Letter to the Editor of The New York Times by the Secretary to the Ministry of Foreign Affairs

Letter to the Editor of The New York Times by the Secretary to the Ministry of Foreign Affairs

The New York Times published an article by the Associated Press titled ‘Dozens of Men Describe Rape, Torture by Sri Lanka Government’ on 8 November 2017 available at: https://www.nytimes.com/aponline/2017/11/08/world/asia/ap-as-sri-lanka-torture.html

A letter sent to the Editor of The New York Times in this connection, by the Secretary to the Ministry of Foreign Affairs, Prasad Kariyawasam, is attached below:-

PDF Document
Sinhala Text   
Tamil Text 

November 8, 2017

 

The Editor
The New York Times

 

Dear Editor,

I write with reference to the article titled ‘Dozens of Men Describe Rape, Torture by Sri Lanka Government’  by the Associated Press that was published in the New York Times.

It would be appreciated in this regard, if this response from the Government of Sri Lanka could also be published in the New York Times, considering the gravity of the allegations and the firm commitment of the National Unity Government to uphold the rule of law.

The Government of Sri Lanka strongly condemns any act of torture, and will ensure that allegations of torture committed in the country will be investigated and prosecuted to the full extent of the law.

The Government seeks the assistance and cooperation of all those relevant parties in this endeavour, including parties outside the country, as evidence is key in the conduct of investigations.

The National Unity Government that was formed in Sri Lanka following the January 8, 2015 Presidential Election and the August 2015 Parliamentary Election, is committed, as promised to the people of the country, to work towards reconciliation, good governance, rule of law, and the promotion and protection of human rights, and has taken numerous concrete steps to prevent the commission of torture, including the following:

-Strengthening the National Human Rights Commission and ensuring that they are granted access to places where there may be complaints of torture

-Issuance of orders to all police and security officials forbidding torture of any kind, with punishment to the full extent of the law, if violated

-Issuing a standing invitation to Special Rapporteurs with 6 visits having taken place already since January 2015, including visits by the High Commissioner for Human Rights (February 2016) and the UN Secretary-General (September 2016)

-We have welcomed and continue to welcome visits by human rights organisations, including to the places where allegations of torture have been made, so that they can see for themselves that such illegal and reprehensible actions are not taking place in the country

-The National Human Rights Action Plan (2017-2021) which was launched recently, has a complete chapter on the Prevention of Torture, with indicators for action to be taken, and we are committed to its implementation

-The President of Sri Lanka himself participated in a march organized by the National Human Rights Commission in June 2016, to advocate against torture and affirm the zero tolerance policy on torture at the highest level of Government

-A Committee on Prevention of Torture, established by the Ministry of Law & Order, chaired by the Secretary to the Ministry, convenes monthly meetings to discuss the progress made by relevant stakeholder institutions in ensuring Government’s zero tolerance policy on torture

  • Following a decision of the Committee on Prevention of Torture, a series of one-day workshops were organized for the Senior Superintendent of Police & Superintendent of Police in all divisions of the Country and Investigative Units, such as TID, CID, CIB, all Officers-in-Charge of Police Stations (483 in total) in the months of November/December 2016.
  • The total number of officers trained in 5 batches was 800. The Minister of Law & Order, the Secretary to the Ministry of Law and Order, and the Inspector General of Police attended all workshops in order to emphasize at the highest level, the Government’s commitment to the zero tolerance policy on torture and to prohibit the use of torture as a means of investigation. The officers were informed that action will be taken against any errant member of Police on three fronts. i.e. disciplinary action, criminal charges under the Convention Against Torture Act, and civil suits.
  • An important decision made by the Committee is the decision to initiate investigations regarding cases under Article 11 of the Constitution, once the Supreme Court grants leave to proceed for such cases. Earlier no such action was taken until the Supreme Court delivers judgment on a case.
  • A recent judgement delivered by the Court of Appeal (12/2016) stipulating the investigation procedure regarding complaints of torture has been circulated among all police officers through an internal circular.
  • All high-ranking officers have been instructed to reiterate the above during instruction classes that are conducted for their subordinates on a weekly basis.
  • A special unit has been established under the Deputy Inspector General (Legal) to monitor complaints relating to assault and torture by members of the Police. The unit:

-     Monitors internal messages regarding public complaints on assault and torture that are received from territorial Superintendents of Police (SPs).

