Sri Lanka and Russia Reaffirm Strong Partnership at Bilateral Political Consultations in Moscow

Sri Lanka and Russia Reaffirm Strong Partnership at Bilateral Political Consultations in Moscow

The 10th Round of Bilateral Political Consultations between the Sri Lanka and the Russian Federation were held at the Ministry of Foreign Affairs of Russia in Moscow, on Friday 08 October 2021. The consultations were co-chaired by the Foreign Secretary of Sri Lanka Admiral Prof. Jayanath Colombage and the Deputy Minister of Foreign Affairs of Russia Ambassador Igor Morgulov.

During the meeting, the two sides reviewed existing multifaceted relations between Sri Lanka and Russia encompassing political, economic and cultural spheres as well as people–to-people contacts.  In discussions, the two sides also referred to cooperation in defence, education, connectivity and tourism, and in combatting COVID-19, among others.  Recalling the longstanding historic relations and strong partnership between the two countries, both sides reaffirmed cooperation on issues of mutual interest in multilateral fora.  The discussion also focused on regional and international issues of mutual interest.  Both sides looked forward to the celebration of the 65th anniversary of diplomatic relations between Sri Lanka and Russia in 2022.

The Ambassador of Sri Lanka to Russia Prof. Janitha Abeywickrema Liyanage, the Ambassador of Russia in Sri Lanka Yury B. Materiy, officials of the Foreign Ministries of Sri Lanka and Russia and of the Sri Lankan Embassy in Moscow, participated in the consultations.

Foreign Ministry

Colombo

11 October 2021

............................................

මාධ්‍ය නිවේදනය

මොස්කව් හිදී පැවති ද්විපාර්ශ්වික දේශපාලන උපදේශනවල දී ශ්‍රී ලංකාව සහ රුසියාව අතර ශක්තිමත් හවුල්කාරිත්වය යළි තහවුරු කෙරේ

ශ්‍රී ලංකාව සහ රුසියානු සමූහාණ්ඩුව අතර 10 වැනි ද්විපාර්ශ්වික දේශපාලන උපදේශන වටය 2021 ඔක්තෝබර් 08 වැනි සිකුරාදා දින මොස්කව් හි රුසියානු විදේශ කටයුතු අමාත්‍යංශයේ දී පැවැත්විණි. ශ්‍රී ලංකාවේ විදේශ ලේකම් අද්මිරාල් මහාචාර්ය ජයනාත් කොළඹගේ මහතා සහ රුසියාවේ විදේශ කටයුතු පිළිබඳ නියෝජ්‍ය අමාත්‍ය තානාපති ඊගෝර් මොර්ගුලොව් මැතිතුමාගේ සමසභාපතිත්වයෙන් යුතුව මෙම උපදේශන පවත්වනු ලැබීය.

මෙම හමුවේදී, දේශපාලන, ආර්ථික හා සංස්කෘතික ක්ෂේත්‍ර මෙන්ම අන්තර් පුද්ගල සබඳතා ඇතුළුව ශ්‍රී ලංකාව සහ රුසියාව අතර පවත්නා බහුආංශික සබඳතා පිළිබඳව දෙපාර්ශ්වය විසින් සමාලෝචනය කෙරිණි. මෙම සාකච්ඡාවල දී දෙපාර්ශ්වයම ආරක්ෂාව, අධ්‍යාපනය, සම්බන්ධතාවය සහ සංචාරක ව්‍යාපාරය මෙන්ම කොවිඩ්-19 වසංගතයට එරෙහිව සටන් කිරීම සඳහා වන සහයෝගිතාව පිළිබඳව ද සඳහන් කළ හ. දෙරට අතර පවතින දීර්ඝ කාලීන ඓතිහාසික සබඳතා සහ ශක්තිමත් හවුල්කාරිත්වය සිහිපත් කළ දෙපාර්ශවය, බහුපාර්ශ්වික සංසද තුළ දී අන්‍යෝන්‍ය වශයෙන් උනන්දුවක් දක්වන කරුණු පිළිබඳව දෙරටේ සහයෝගිතාව යළි තහවුරු කළ හ. මෙම සාකච්ඡාවේ දී අන්‍යෝන්‍ය වශයෙන් වැදගත් වන කලාපීය සහ ජාත්‍යන්තර ගැටලු පිළිබඳව ද අවධානය යොමු කෙරිණි. 2022 වසරේ දී, ශ්‍රී ලංකාව සහ රුසියාව අතර පවතින රාජ්‍යතාන්ත්‍රික සබඳතා සඳහා  වසර 65ක් සපිරෙන බැවින් එම සංවත්සරය සැමරීම සඳහා දෙපාර්ශ්වයම අපේක්ෂාව පළ කළහ.

