Minister of Foreign Affairs Prof. Peiris addresses Colombo based Diplomatic corps on the present situation in Sri Lanka

Minister of Foreign Affairs Prof. Peiris addresses Colombo based Diplomatic corps on the present situation in Sri Lanka

The Minister of Foreign Affairs, Prof. G. L. Peiris briefed the Colombo based Diplomatic corps on 2 June, 2022 at the Ministry of Foreign Affairs.

During his address, Foreign Minister Prof. Peiris outlined the prevailing situation in Sri Lanka and the challenges encountered by the Government which included pressing issues such as shortage of fuel, gas, essential pharmaceutical products and power cuts. The Foreign Minister also detailed measures taken by the Government to address the situation in this regard and called on the envoys to extend their fullest assistance at this time of need. In his address, he referred to the 21st Amendment to the Constitution that is before Parliament and outlined some of the key features of this important legislation.

Foreign Minister Peiris expressed his appreciation to the Diplomatic Corps for their participation and requested the envoys to extend their support and goodwill during a particularly challenging phase in Sri Lanka's recent history.

Governor of the Central Bank Dr. Nandalal Weerasinghe and Secretary to the Ministry of Finance Mahinda Siriwardana, made brief presentations and responded to questions. Secretary, Ministry of Foreign Affairs Aruni Wijewardane was associated with the briefing.

Ministry of Foreign Affairs

Colombo

2 June, 2022

.................................................

මාධ්‍ය නිවේදනය

විදේශ කටයුතු අමාත්‍ය මහාචාර්ය පීරිස් මැතිතුමා ශ්‍රී ලංකාවේ වත්මන් තත්ත්වය පිළිබඳව කොළඹ සිටින රාජ්‍යතාන්ත්‍රික ප්‍රජාව දැනුම්වත් කරයි

විදේශ කටයුතු අමාත්‍ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා 2022 ජූනි 2 වැනිදින විදේශ කටයුතු අමාත්‍යාංශයේදී කොළඹ සිටින රාජ්‍යතාන්ත්‍රික ප්‍රජාව ඇමතීය.

විදේශ කටයුතු අමාත්‍ය මහාචාර්ය පීරිස් මැතිතුමා සිය දේශනය අතරතුර ශ්‍රී ලංකාවේ පවතින වත්මන් තත්ත්වය සහ ඉන්ධන හිඟය, ගෑස් හිඟය, අත්‍යවශ්‍ය ඖෂධ නිෂ්පාදන හිඟය සහ විදුලිය කප්පාදුව වැනි උග්‍ර ගැටලු ඇතුළු රජය මුහුණදෙන අභියෝග පිළිබඳව විස්තර කළේය.මේ සම්බන්ධයෙන් රජය ගෙනඇති ක්‍රියාමාර්ග පිළිබඳවද විදේශ කටයුතු අමාත්‍යවරයා සවිස්තරාත්මකව කරුණු දැක්වූ අතර මෙම අසීරු මොහොතේදී තම උපරිම සහය ලබාදෙන ලෙස තානාපතිවරුන්ගෙන් ඉල්ලා සිටියේය. තවද, පාර්ලිමේන්තුවට ඉදිරිපත්කළ 21 වැනි ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සංශෝධනය පිළිබඳවද සඳහන් කළ එතුමා, මෙම සුවිශේෂී නීති සම්පාදනය සතු ප්‍රධාන ලක්ෂණ කිහිපයක් ගෙනහැර දැක්වීය.

මෙම අවස්ථාවට සහභාගී වූ රාජ්‍යතාන්ත්‍රික ප්‍රජාව වෙත සිය ප්‍රසාදය පළකළ විදේශ කටයුතු අමාත්‍ය පීරිස් මැතිතුමා, විශේෂයෙන් ශ්‍රී ලංකාවේ මෑත ඉතිහාසය තුළ හටගත් මෙම අභියෝගාත්මක අවධිය තුළ තම සහයෝගය සහ හිතෛශී බව ශ්‍රී ලංකාව වෙත පළ කරන ලෙස තානාපතිවරුන්ගෙන් ඉල්ලා සිටියේය.

මහ බැංකු අධිපති ආචාර්ය නන්දලාල් වීරසිංහ මහතා  සහ මුදල් අමාත්‍යාංශයේ ලේකම් මහින්ද සිරිවර්ධන මහතා  කෙටි  ඉදිරිපත් කිරීම් සිදු කළ අතර අසන ලද  ප්‍රශ්නවලට පිළිතුරු ද සැපයූහ. විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ ලේකම් අරුණි විජේවර්ධන මහත්මිය ද මෙම සාකච්ඡාවට සහභාගී වූවාය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2022 ජූනි 02 වැනි දින

.....................................................

ஊடக வெளியீடு

 இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்  பேராசிரியர் பீரிஸ் கொழும்பில் உள்ள இராஜதந்திர உறுப்பினர்களுடன் உரையாடல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கொழும்பை தளமாகக் கொண்ட  இராஜதந்திர உறுப்பினர்களுக்கு 2022 ஜூன் 02ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து விளக்கமளித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தனது உரையின் போது, இலங்கையில்  நிலவும் நிலைமை மற்றும் எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் மின்வெட்டு போன்ற அழுத்தமான பிரச்சினைகளை உள்ளடக்கிய அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்களை சுட்டிக் காட்டினார். இது தொடர்பான நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் முனனெடுத்த நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், தேவைப்படும் நேரத்தில் தமது முழுமையான உதவிகளை வழங்குமாறு தூதுவர்களை கேட்டுக் கொண்டார். அவர் தனது உரையில், பாராளுமன்றத்தில் உள்ள அரசியலமைப்பின் 21வது திருத்தத்தையும் குறிப்பிட்டதுடன், இந்த முக்கியமான சட்டத்தின் சில முக்கிய அம்சங்களையும் சுட்டிக் காட்டினார்.

இராஜதந்திர உறுப்பினர்களின் பங்கேற்பிற்காக தனது பாராட்டுகளைத் தெரிவித்த வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் குறிப்பாக சவாலான ஒரு கட்டத்தில் தமது ஆதரவையும் நல்லெண்ணத்தையும் வழங்குமாறு தூதுவர்களைக் கேட்டுக்கொண்டார்.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் சுருக்கமான விளக்கங்களை முன்வைத்து கேள்விகளுக்கு பதிலளித்தனர். இந்த மாநாட்டில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவும்  இணைந்திருந்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஜூன் 02

Please follow and like us:

Close