-          Monitors media report on the above and compares statistics in such reports with the internal messages received.

-          In the event of a discrepancy, instructs the territorial SPs to send reports on matters raised in the media which they have failed to report on.

  • In the year 2017 (to-date) disciplinary action has been taken against 33 members of the Police for assault and torture while one officer has been dismissed.  Disciplinary matter pertaining to 100 Police Officers are currently pending. In 2017, 28 complaints of assault and torture have been received so far.
  • A Special Investigation Unit (SIU) functions directly under the Inspector General of Police (IGP) and conducts investigations including through the use of scientific evidence. SIU comprises skilled officers who are trained in collecting not only physical evidence but also forensic evidence. The standards stipulated in the Istanbul Protocol on mechanism to investigate torture cases, have been incorporated into the Police training curricular. Almost all the convictions, legal action, disciplinary action against Police Officers referred to above have been taken based on investigations conducted by the SIU. The SIU has no decision making power with regard to the action to be taken after an investigation and such decision making is done only by the Attorney General’s Department.

The Government of Sri Lanka does not condone or tolerate any form of torture, and seeks to work with all, including bilateral partners, as well as international organisations, to seek their assistance in terms of sharing experiences and expertise, as well as technical support, to ensure the elimination of this despicable practice and prosecute anyone responsible.

 

Yours sincerely,

Prasad Kariyawasam
Secretary to the Ministry of Foreign Affairs of Sri Lanka

 

 

විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ ලේකම්වරයා විසින් ද නිව්යෝර්ක් ටයිම්ස් පුවත්පතේ කර්‍තෘවරයා වෙත යවන ලද ලිපිය

 

ඇසෝසියේටඩ් ප්‍රෙස් පුවත් සේවය වාර්තා කළ, " පුද්ගලයෝ දුසිම් ගණනක්, ශ්‍රී ලංකා රජය විසින් දූෂණය කරනු ලැබීම සහ වධහිංසා පමුණුවනු ලැබීම ගැන විස්තර කරති" යන මැයෙන් යුත් ලිපියක් 2017 නොවැම්බර් 08 වැනි දින ද නිව්යෝර්ක් ටයිම්ස් පුවත්පතෙහි පළ විය. එම ලිපිය පහත සබැඳියෙන් කියවිය හැකිය:

https://www.nytimes.com/aponline/2017/11/08/world/asia/ap-as-sri-lanka-torture.html

විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ ලේකම් ප්‍රසාද් කාරියවසම් මහතා විසින් මේ සම්බන්ධයෙන් ද නිව්යෝර්ක් ටයිම්ස් පුවත්පතේ කර්‍තෘවරයා වෙත යවන ලද ලිපියක් පහත දැක්වේ.

 

2017 නොවැම්බර් 08 වැනිදා

 

කර්‍තෘතුමා
නිව්යෝර්ක් ටයිම්ස් පුවත්පත

හිතවත් කර්‍තෘතුමනි,

ඇසෝසියේටඩ් ප්‍රෙස් පුවත් සේවය විසින් වාර්තා කරනු ලැබ ද නිව්යෝර්ක් ටයිම්ස් පුවත්පතෙහි පළ වූ " පුද්ගලයෝ දුසිම් ගණනක්, ශ්‍රී ලංකා රජය විසින් දූෂණය කරනු ලැබීම සහ වධහිංසා පමුණුවනු ලැබීම ගැන විස්තර කරති" යන මැයෙන් යුත් ලිපිය සම්බන්ධයෙන් මෙම ලිපිය යොමු කරමි.

නඟා ඇති චෝදනාවන්ගේ බැරෑරුම්භාවයත්, නීතියේ ආධිපත්‍යය ඉහළට ඔසවා තැබීමට ජාතික සම්මුතිවාදී රජය තුළ ඇති දැඩි ඇපකැපවීමත් සැලකිල්ලට ගනිමින්,   ශ්‍රී ලංකා රජය විසින් එවනු ලබන මෙම ප්‍රතිචාරයද නිව්යෝර්ක් ටයිම්ස් පුවත්පතෙහි පළ කරන්නේ නම් එය අගය කොට සලකන්නෙමු.

