Minister of Foreign Affairs and Development Assignments Tilak Marapana to visit India

Minister of Foreign Affairs and Development Assignments Tilak Marapana to visit India

Minister of Foreign Affairs and Development Assignments Tilak Marapana will visit New Delhi from 8-10 September 2017. This will be his first overseas visit after assuming office as Minister of Foreign Affairs.

Minister Marapana will meet his Indian counterpart, Minister of External Affairs Sushma Swaraj on 9 September for discussions on a range of bilateral issues aimed at further strengthening the India-Sri Lanka partnership. The Minister is scheduled to call on Prime Minister Narendra Modi on the same day. He will return to Colombo on10 September.

Prasad Kariyawasam, Secretary to the Ministry of Foreign Affairs and M.A.K. Girihagama, Senior Director General of the South Asia and SAARC Division of the Ministry will accompany the Minister.

Ministry of Foreign Affairs
Colombo

08 September 2017

Sinhala

විදේශ කටයුතු සහ සංවර්ධන පැවරුම් අමාත්‍ය තිලක් මාරපන ඉන්දියාවේ නිල සංචාරයක නිරතවෙයි

විදේශ කටයුතු සහ සංවර්ධන පැවරුම් අමාත්‍ය තිලක් මාරපන 2017 සැප්තැම්බර් මස 08 වෙනිදා සිට 10 වෙනිදා දක්වා නවදිල්ලි හි සංචාරයක නිරතවීමට නියමිතය. විදේශ කටයුතු අමාත්‍යවරයා ලෙස රාජකාරී භාරගැනීමෙන් අනතුරුව ඔහු නිරත වන පළමු විදෙස් සංචාරය මෙයයි.

සැප්තැම්බර් 09 වෙනිදා අමාත්‍ය මාරපන ඉන්දීය විදේශ කටයුතු අමාත්‍ය සුෂ්මා ස්වරාජ් හමුවී ඉන්දීය - ශ්‍රී ලංකා සහයෝගීතාව ශක්තිමත් කිරීමේ අරමුණින්, ද්වීපාර්ශ්වික කරුණු රැසක් සම්බන්ධයෙන් සාකච්ඡා කිරීමට ද නියමිතයි. එදිනම අමාත්‍යවරයා ඉන්දීය අග්‍රාමාත්‍ය නරේන්ද්‍ර මෝදි ද හමුවීමට සැලසුම් කර තිබේ. සැප්තැම්බර් 10 වෙනිදා අමාත්‍යවරයා යළි දිවයිනට පැමිණෙනු ඇත.

විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ ලේකම් ප්‍රසාද් කාරියවසම්, දකුණු ආසියා සහ සාර්ක් අංශ ජ්‍යෙෂ්ඨ සාමාන්‍යාධිකාරී එම්. ඒ. කේ ගිරිහාගම යන මහත්වරුන් අමාත්‍යවරයා සමඟ ඉන්දීය නිල සංචාරය සඳහා එක්වේ.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය
කොළඹ
2017 සැප්තැම්බර් 08 වෙනි දින

Tamil

வெளிநாட்டலுவல்கள் மற்றும் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களின் இந்தியாவிற்கான விஜயம்

வெளிநாட்டலுவல்கள் மற்றும் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள் செத்தெம்பர் 8 - 10 வரையிலான காலப்பகுதியில் புது டில்லிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவூள்ளார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சாராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இதுவே அவரின் முதலாவது வெளிநாட்டு விஜயமாகும்.

அமைச்சர் மாரப்பன செத்தெம்பர் 9ஆந் திகதி அவருடைய சகபாடி இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களை சந்தித்துஇ இந்திய-இலங்கை கூட்டாண்மையினை மேலும் பலப்படுத்திக்கொள்வதனை குறிக்கோளாகக் கொண்ட இருதரப்பு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவூள்ளார். அதே தினத்தில் அவர் பிரதம அமைச்சர் நரேந்திர மோடி அவர்களை சந்திப்பதற்கும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. செத்தெம்பர் 10ஆந் திகதியன்று அவர் கொழும்பை மீண்டும் வந்தடைவார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் மற்றும் அமைச்சின் தெற்காசிய மற்றும் சார்க் பிரிவின் சிரேட்ட பணிப்பாளர் நாயகம் எம்.ஏ.கே. கிரிஹகம ஆகியோரும் அமைச்சருடன் இணைந்து செல்லவூள்ளனர்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
கொழும்பு

2017 செத்தெம்பர் 08ஆந் திகதி

Please follow and like us:

Close