Official Visit of Minister of Foreign Affairs, Foreign Employment & Tourism, Vijitha Herath to Romania, 1-3 March 2026

Official Visit of Minister of Foreign Affairs, Foreign Employment & Tourism, Vijitha Herath to Romania, 1-3 March 2026

The Minister of Foreign Affairs, Foreign Employment and Tourism, Vijitha Herath will undertake an official visit to Romania from 1–3 March 2026.

During the visit, Minister Herath is scheduled to hold high-level discussions with the Minister of Foreign Affairs, the Minister of Labour, Family, Youth and Social Solidarity, and the Minister of Economy, Digitalization, Entrepreneurship & Tourism of Romania. The meetings will focus on matters of mutual interest with a view to further consolidating and enhancing the longstanding bilateral relations between the two countries across the spectrum. Particular emphasis will be placed on advancing structured labour mobility, strengthening institutional cooperation, and promoting safe, orderly, and regular migration.

The two Ministers are scheduled to sign a bilateral Memorandum of Understanding on Cooperation in the field of Labour. This Memorandum of Understanding will establish a formal framework for enhanced collaboration in the areas of labour and employment, ensuring that cooperation is undertaken in a transparent, regulated, and mutually beneficial manner.

Ministry of Foreign Affairs, Foreign Employment & Tourism
Colombo

25 February 2026

**************************

මාධ්‍ය නිවේදනය

ගරු විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍යවරයා,  2026 මාර්තු 1 සිට 3 දක්වා රුමේනියාවේ නිල සංචාරයක

විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍යවරයා, 2026 මාර්තු 1 වැනි දින සිට 3 වැනි දා දක්වා රුමේනියාවේ නිල සංචාරයක නිරත වෙයි.

මෙම සංචාරය අතරතුරදී, අමාත්‍ය හේරත්, රුමේනියාවේ විදේශ කටයුතු අමාත්‍යවරයා, රුමේනියාවේ කම්කරු, පවුල්, තරුණ හා සමාජ සහයෝගීතා අමාත්‍යවරයා සහ රුමේනියාවේ ආර්ථික, ඩිජිටල්කරණ, ව්‍යවසායකත්ව සහ සංචාරක අමාත්‍යවරයා සමඟ ඉහළ මට්ටමේ සාකච්ඡා පැවැත්වීමට නියමිතය. මෙම රැස්වීම්, විවිධ අංශ හරහා දෙරට අතර දිගුකාලීන ද්විපාර්ශ්වික සබඳතා තවදුරටත් තහවුරු කිරීම සහ වැඩිදියුණු කිරීමේ අරමුණින්, අන්‍යෝන්‍ය වශයෙන් වැදගත් කරුණු කෙරෙහි අවධානය යොමු කරනු ඇත. ව්‍යුහගත ශ්‍රමික හුවමාරු ඉහළ නැංවීම, ආයතනික සහයෝගීතාව ශක්තිමත් කිරීම සහ ආරක්ෂිත, ක්‍රමවත් සහ නිත්‍ය සංක්‍රමණය ප්‍රවර්ධනය කිරීම කෙරෙහි මෙම සාකච්ඡාවල විශේෂ අවධානයක් යොමු වේ.

අමාත්‍යවරුන් දෙදෙනා, කම්කරු ක්ෂේත්‍රයේ සහයෝගීතාව පිළිබඳ ද්විපාර්ශ්වික අවබෝධතා ගිවිසුමක්, මෙම සංචාරය අතරතුරදී, අත්සන් කරනු ඇත. මෙම අවබෝධතා ගිවිසුම මගින්, ශ්‍රම හා රැකියා ක්ෂේත්‍රවල සහයෝගීතාව වැඩි දියුණු කිරීම සඳහා විධිමත් රාමුවක් ස්ථාපිත කෙරෙනු ඇත. එමඟින්, පාරදෘශ්‍ය, නියාමනය කරන ලද සහ අන්‍යෝන්‍ය වශයෙන් ඵලදායී ආකාරයකින්,  එම සහයෝගීතාව  සිදු කෙරෙන බව සහතික කෙරෙයි.

විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍යාංශය
කොළඹ

2026 පෙබරවාරි 25 වැනි දින

**************************

ஊடக வெளியீடு

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்  2026, மார்ச் 1 முதல் 3 வரையில் ருமேனியாவுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ பயணம்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2026, மார்ச் 1 முதல் 3 வரையில் ருமேனியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது, ​​வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், தொழிலாளர், குடும்பம், இளைஞர் மற்றும் சமூக ஒற்றுமைக்கான அமைச்சர் மற்றும் ருமேனியாவின் பொருளாதாரம், டிஜிட்டல் மயமாக்கல், தொழில்முயற்சியாண்மை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் ஹேரத் உயர்மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். இச்சந்திப்புக்களில், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவிவருகின்ற, இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி, மேழும் விரிவுபடுத்தும் நோக்கில், பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்களில் கவனம் செலுத்தப்படுவதுடன், கட்டமைக்கப்பட்ட தொழிலாளர் இயக்கத்தை மேம்படுத்துதல், நிறுவன ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் குறிப்பாக பாதுகாப்பானதும், சீரானதும் மற்றும் வழமையானதுமான புலம்பெயர்வை ஊக்குவித்தல் ஆகியவற்றில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தொழிலாளர் துறையில் ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு அமைச்சர்களும் கைச்சாத்திடவுள்ளனர். இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கான முறையான கட்டமைப்பை நிறுவுவதுடன், இந்த ஒத்துழைப்பானது, வெளிப்படையானதும், ஒழுங்குபடுத்தப்பட்டதும் மற்றும் பரஸ்பர நன்மை பயக்குவதுமானதாகவும்  மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்கிறது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு

2026, பெப்ரவரி 25

Please follow and like us:

Close