කවර හෝ වධහිංසා පැමිණවීමක් තරයේ හෙලා දකින ශ්‍රී ලංකා රජය, රට තුළ පමුණුවනු ලැබූ වධහිංසා පිළිබඳ චෝදනා විමර්ශනය කර නීතියේ පූර්ණ විතතිය යටතේ නඩු පැවරීම ගැන සහතික වෙයි.

එවන් විමර්ශන කිරීම සඳහා සාක්ෂි ඉතාමත් වැදගත් වන හෙයින්,  රටෙන් පිටත සිටින පාර්ශ්වද ඇතුළත්ව, මේ වෑයමට අදාල සියලුම පාර්ශ්වයන්ගේ අනුග්‍රහයත් සහයෝගයත් රජය ඉල්ලා සිටියි.

2015 ජනවාරි 08 වැනිදා පැවැති ජනාධිපතිවරණයෙන් සහ 2015 අගෝස්තු මාසයේ පැවැති පාර්ලිමේන්තු මැතිවරණයෙන් අනතුරුව පිහිටුවනු ලැබූ ජාතික සම්මුතිවාදී රජය, රටේ ජනතාවට ප්‍රතිඥා දුන් පරිද්දෙන්ම, සංහිඳියාව, යහපාලනය, නීතියේ ආධිපත්‍යය, සහ මානව හිමිකම් ප්‍රවර්ධනය කොට ආරක්ෂා කිරීම වෙනුවෙන් ක්‍රියාකිරීමට ඇපකැප වී සිටින අතර,  වධහිංසා පැමිණවීම වැලැක්වීම සඳහා පහත දැක්වෙන පියවරද ඇතුළත්ව නිශ්චිත පියවර රැසක් ගෙන තිබේ:

-ජාතික මානව හිමිකම් කොමිසම ශක්තිමත් කොට වධහිංසා පැමිණවීම සම්බන්ධයෙන් පැමිණිලි තිබිය හැකි ස්ථානවලට ඔවුන්ට ප්‍රවේශ වීමට ඉඩ ලැබෙන බව සහතික වීම.

-කවරාකාරයක හෝ වධහිංසා පැමිණවීම තහනම් කරමින් පොලිස් සහ ආරක්ෂක නිලධාරීන්ට නියෝග නිකුත් කිරීම සහ එම නියෝග උල්ලංඝනය කළේ නම් නීතියට අනුව උපරිම දඬුවම් ලබා දීම.

- එක්සත් ජාතීන්ගේ විශේෂ වාර්තාකරුවන්ට මෙරට සංචාරය කරන ලෙසට ස්ථාවර ඇරයුමක් නිකුත් කිරීම. මානව හිමිකම් පිළිබඳ මහකොමසාරිස්වරයාගේ (2016 පෙබරවාරි) සහ එක්සත් ජාතීන්ගේ මහලේකම්වරයාගේ (2016 සැප්තැම්බර්) සංචාරද ඇතුළත්ව, 2015 ජනවාරි මස සිට මේ දක්වා එවැනි සංචාර 6 ක් සිදු වී තිබේ.

-වධහිංසා පමුණුවනු ලැබුවේ යැයි චෝදනා නැගෙන ස්ථානවලටද ඇතුළත්ව, මානව හිමිකම් සංවිධානවලින් කරන සංචාර අප විසින් පිළිගනු ලැබූ අතර ඉදිරියේදීද ඒවා අපි පිළිගනිමු. ඒ අනුව, එවැනි නීතිවිරෝධී සහ ගර්හාකටයුතු ක්‍රියාකාරකම් රට තුළ සිදු නොවන බව ඔවුන්ට සිය දෙනෙත්වලින්ම දැක ගත හැකිය.

