Myanmar Ambassador calls on the Foreign Minister 

Myanmar Ambassador calls on the Foreign Minister 

Myanmar Ambassador to Sri Lanka U Han Thu called on Foreign Minister Prof. G.L. Peiris at the Foreign Ministry on 28 September 2021.

While congratulating Prof. Peiris on his appointment as the Foreign Minister, Ambassador Thu briefed the Minister on the current political situation in Myanmar, and actions that are being taken to bring normalcy to the country, including holding a free and fair multiparty election in the next two years.

Minister Peiris, while recalling the historical links between the two countries, mentioned that Buddhism and culture are the key pillars of close bilateral cooperation between Sri Lanka and Myanmar. He further mentioned that Sri Lanka strongly supports social and political stability within an inclusive democratic framework in Myanmar, as the latter is essential for the progress and prosperity of the people of Myanmar.

The meeting was attended by senior officials of the Foreign Ministry and the Embassy of Myanmar in Colombo.

Foreign Ministry

Colombo

29 September, 2021

.........................................

මාධ්‍ය නිවේදනය

මියන්මාර තානාපතිවරයා විදේශ අමාත්‍යතුමා හමුවෙයි

ශ්‍රී ලංකාවේ මියන්මාර තානාපති යූ හන් තු මැතිතුමා 2021 සැප්තැම්බර් 28 දින විදේශ අමාත්‍යාංශයේ දී විදේශ අමාත්‍ය මහාචාර්ය ජී. එල්. පීරිස් මැතිතුමා හමුවිය.

මහාචාර්ය පීරිස් මැතිතුමා විදේශ අමාත්‍යවරයා ලෙස පත්වීම පිළිබඳව එතුමාට සුබ පතමින්, මියන්මාරයේ වර්තමාන දේශපාලන තත්ත්වය සහ ඉදිරි වසර දෙක තුළ දී නිදහස් හා සාධාරණ බහු පක්ෂ මැතිවරණයක් පැවැත්වීම ඇතුළුව රටේ සාමාන්‍ය තත්වය ඇති කිරීමට ගෙන ඇති ක්‍රියාමාර්ග පිළිබඳව තානාපතිවරයා අමාත්‍යතුමා දැනුවත් කළේය.

අමාත්‍ය පීරිස් මැතිතුමා දෙරට අතර ඓතිහාසික සබඳතා සිහිපත් කරමින්, ශ්‍රී ලංකාව සහ මියන්මාරය අතර පවතින සමීප ද්විපාර්ශ්වික සහයෝගීතාවයේ ප්‍රධාන කුළුණු වන්නේ බුදු දහම සහ සංස්කෘතිය බව සඳහන් කළේය.

ප්‍රජාතන්ත්‍රවාදී රාමුවක් තුළ මියන්මාරයේ සමාජයීය හා දේශපාලන ස්ථාවරභාවය සඳහා ශ්‍රී ලංකාව දැඩි ලෙස සහයෝගය දක්වන බවත්, මියන්මාරයේ ජනතාවගේ දියුණුව හා සමෘද්ධිය සඳහා මෙම දෙවැනි කරුණ අත්‍යවශ්‍ය වන බවත් එතුමා වැඩිදුරටත් සඳහන් කළේය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ සහ කොළඹ මියන්මාර තානාපති කාර්යාලයේ ඉහළ නිලධාරීහු මෙම හමුව සඳහා සහභාගී වූහ.

විදේශ අමාත්‍යාංශය

කොළඹ

2021 සැප්තැම්බර් 29 වැනි දින

...............................................

ஊடக வெளியீடு

 வெளிநாட்டு அமைச்சருடன் மியன்மார் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான மியன்மார் தூதுவர் யு ஹான் து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021  செப்டம்பர் 28ஆந் திகதி சந்தித்தார்.

வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக பேராசிரியர் பீரிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் து, மியன்மாரின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடாத்துதல் உட்பட நாட்டில் இயல்பு நிலைக்கு கொண்டுவர முன்னெடுக்கப்படும்  நடவடிக்கைகள் குறித்து அமைச்சருக்கு விளக்கினார்.

இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்றுத் தொடர்புகளை நினைவு கூறிய அதே வேளை, இலங்கை மற்றும் மியன்மாருக்கு இடையேயான நெருங்கிய இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய தூண்கள் பௌத்தமும் கலாச்சாரமுமாகும் என  அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார். மியன்மார் மக்களின் முன்னேற்றத்திற்கும் செழிப்பிற்கும் அவை அவசியமாதலால், மியன்மாரிலுள்ள அனைத்தையும் உள்ளடங்கிய ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் இலங்கையின் சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை அது வலுவாக ஆதரிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் வெளிநாட்டு அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள மியன்மார் தூதரகம் ஆகியவற்றின் உயர்  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 செப்டம்பர் 29

Please follow and like us:

Close