President to address the Nikkei Future of Asia Conference in Japan

President to address the Nikkei Future of Asia Conference in Japan

President Ranil Wickremesinghe will visit Japan from 24 to 27 May 2023 to address the 28th Nikkei Future of Asia Conference held in Tokyo.

During the visit, President Wickremesinghe will hold bilateral discussions with Japan’s Prime Minister Fumio Kishida, Minister of Finance Suzuki Shunichi, Minister of Foreign Affairs Hayashi Yoshimasa and Minister for Digital Transformation Taro Kono.

The President will also meet the officials of the Japan-Sri Lanka Parliamentary Friendship League, which is engaged in strengthening relations between the two countries, while promoting mutually beneficial cultural ties. During the visit, President Wickremesinghe also plans to engage with the Business Community during a Business Forum organized by the Embassy of Sri Lanka in Tokyo, in collaboration with the Japan External Trade Organization (JETRO) and Japan-Sri Lanka Business Cooperation Council (JSLBCC), followed by a discussion with the Sri Lanka Business Council in Japan, to identify ways of enhancing trade and investment between Sri Lanka and Japan.

Ministry of Foreign Affairs

Colombo

22 May 2023

..........................................

මාධ්‍ය නිවේදනය

 ජනාධිපතිවරයා ජපානයේ පැවැත්වෙන Nikkei Future of Asia සමුළුව ඇමතීමට සැරසෙයි

ටෝකියෝ නුවර පැවැත්වෙන 28 වැනි Nikkei Future of Asia සමුළුව ඇමතීම සඳහා ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මැතිතුමා 2023 මැයි 24 සිට 27 යන දිනවල ජපානයේ සංචාරයක නිරත වනු ඇත.

ජනාධිපති වික්‍රමසිංහ මැතිතුමා මෙම සංචාරය අතරතුර ජපාන අග්‍රාමාත්‍ය ෆුමියෝ කිෂිඩා මැතිතුමා, මුදල් අමාත්‍ය සුසුකි ෂුනිචි මැතිතුමා, විදේශ කටයුතු අමාත්‍ය හයාෂි යොෂිමසා මැතිතුමා සහ ඩිජිටල් පරිවර්තනය පිළිබඳ අමාත්‍ය ටාරෝ කෝනෝ මැතිතුමා සමඟ ද්විපාර්ශ්වික සාකච්ඡා පවත්වනු ඇත.

ජනාධිපතිවරයා මෙහිදී, අන්‍යෝන්‍ය වශයෙන් වාසිදායක වන අයුරින් සංස්කෘතික සබඳතා ප්‍රවර්ධනය කරමින් දෙරට අතර සබඳතා ශක්තිමත් කිරීමට දායක වන ජපාන - ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තු මිත්‍රත්ව ලීගයේ නිලධාරීන් හමුවීමට ද නියමිත ය. තවද එතුමා මෙම සංචාරය අතරතුර, ජපාන විදේශ වෙළඳ සංවිධානයේ (JETRO) සහ ජපාන-ශ්‍රී ලංකා ව්‍යාපාරික සහයෝගිතා කවුන්සිලයේ (JSLBCC) සහයෝගයෙන් ටෝකියෝ හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය විසින් සංවිධානය කරනු ලබන ව්‍යාපාරික සංසදය අතරතුර ව්‍යාපාරික ප්‍රජාව හමුවීමට ද අපේක්ෂා කරයි. ඉන් අනතුරුව, ශ්‍රී ලංකාව සහ ජපානය අතර වෙළඳාම සහ ආයෝජන වැඩිදියුණු කිරීම සඳහා පවතින ක්‍රම හඳුනාගැනීම සඳහා ජපානයේ ශ්‍රී ලංකා ව්‍යාපාරික කවුන්සිලය සමඟ සාකච්ඡාවක් පවත්වනු ඇත.

විදේශ කටයුතු අමාත්‍යංශය

කොළඹ

2023 මැයි 22 වැනි දින

.....................................

ஊடக வெளியீடு

 ஜப்பானில் நிக்கேய் ஆசியாவின் எதிர்காலம் மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்

2023 மே 24ஆந் திகதி முதல் 27ஆந் திகதி வரை ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டோக்கியோவில்  நடைபெறும் 28வது நிக்கேய் ஆசியாவின் எதிர்காலம் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி விக்கிரமசிங்க, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, நிதி அமைச்சர் சுசுகி ஷூனிச்சி, வெளிவிவகார  அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான அமைச்சர் டாரோ கோனோ ஆகியோருடன் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

பரஸ்பர நன்மை பயக்கும் கலாச்சார உறவுகளை ஊக்குவிக்கும் அதே வேளையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள ஜப்பான் - இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் கழகத்தின் அதிகாரிகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது, டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக மாநாட்டின் போது, ஜப்பான் வெளிநாட்டு  வர்த்தக அமைப்பு மற்றும் ஜப்பான் - இலங்கை வர்த்தக ஒத்துழைப்பு சபையுடன் இணைந்து, வர்த்தக சமூகத்தினருடன் கலந்துரையாடுவதற்கும், அதனைத் தொடர்ந்து, இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்கான வழிகளை அடையாளம் காண்பதற்காக ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக சபையுடன் கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2023 மே 22

Please follow and like us:

Close