-මෑතදී එළිදක්වනු ලැබූ ජාතික මානව හිමිකම් ක්‍රියාකාරී සැලැස්මෙහි (2017-2021) එක් සම්පූර්ණ පරිච්ඡේදයක්ම වධහිංසා වැලැක්වීම සහ ඊට අදාල දර්ශක සහ ගත යුතු ක්‍රියාමාර්ග වෙනුවෙන් වෙන් කර ඇති අතර එම සැලැස්ම ක්‍රියාත්මක කිරීමට අපි කැප වී සිටිමු.

- වධහිංසා පැමිණවීමට එරෙහිව පෙනී සිටීම සඳහාත්, වධහිංසා පැමිණවීම සපුරා නොඉවසීමේ ප්‍රතිපත්තිය රජයේ ඉහළතම මට්ටමෙන් තහවුරු කිරීම පිණිසත්,  2016 ජූනි මාසයේදී ජාතික මානව හිමිකම් කොමිසම විසින් සංවිධානය කරනු ලැබූ පෙළපාළියකට ශ්‍රී ලංකා ජනාධිපතිවරයාද සහභාගී විය.

-නීතිය සහ සාමය අමාත්‍යාංශය විසින් පිහිටුවනු ලැබ එම අමාත්‍යාංශයේ ලේකම්වරයා සභාපතිත්වය දරන වධහිංසා වැලැක්වීමේ කමිටුවක්, වධහිංසා පැමිණවීම සපුරා නොඉවසීමේ රජයේ ප්‍රතිපත්තිය සහතික කරනු වස් අදාල කොටස්කාර ආයතන විසින් අත්කර ගනු ලැබූ ප්‍රගතිය සාකච්ඡා කිරීම සඳහා මසකට වරක් රැස්වෙයි.

    • වධහිංසා වැලැක්වීමේ කමිටුව විසින් ගනු ලැබූ තීරණයකට අනුව, රටේ සෑම කොට්ඨාසයකමත්, ත්‍රස්ත විමර්ශන කොට්ඨාසය, අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව, අපරාධ විමර්ශන කාර්යාංශය වැනි විමර්ශන ඒකකවලත් ජ්‍යෙෂ්ඨ පොලිස් අධිකාරීවරුන් සහ පොලිස් අධිකාරීවරුන් සඳහාද, ගණනින් 483 ක් වූ සියලුම පොලිස් ස්ථානාධිපතිවරුන් සඳහාද එක් දින වැඩමුළු මාලාවක් 2016 නොවැම්බර්/ දෙසැම්බර් මාසවලදී සංවිධානය කරන ලදී.
    • කණ්ඩායම් පහක් යටතේ පුහුණුව ලබා දෙන ලද මුළු නිලධාරීන් සංඛ්‍යාව 800 ක් විය. වධහිංසා පැමිණවීම සපුරා නොඉවසීමේ ප්‍රතිපත්තියටත් , විමර්ශන ක්‍රමවේදයක් ලෙස වධහිංසා පැමිණවීම තහනම් කිරීමටත් රජයේ ඉහළම මට්ටමෙන් ඇති කැපවීම අවධාරණය කිරීම සඳහා නීතිය සහ සාමය අමාත්‍යවරයාද, නීතිය සහ සාමය අමාත්‍යාංශයේ ලේකම්වරයා සහ පොලිස්පතිවරයාද සියලුම වැඩමුළුවලට සහභාගී වූහ.
    • නඩු කටයුත්තක් ආරම්භ කිරීමට ශ්‍රේෂ්ඨාධිකරණය අවසර දුන් විට, ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 11 වැනි වගන්තිය යටතේ ඇති නඩුවලට අදාලව විමර්ශන ආරම්භ කිරීමට ගත් තීරණය  කමිටුව විසින් ගනු ලැබූ වැදගත් තීරණයකි. ඊට පෙර ශ්‍රේෂ්ඨාධිකරණය යම් නඩුවක් පිළිබඳ තීන්දුව ප්‍රකාශයට පත් කරන තෙක්  එවන් ක්‍රියාමාර්ග ගනු නොලැබිණි.
    • වධහිංසා පැමිණවීම පිළිබඳ පැමිණිලි සම්බන්ධයෙන් අනුගමනය කළ යුතු විමර්ශන පරිපාටිය දක්වමින් අභියාචනාධිකරණය විසින් මෑතදී දෙන ලද තීන්දුවක් (12/2016) අභ්‍යන්තර චක්‍රලේඛයක් මගින් සියලුම පොලිස් නිලධාරීන් අතර සංසරණය කොට ඇත.
    • සිය යටත් නිලධාරීන්ට සතිපතා පවත්වන උපදෙස් පන්ති අතරතුරදී ඉහත කියන ලද කරුණු අවධාරණය කරන ලෙසට සියලුම ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන්ට උපදෙස් දී තිබේ.
    • පොලිසියේ සාමාජිකයන් විසින් කරනු ලබන පහරදීම් සහ වධහිංසා පැමිණවීම් පිළිබඳ පැමිණිලි අධීක්ෂණය කිරීම පිණිස නියෝජ්‍ය පොලිස්පතිවරයා (නීති) යටතේ විශේෂ ඒකකයක් පිහිටුවනු ලැබ ඇත. එම ඒකකය:

-   ප්‍රදේශ භාර පොලිස් අධිකාරීවරුන්ගෙන් ලැබෙන පහරදීම් සහ වධහිංසා පැමිණවීම් පිළිබඳ මහජන පැමිණිලි සම්බන්ධයෙන් වූ අභ්‍යන්තර පණිවිඩ අධීක්ෂණය කරයි.

-    ඒ සම්බන්ධයෙන් වූ මාධ්‍ය වාර්තා පරීක්ෂා කොට එවන් වාර්තාවල ඇති සංඛ්‍යාන අභ්‍යන්තර පණිවිඩ සමඟ සංසන්දනය කරයි.

-    ඒවායේ යම් පරස්පරතාවක් වී නම්, ප්‍රදේශ භාර පොලිස් අධිකාරිවරුන් වාර්තා කිරීමට අසමත් වූ, මාධ්‍යවලින් ගෙනහැර දක්වනු ලැබූ කරුණු සම්බන්ධයෙන් වාර්තා සපයන ලෙසට එම පොලිස් අධිකාරිවරුන්ට උපදෙස් දෙයි.

    • 2017 වසර තුළ (මේ දක්වා) පහරදීම සහ වධහිංසා පැමිණවීම සම්බන්ධයෙන් පොලිසියේ සාමාජිකයන් 33 දෙනකුට එරෙහිව විනය ක්‍රියාමාර්ග රැගෙන ඇති අතර එක් නිලධාරියකු සේවයෙන් නෙරපා තිබේ. දැනට, පොලිස් නිලධාරීන් 100 දෙනකු සම්බන්ධ විනය ක්‍රියාමාර්ග සම්බන්ධයෙන් තීරණ ගැනීමට නියමිතව ඇත. 2017 වසරේදී, මේ දක්වා පහරදීම සහ වධහිංසා පැමිණවීම සම්බන්ධයෙන් පැමිණිලි 28 ක් ලැබී ඇත.
    • විශේෂ විමර්ශන ඒකකයක් ඍජුවම පොලිස්පතිවරයා යටතේ ක්‍රියාත්මක වන අතර එය විද්‍යාත්මක සාක්ෂි භාවිතයෙන්ද ඇතුළුව විමර්ශන සිදු කරයි. මෙම ඒකකය, භෞතික සාක්ෂි පමණක් නොව වෝහාරික සාක්ෂිද එකතු කිරීමේ පුහුණුව ලැබූ කුසලතා පූර්ණ නිලධාරීන්ගෙන් සමන්විත වෙයි. වධහිංසා පැමිණවීමේ සිද්ධි විමර්ශනය කිරීමේ යාන්ත්‍රණය පිළිබඳ ඉස්තාන්බුල් මූලලේඛයෙහි සඳහන් කොට ඇති ප්‍රමිතීන් පොලිස් පුහුණු විෂයමාලාවට ඇතුළත් කොට ඇත. ඉහත කියන ලද පොලිස් නිලධාරීන්ට එරෙහි ද්‍යෝෂණයන්, නීතිමය ක්‍රියාමාර්ග, හා විනය ක්‍රියාමාර්ග සියල්ලක්ම පාහේ ගනු ලැබ ඇත්තේ  විශේෂ විමර්ශන ඒකකය විසින් කරනු ලැබූ විමර්ශන පදනම් කරගෙනය. විමර්ශනයකින් පසු ගත යුතු ක්‍රියාමාර්ග සම්බන්ධයෙන් තීරණ ගැනීමේ බලයක් විශේෂ විමර්ශන ඒකකයට නොමැති අතර එවන් තීරණ ගනු ලබන්නේ නීතිපති දෙපාර්තමේන්තුව විසින් පමණි.

