Media Release - Situation in the Middle East

Media Release – Situation in the Middle East

The Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism of Sri Lanka is closely monitoring the evolving security situation in the Middle East. The safety and well-being of approximately one million Sri Lankan nationals living and working in the region remain the Government’s highest priority.

In light of prevailing regional volatility, Sri Lankan citizens in the Middle East are strongly advised to exercise heightened vigilance and:

  •  Monitor reliable local media and official announcements of the host country.
  • Avoid non-essential travel and large public gatherings.
  • Remain in regular contact with the nearest Sri Lankan Diplomatic Mission.
  • Keep mobile phones charged and carry valid identification documents at all times.

All Sri Lankan Diplomatic Missions in the region have activated 24-hour emergency hotlines to provide assistance where necessary.
The following Dedicated 24-hour emergency contact numbers have also been established for families in Sri Lanka to make inquiries:

  • Consular Affairs Division, Ministry of Foreign Affairs: +94742595546
  • Sri Lanka Bureau of Foreign Employment (SLBFE):      +94719802822
  • Hotline 1989

The Ministry will continue to monitor developments and issue further updates as required.

 

Ministry of Foreign Affairs, Foreign Employment & Tourism
Colombo 01
28 February 2026

**************************************

මාධ්‍ය නිවේදනය

මැදපෙරදිග උද්ගතව ඇති තත්ත්වය

ශ්‍රී ලංකාවේ විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍යාංශය මැදපෙරදිග කලාපයේ මේ වනවිට පවතින ආරක්ෂක තත්ත්වය සමීපව නිරීක්ෂණය කරමින් සිටියි. කලාපයේ ජීවත් වන සහ සේවය කරන මිලියනයක පමණ ශ්‍රී ලාංකික ජාතිකයින්ගේ ආරක්ෂාව සහ යහපැවැත්ම රජය ඉහළම ප්‍රමුඛතාවක්  ලෙස සලකයි.

පවතින කලාපීය අස්ථාවරත්වය සැලකිල්ලට ගනිමින්, මැදපෙරදිග සිටින ශ්‍රී ලාංකික පුරවැසියන්ට ඉතාමත් සුපරීක්ෂාකාරීව කටයුතු  කරන ලෙස තරයේ උපදෙස් දෙනු ලැබේ:

  • විශ්වාසදායක දේශීය මාධ්‍ය සහ සත්කාරක රටේ නිල නිවේදන අනුව කටයුතු  කරන්න.
  • අත්‍යවශ්‍ය නොවන සංචාර සහ විශාල මහජන රැස්වීම්වලට සහභාගී වීමෙන් වළකින්න.
  • ළඟම ඇති ශ්‍රී ලංකා රාජ්‍ය තාන්ත්‍රික දූත මණ්ඩලය සමඟ නිරන්තරයෙන් සම්බන්ධතා පවත්වන්න.
  • ජංගම දුරකථන ආරෝපණය (Charge) කර තබා ගන්න. සෑම විටම වලංගු හැඳුනුම්පත් හා ලේඛන රැගෙන යන්න.

අවශ්‍ය අවස්ථාවන්හිදී සහය ලබා දීම සඳහා කලාපයේ සියලුම ශ්‍රී ලංකා රාජ්‍ය තාන්ත්‍රික දූත මණ්ඩල පැය 24 පුරා ක්‍රියාත්මක හදිසි දුරකථන අංක සක්‍රිය කර ඇත.

ශ්‍රී ලංකාවේ පවුල් විසින් සිදු කරනු ලබන විමසීම් සඳහා පැය 24 පුරාම ක්‍රියාත්මක වන පහත සඳහන් හදිසි ඇමතුම් අංක ද ක්‍රියාත්මකව පවතියි:

  • විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ කොන්සියුලර් කටයුතු අංශය: +94742595546
  • ශ්‍රී ලංකා විදේශ සේවා නියුක්ති  කාර්යාංශය (SLBFE): +94719802822
  • ක්ෂණික දුරකථන අංකය 1989

අමාත්‍යාංශය මෙම  තත්ත්වය නිරීක්ෂණය කිරීම සහ අවශ්‍ය පරිදි වැඩිදුර යාවත්කාලීන කිරීම් නිකුත් කිරීම අඛණ්ඩව  සිදු කරගෙන යනු ඇත.

 

විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍යාංශය
කොළඔ 01
2026 පෙබරවාරි 28 වැනි දින

**************************************

ஊடக வெளியீடு மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை

 இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை  அமைச்சு மத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இப்பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற  தன்மையைக் கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கில் உள்ள இலங்கை குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள் மற்றும்:

  • நம்பகமான உள்ளூர் ஊடகங்கள் மற்றும் ஏற்பாடு செய்யும் நாட்டின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைக் கண்காணிக்கவும். 
  • அத்தியாவசியமற்ற பயணம் மற்றும் பாரியளவிலான பொதுக் கூட்டங்களைத் தவிர்க்கவும். 
  • அருகாமையிலுள்ள இலங்கை இராஜதந்திர தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும். 
  • எல்லா நேரங்களிலும் கைப்பேசிகளை முழுமையாக வலுவூட்டி வைத்திருக்கவும்; செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்லவும்.

 தேவைப்படும் இடங்களில் உதவி வழங்க பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களும் 24 மணிநேர அவசர முழுநேர சேவை தொடர்பிலக்கங்களை செயற்பாட்டில் ஈடுத்தியுள்ளன.

இலங்கையில் உள்ள குடும்பங்கள் தங்கள் உறவுகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள பின்வரும் பிரத்தியேக 24 மணி நேர அவசர தொடர்பு எண்களும் நிறுவப்பட்டுள்ளன:

  • கொன்சியூலர் பிரிவு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு: +94742595546 
  • இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE): +94719802822 
  • முழுநேர சேவைத் தொடர்பிலக்கம்: 1989

அமைச்சு தொடர்ந்து நிலையமையைக் கண்காணித்து, தேவைக்கேற்ப மேலதிக இற்றைப்படுத்தல்களை வெளியிடும்.

 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு

2026, பெப்ரவரி 28

Please follow and like us:

Close