රුසියාවේ ශ්‍රී ලංකා තානාපති මහාචාර්ය ජනිතා අබේවික්‍රම ලියනගේ මැතිනිය, ශ්‍රී ලංකාවේ රුසියානු තානාපති යූරි බී. මැටරී මැතිතුමා, ශ්‍රී ලංකාවේ සහ රුසියාවේ විදේශ අමාත්‍යංශවල නිලධාරීන් සහ මොස්කව් හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයේ නිලධාරීහු මෙම උපදේශන සඳහා සහභාගී වූහ.

විදේශ අමාත්‍යංශය

කොළඹ

2021 ඔක්තෝබර් 11 වැනි දින

..............................................

ஊடக வெளியீடு

மொஸ்கோவில் இருதரப்பு அரசியல் ஆலோசனைகளில் வலுவான கூட்டணியை இலங்கை மற்றும் ரஷ்யா  மீள உறுதிப்படுத்தல்

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் 10வது சுற்று 2021 அக்டோபர் 08ஆந் திகதி, வெள்ளிக்கிழமை மொஸ்கோவிலுள்ள ரஷ்யாவின் வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்றது. இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் ரஷ்யாவின் வெளிவிவகார பிரதி  அமைச்சரான தூதுவர் இகோர் மொர்குலோவ் ஆகியோர் இந்த ஆலோசனைகளுக்கு இணைத் தலைமை தாங்கினர்.

இந்த சந்திப்பின் போது, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகள் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை உள்ளடக்கிய இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான பன்முகத்தன்மை வாய்ந்த உறவுகளை இரு தரப்பினரும் மீளாய்வு செய்தனர். பாதுகாப்பு, கல்வி, இணைப்பு மற்றும் சுற்றுலாத் துறையிலான ஒத்துழைப்பு மற்றும் கோவிட்-19 க்கு எதிரான போராட்டம் ஆகியன குறித்தும் இதன்போது இரு தரப்புபினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகள் மற்றும் வலுவான கூட்டணியை  நினைவுபடுத்தி, பன்முகத்தன்மை சார்ந்த பரஸ்பர ஆர்வம் குறித்த விடயங்களில் ஒத்துழைப்பதற்கு இரு தரப்பினரும் மீளுறுதிப்படுத்தினர். பிராந்திய மற்றும் பரஸ்பரம் ஆர்வமுள்ள சர்வதேச விடயங்கள் தொடர்பில் இந்த ஆலோசனைகளின் போது கவனம் செலுத்தப்பட்டது. 2022ஆம் ஆண்டில் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான இராஜதந்திர உறவுகள் தாபிக்கப்பட்ட 65வது  ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்கான ஆவலை இரு தரப்பினரும் வெளிப்படுத்தினர்.

ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனித அபேவிக்ரம லியனகே, இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி பி.  மெட்டரி, இலங்கை மற்றும் ரஷ்யா வெளிநாட்டு அமைச்சுக்களினதும் மற்றும் மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தினதும் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 அக்டோபர் 11

Please follow and like us:

Close