Outgoing Ambassador for Saudi Arabia calls on Foreign Minister Prof. Peiris

Outgoing Ambassador for Saudi Arabia calls on Foreign Minister Prof. Peiris

Ambassador for the Kingdom of Saudi Arabia Abdulnaser bin Hussain Al-Harthi, paid a farewell call on the Minister of Foreign Affairs Prof. G.L. Peiris on 25 March 2022 at the Ministry of Foreign Affairs, Colombo.

At the meeting, Foreign Minister Prof. Peiris commended the excellent efforts of the outgoing Ambassador to strengthen the relations between the two countries, including the granting of Saudi funds for Sri Lanka’s development projects and the support extended at the United Nations Human Rights Council.

Saudi Ambassador Al-Harthi thanked Sri Lanka's Foreign Minister Prof. Peiris for the support extended to him during his tenure in Sri Lanka.

Ministry of Foreign Affairs

Colombo

01 April, 2022

..................................

 මාධ්‍ය නිවේදනය

 නික්ම යනසෞදි අරාබි තානාපතිවරයා විදේශ කටයුතු අමාත්‍ය මහාචාර්ය පීරිස් මැතිතුමා හමුවෙයි

සෞදි අරාබි රාජධානියේ තානාපති අබ්දුල්නසර් බින් හුසෙයින් අල්- හාර්ති මැතිතුමා 2022 මාර්තු 25 වැනි දින කොළඹවිදේශ කටයුතු අමාත්‍යාංශයේදී විදේශ කටයුතු අමාත්‍ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමාගෙන් සමුගත්තේ ය.

ශ්‍රී ලංකාවේ සංවර්ධන ව්‍යාපෘති සඳහා සෞදි අරමුදල් ප්‍රදානය කිරීම සහ එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කවුන්සිලයේ දී දක්වන ලද සහයෝගය ඇතුළුව, දෙරට අතර පවත්නා සබඳතා ශක්තිමත් කිරීම සම්බන්ධයෙන් නික්ම යන තානාපතිවරයා දැරූ විශිෂ්ට උත්සාහය, විදේශ කටයුතු අමාත්‍ය මහාචාර්ය පීරිස් මැතිතුමාගේ පැසසුමට ලක්විය.

තමන් ශ්‍රී ලංකාවේ සේවය කළ කාලවකවානුව තුළ විදේශ කටයුතු අමාත්‍ය මහාචාර්ය පීරිස් මැතිතුමා ලබා දුන් සහයෝගය සම්බන්ධයෙන් තානාපති අල්- හාර්ති මැතිතුමා විදේශ කටයුතු අමාත්‍යවරයා වෙත සිය ස්තුතිය පුද කළේය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2022 අප්‍රේල් 01 වැනි දින

 ......................................

ஊடக வெளியீடு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸூடன் சவூதி அரேபியாவின் வெளிச்செல்லும்  தூதுவர் சந்திப்பு

சவூதி அரேபியாவின் தூதுவர் அப்துல்நாசர் பின் ஹூசைன்  அல்-ஹர்தி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 25ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சவூதி அரேபிய நிதியை வழங்குதல் மற்றும் ஐக்கிய நாடுகளின்  மனித உரிமைகள் பேரவையில் வழங்கப்பட்ட ஆதரவு உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக வெளிச்செல்லும் தூதுவர் மேற்கொண்ட சிறந்த முயற்சிகளை இச்சந்திப்பின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் பாராட்டினார்.

தனது பதவிக் காலத்தின் போது இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் நல்கிய  ஆதரவிற்காக சவூதி அரேபியாவின் தூதுவர் அல்-ஹார்தி நன்றிகளைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 ஏப்ரல் 01

Please follow and like us:

Close