Sri Lanka Consulate General Office in Milan moves to new premises

Sri Lanka Consulate General Office in Milan moves to new premises

The Consulate General of Sri Lanka in Milan, Italy will be moving to its new premises at Via Giovanni da Udine, n. 15, 20156, Milan on 18 May 2021, to provide better facilities for the Sri Lankan community residing in Northern Italy.

The new premises will comprise spacious facilities for the general public, specifically in view of the present Covid-19 pandemic situation, which requires social distancing and providing health security for the public as well as the office staff.  The location has better accessibility for visitors, being situated in an area in Milan with public transportation and less congestion.

To serve the Sri Lankan community with greater efficiency, the Consulate General Office in Milan, with the assistance of the Foreign Ministry, will reintroduce the online appointment system for the general public to obtain appointments for daily consular services commencing on 18 May 2021, coinciding with the move to the new premises

Foreign Ministry
Colombo

11 May 2021

.........................................

මාධ්‍ය නිවේදනය

මිලාන් හි ශ්‍රී ලංකා කොන්සල් ජනරාල් කාර්යාලය නව පරිශ්‍රයක් වෙත රැගෙන යයි 

උතුරු ඉතාලියේ වෙසෙන ශ්‍රී ලාංකික ප්‍රජාවට වඩා හොඳ පහසුකම් සැපයීම සඳහා, ඉතාලියේ මිලාන් හි පිහිටි ශ්‍රී ලංකා කොන්සල් ජනරාල් කාර්යාලය 2021 මැයි 18 වැනි දින Via Giovanni da Udine, n. 15, 20156, Milan ස්ථානයේ පිහිටි සිය නව පරිශ්‍රය වෙත රැගෙන යනු ලැබේ.

විශේෂයෙන් වර්තමාන කොවිඩ්-19 වසංගත තත්ත්වය සැලකිල්ලට ගනිමින්, සමාජ දුරස්ථභාවය පවත්වා ගැනීම සහ මහ ජනතාවට මෙන්ම කාර්යාල කාර්යය මණ්ඩලයට අවශ්‍ය සෞඛ්‍ය ආරක්ෂාව සැපයිය හැකි වන පරිදි, මෙම නව පරිශ්‍රය සාමාන්‍ය ජනතාව සඳහා ඉඩකඩ සහිත පහසුකම්වලින් සමන්විත වේ. මිලාන් හි පොදු ප්‍රවාහන පහසුකම් සහිත සහ තදබදය අඩු ප්‍රදේශයක පිහිටා ඇති මෙම ස්ථානය වෙත අමුත්තන්ට වඩා හොඳ ප්‍රවේශයක් ඇත.

ශ්‍රී ලංකා ප්‍රජාවට වැඩි කාර්යක්ෂමතාවයකින් යුතුව සේවය කිරීම සඳහා, මිලාන් හි කොන්සල් ජනරාල් කාර්යාලය, විදේශ අමාත්‍යාංශයේ ද සහාය ඇතිව, නව පරිශ්‍රයට මාරුවීමට සමගාමීව 2021 මැයි 18 වන දින සිට ඇරඹෙන දෛනික කොන්සියුලර් සේවා සඳහා කාලය වෙන්කරවා ගැනීම පිණිස සාමාන්‍ය ජනතාවට මාර්ගගත (online) හමුවීම් ක්‍රමය නැවත හඳුන්වා දෙනු ඇත.

විදේශ අමාත්‍යාංශය
කොළඹ

2021 මැයි 11 වැනි දින

.........................................

ஊடக வெளியீடு

 மிலானில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் பொது அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றம்

வடக்கு இத்தாலியில் வசிக்கும் இலங்கைச் சமூகத்திற்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்காக, இத்தாலியின் மிலானில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம், வியா ஜியோவனி டா உடின், இல. 15, 20156, மிலான் என்ற புதிய முகவரிக்கு 2021 மே 18ஆந் திகதி மாற்றப்படவுள்ளது.

சுகாதாரப் பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் சமூக இடைவெளியைத் தேவைப்படுத்தும் தற்போதைய கோவிட்-19 தொற்றுநோயை குறிப்பாக கருத்தில் கொண்டு, பொது மக்களுக்கான விசாலமான வசதிகளை புதிய இடம் கொண்டிருக்கும். மிலானில் பொதுப் போக்குவரத்து வசதிகளையுடைய, குறைந்த நெரிசலுடன் கூடிய ஒரு பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தினை மக்கள் இலகுவாக அணுகிக் கொள்ளலாம்.

இலங்கைச் சமூகத்திற்கு அதிக செயற்றிறனுடன் சேவைகளை வழங்குவதற்காக, புதிய இடத்திற்கு சென்றவுடன், மிலானில் உள்ள துணைத் தூதரகம் வெளிநாட்டு அமைச்சின் உதவியுடன் பொது மக்களுக்கு 2021 மே 18ஆந் திகதி முதல் நாளாந்த தூதரக சேவைகளுக்கான முன் நியமனங்களைப் பெறுவதற்கான இணையவழி முன் நியமன முறைமையை மீண்டும் அறிமுகப்படுத்தும்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 மே 11

Please follow and like us:

Close