේශන සාකච්ඡාවල දහතුන්වැනි වටය ජූනි 17 වැනිදා

2024 ජූනි 17 වැනි දින මහජන චීන සමූහාණ්ඩුව සමඟ බෙයිජිං නුවරදී පැවැත්වීමට නියමිත රාජ්‍යතාන්ත්‍රික උපදේශන සාකාච්ඡාවල 13 වැනි වටය සඳහා සහභාගී වන ශ්‍රී ලංකා දූත පිරිසෙහි නායකත්වය විදේශ කටයුතු ලේකම් අරුණි විජේවර්ධන මහත්මිය විසින් දරනු ලබයි.  ඇය, මහජන චීන සමූහාණ්ඩුවේ විදේශ කටයුතු පිළිබඳ උප අමාත්‍ය සුන් වෙයිඩොං මහතා සමඟ එකී උපදේශනවල සම සභාපතිත්වය දරනු ඇත.

මෙම සාකච්ඡාවලදී දේශපාලන, ආර්ථික, වෙළෙඳ, ආයෝජන සහ ආරක්‍ෂක යන ක්ෂේත්‍රද ඇතුළුව ද්විපාර්ශ්වික සම්බන්ධතාවල ප්‍රගතිය සමාලෝචනය කිරීමට අපේක්ෂිතය.

මෙම උපදේශන සාකච්ඡා සඳහා සහභාගී වන ශ්‍රී ලංකා නියෝජිත පිරිසට බෙයිජිං නුවර සිටින ශ්‍රී ලංකා තානාපති මජින්ත ජයසිංහ මහතා මෙන්ම, විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ සහ චීනයේ පිහිටි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීහුද ඇතුළත් වෙති.

මෙයට පෙර පැවැති, ද්විපාර්ශ්වික දේශපාලන උපදේශනවල 12 වැනි වටය 2023 මැයි 30 වැනි දින කොළඹදී පැවැත්විණි.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2024 ජුනි 14 වැනි දින

.........................................

ஊடக வெளியீடு

 இலங்கையும் சீனாவும் 13வது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளை நடத்தவுள்ளன

2024 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் திகதி பீஜிங்கில் நடைபெறவுள்ள சீன மக்கள் குடியரசுடனான 13வது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இலங்கையின் தூதுக்குழுவை வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன தலைமை தாங்குவார். அவர் சீன மக்கள் குடியரசின் வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் சன் வீடாங்குடன் ஆலோசனை அமர்வுகளுக்கு இணைத் தலைவராக செயலாற்றுவார்.

அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாட்டிற்கான துறைகளில் முன்னேற்றம் குறித்து இந்த விவாதங்கள் மூலம் ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாலோசனைகளுக்கான இலங்கையின் தூதுக்குழுவில் பீஜிங்கில் நியமிக்கப்பட்டுள்ள தூதுவர் மஜிந்த ஜயசிங்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சீனாவில் அமைந்துள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர்.

இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் 12வது சுற்று, 2023, மே 30 அன்று கொழும்பில் இடம்பெற்றது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 ஜூன் 14

Please follow and like us:

Close