Foreign Minister Professor G.L Peiris reiterates support to the Palestine cause during courtesy call by the Palestine Ambassador to Sri Lanka

Foreign Minister Professor G.L Peiris reiterates support to the Palestine cause during courtesy call by the Palestine Ambassador to Sri Lanka

 Ambassador of the State of Palestinian in Sri Lanka, Dr. Zuhair M.H. Dar Zaid, paid a courtesy call on Foreign Minister Professor G.L Peiris on 28th September at the Foreign Ministry.

During the meeting, the Ambassador of the State of Palestine extended warm wishes from the President, Government and people of the State of Palestine, reiterated the State of Palestine's continued support for Sri Lanka and stated his intention to strengthen the existing friendly relations.

Minister Peiris elaborated that former President and current Prime Minister Mahinda Rajapaksa had founded the Sri Lanka Palestinian Friendship society, as a young Member of Parliament, and had served as its Chairman for the past 25 years. The Minister also highlighted that Sri Lanka had continuously supported the Palestinian cause and in recognition a road had been named after former President Rajapaksa in Ramallah.

The Foreign Minister appreciated the support Palestine extended to Sri Lanka in the multilateral arena, including at the Human Rights Council, where they had opposed countries being singled out for political purposes and urged that countries be allowed to solve their national issues.

The Minister assured Sri Lanka's continued support for the inalienable rights of the Palestinian people and their right to an independent, sovereign state based on the relevant UN resolutions. Both reiterated their strong commitment to having greater cooperation for mutual benefits.

Foreign Ministry

Colombo

30 September, 2021

 ................................................

මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකාවේ පලස්තීන තානාපතිවරයා සමඟ සිදුකළ සුහද හමුවක දී පලස්තීනය සඳහා සහයෝගය ලබා දෙන බව විදේශ අමාත්‍ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා යළි අවධාරණය කරයි

ශ්‍රී ලංකාවේ පලස්තීන රාජ්‍යයේ තානාපති ආචාර්ය සුහයිර් එම්.එච්. ඩාර් සයිඩ් මැතිතුමා සැප්තැම්බර් 28 දින විදේශ අමාත්‍යාංශයේ දී විදේශ අමාත්‍ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා හමුවිය.

මෙම හමුව අතරතුර දී, පලස්තීන රාජ්‍යයේ ජනාධිපතිවරයා, රජය සහ  ජනතාවගේ උණුසුම් සුභ පැතුම් පිරිනැමූ පලස්තීන තානාපතිවරයා, පලස්තීනය විසින් ශ්‍රී ලංකාව වෙත අඛණ්ඩව ලබා දෙන සහයෝගය නැවත අවධාරණය කළ අතර, පවතින මිත්‍ර සබඳතා ශක්තිමත් කර ගැනීම තම අරමුණ වන බව ප්‍රකාශ කළේය.

හිටපු ජනාධිපති සහ වත්මන් අග්‍රාමාත්‍ය මහින්ද රාජපක්ෂ මැතිතුමා තරුණ පාර්ලිමේන්තු මන්ත්‍රිවරයෙකු ලෙස ශ්‍රී ලංකා පලස්තීන මිත්‍රත්ව සංගමය ආරම්භ කළ බවත්, පසුගිය වසර 25 තුළ එහි සභාපතිවරයා ලෙස කටයුතු කර ඇති බවත් පීරිස් අමාත්‍යවරයා පැහැදිලි කළේය. පලස්තීන අරගලය සඳහා ශ්‍රී ලංකාව අඛණ්ඩව සහයෝගය දුන් බවත්, ඒ සඳහා පිළිගැනීමක් ලෙස රමාල්ලාහි දී හිටපු ජනාධිපති රාජපක්ෂ මැතිතුමාගේ නමින් මාර්ගයක් නම් කර ඇති බවත් අමාත්‍යවරයා අවධාරණය කළේය.

දේශපාලන අරමුණු සඳහා රටවල් වෙන් කිරීම පිළිබඳව විරුද්ධත්වය පළකරමින් සහ තමන්ගේ ජාතික ගැටලු විසඳා ගැනීමට එම රටවලට ඉඩ දෙන ලෙස ඉල්ලා සිටිමින්, මානව හිමිකම් කවුන්සිලය ඇතුළු බහුපාර්ශ්වික වේදිකාවල දී පලස්තීනය ශ්‍රී ලංකාවට ලබා දෙන සහයෝගය විදේශ අමාත්‍යවරයා අගය කළේය.

පලස්තීන ජනතාවගේ අහිමි කළ නොහැකි අයිතීන් සහ අදාළ එක්සත් ජාතීන්ගේ යෝජනා මත පදනම්ව ස්වාධීන ස්වෛරී රාජ්‍යයක් සඳහා ඇති අයිතිය සඳහා ශ්‍රී ලංකාවේ අඛණ්ඩ සහයෝගය පිළිබඳව අමාත්‍යවරයා සහතික විය. අන්‍යෝන්‍ය ප්‍රතිලාභ සඳහා වැඩි සහයෝගීතාවයක් ලබා ගැනීම සඳහා දැඩි ලෙස කැපවන බවට දෙදෙනාම යළි අවධාරණය කළහ.

විදේශ අමාත්‍යාංශය

කොළඹ

2021 සැප්තැම්බර් 30 වැනි දින

...........................................

ஊடக வெளியீடு

 இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவரின் மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது பலஸ்தீனத்திற்கான ஆதரவை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்பீரிஸ் மீண்டும் வலியுறுத்தல்

இலங்கையில் உள்ள பலஸ்தீன அரசின் தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம். எச். டார் செயிட் செப்டம்பர் 28ஆந்  திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, பலஸ்தீன ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்த பலஸ்தீன அரசின் தூதுவர், இலங்கைக்கான பலஸ்தீன அரசின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதுடன்,  தற்போதுள்ள நட்புறவுகளை வலுப்படுத்துவதற்கான தனது நோக்கத்தை வெளிப்படுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பலஸ்தீன நட்புறவு சங்கத்தை  ஒரு இளம் பாராளுமன்ற உறுப்பினராக நிறுவி, கடந்த 25 ஆண்டுகளாக அதன் தலைவராக பணியாற்றியதாக அமைச்சர் பீரிஸ் விவரித்தார். பலஸ்தீனத்தின் பிரச்சனைக்கு இலங்கை தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதாகவும், ரமல்லாவில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் பெயரில் ஒரு வீதிக்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் பேரவை உட்பட பல்தரப்பு அரங்கில் பலஸ்தீனம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை வெளிநாட்டு  அமைச்சர் பாராட்டியதுடன், அரசியல் நோக்கங்களுக்காக நாடுகளைத் தனிமைப்படுத்துவதை அவர்கள் எதிர்த்த அதே வேளை, தமது தேசிய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு நாடுகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பலஸ்தீன மக்களின் தவிர்க்க முடியாத உரிமைகளுக்கான இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவையும், சம்பந்தப்பட்ட ஐ.நா. தீர்மானங்களின் அடிப்படையில் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசுக்கான உரிமையையும்  அமைச்சர் உறுதியளித்தார். பரஸ்பர நன்மைகளுக்காக அதிகமான ஒத்துழைப்பு வேண்டும் என்ற வலுவான உறுதிப்பாட்டை இருவரும் மீண்டும் வலியுறுத்தினர்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 செப்டம்பர் 30

Please follow and like us:

Close