President Anura Kumara Disanayaka will undertake a visit to the United Arab Emirates from 10-13 February 2025 at the invitation of President of the UAE Mohamed Bin Zayed Al Nahyan to participate in the World Government Summit 2025.
During the visit, President Disanayaka will address the World Government Summit 2025 in Dubai and hold bilateral discussions with President Mohamed Bin Zayed Al Nahyan on a range of areas of mutual interest. He is also scheduled to meet Vice President and Prime Minister of the UAE Sheikh Mohammed bin Rashid Al Maktoum.
Further, President Disanayaka will hold bilateral meetings with Heads of State and Governments from several countries who will attend the Summit.
President Disanayaka will also engage with a number of CEOs of leading global companies in the sectors of IT, AI, Energy, Tourism, Finance, and Media to attract investments to Sri Lanka.
The visit to the United Arab Emirates will further strengthen the bilateral ties between the two countries.
Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism
Colombo
05 February 2025
.........................................
මාධ්ය නිවේදනය
2025 ලෝක රාජ්ය සමුළුවට සහභාගී වීම සඳහා ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා එක්සත් අරාබි එමීර් රාජ්යයේ සංචාරයක
එක්සත් අරාබි එමීර් රාජ්යයේ ජනාධිපති මොහොමඩ් බින් සයෙද් අල් නහ්යන් මහතාගේ ආරාධනය පරිදි ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා, 2025 ලෝක රාජ්ය සමුළුවට සහභාගී වීම සඳහා 2025 පෙබරවාරි 10 සිට 13 වැනි දින දක්වා එක්සත් අරාබි එමීර් රාජ්යයේ සංචාරයක නිරත වීමට නියමිතය.
මෙම සංචාරය අතරතුර, ජනාධිපති දිසානායක මහතා ඩුබායි නුවර පැවැත්වෙන 2025 ලෝක රාජ්ය සමුළුව අමතන අතර, අන්යෝන්ය වශයෙන් උනන්දුවක් දක්වන ක්ෂේත්ර ගණනාවක් පිළිබඳව ජනාධිපති මොහොමඩ් බින් සයෙද් අල් නහ්යන් මහතා සමඟ ද්විපාර්ශ්වික සාකච්ඡා පවත්වනු ඇත. ඔහු එක්සත් අරාබි එමීර් රාජ්යයේ උප ජනාධිපති සහ අගමැති ෂෙයික් මොහොමඩ් බින් රෂීඩ් අල් මක්ටූම් මහතා හමුවීමටද නියමිතය.
සමුළුවට සහභාගී වන රටවල් කිහිපයක රාජ්ය නායකයන් සමඟ ද ජනාධිපති දිසානායක මහතා ද්විපාර්ශ්වික සාකච්ඡා පවත්වනු ඇත.
ශ්රී ලංකාවට ආයෝජන ආකර්ෂණය කර ගැනීමේ අරමුණෙන් ජනාධිපති දිසානායක මහතා තොරතුරු තාක්ෂණ, කෘත්රිම බුද්ධිය, බලශක්තිය, සංචාරක, මූල්ය සහ ජනමාධ්ය යන අංශවල ප්රමුඛ පෙළේ ගෝලීය සමාගම්වල ප්රධාන විධායක නිලධාරීන් ගණනාවක් සමඟද සාකච්ඡා පැවැත්වීමට නියමිතය.
ජනාධිපති දිසානායක මහතාගේ එක්සත් අරාබි එමීර් රාජ්ය සංචාරය දෙරට අතර ද්විපාර්ශ්වික සබඳතා තවදුරටත් ශක්තිමත් කරනු ඇත.
විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්යාංශය
කොළඹ
2025 පෙබරවාරි 05 වැනි දින
.............................
ஊடக வெளியீடு
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 2025 இன் உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொள்ளவுள்ள விஜயம்
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், இவ்வாண்டின் உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு, 2025 பெப்ரவரி 10 முதல் 13 வரையிலான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி திசாநாயக்க துபாயில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளதுடன், பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்கவுள்ளார்.
மேலும், உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் ஜனாதிபதி திசாநாயக்க இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வார்.
இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் உள்ள பல முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி திசாநாயக்கா கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதியின், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இவ்விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 பெப்ரவரி 05