කවර ස්වරූපයේ හෝ වධහිංසා පැමිණවීමකට ක්ෂමා නොකරන සහ එවන් වධහිංසා නොඉවසන ශ්‍රී ලංකා රජය, මෙම නින්දිත ව්‍යවහාරය මුලිනුපුටා දැමීමත් ඊට වගකිවයුත්තන්ට නඩු පැවරීමත් සහතිකවීම සඳහා, ද්විපාර්ශ්වික පාර්ශ්වකරුවන් සහ ජාත්‍යන්තර සංවිධානද ඇතුළත්ව සියලු දෙනා සමග කටයුතු කිරීමටත්, අත්දැකීම් සහ ප්‍රවීණතාවන් බෙදාහදාගැනීම, තාක්ෂණික සහයෝගය ආදී ස්වරූපයන්ගෙන් ඔවුන්ගේ සහය ලබාගැනීමටත් අපේක්ෂා කරයි.

මෙයට විශ්වාසී,

ප්‍රසාද් කාරියවසම්
ශ්‍රී ලංකා විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ ලේකම්

 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைச் செய்தியாசிரியருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்

2017 நவம்பர் 8 ஆந் திகதி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியிருந்த 'இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கற்பழிப்பு, சித்திரவதை தொடர்பில் அநேக ஆண்கள் விபரித்துள்ளனர்' எனும் கட்டுரையினை கீழ்காணும் லிங்க் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்: https://www.nytimes.com/aponline/2017/11/08/world/asia/ap-as-sri-lanka-torture.html

இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் அவர்களினால் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் விபரம் கீழ்வருமாறு:

நவம்பர் 8, 2017

செய்தியாசிரியர்

நியூயோர்க் டைம்ஸ்

கனம் ஆசிரியர் அவர்களுக்கு,

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியிருந்த 'இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கற்பழிப்பு, சித்திரவதை தொடர்பில் அநேக ஆண்கள் விபரித்துள்ளனர்' எனும் தலைப்பிடப்பட்ட கட்டுரை தொடர்பில் எனது கருத்துக்களை தெரிவிக்கும் முகமாக இக்கடிதத்தை எழுதுகிறேன்.

குற்றச்சாட்டுக்களின் தாக்கம் மற்றும் சட்ட ஆட்சியை மேம்படுத்துவதற்கான தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் வலுவான உறுதிப்பாடு தொடர்பில் கவனம் செலுத்துகையில், இந்த விடயம் தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் மறுமொழியை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிடப்படுமாயின் மிகவும் பாராட்டுக்குரியதாக அமையும்.

இலங்கை அரசாங்கமானது அனைத்துவிதமான சித்திரவதைகளையும் கடுமையாக கண்டிப்பதுடன், நாட்டில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் சித்திரவதை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும், முழுமையான சட்டத்திற்கமைய விசாரணை செய்யப்படும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

விசாரணைகளை மேற்கொள்வதில் மூல விடயமாக சாட்சிகள் கருதப்படுவதால், இவ் விடயம் தொடர்பாக நாட்டிற்கு வெளியேயுள்ள தரப்பினர் உள்ளடங்கலாக அனைத்து தரப்பினரதும் உதவிகள் மற்றும் ஒத்துழைப்பை அரசாங்கம் வேண்டி நிற்கிறது.

2015 ஆம் ஆண்டு சனவரி 8 ஆந் திகதி இடம்பெற்ற சனாதிபதித் தேர்தல் மற்றும் 2015 ஓகஸ்ட் பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து, நல்லிணக்கம், நல்லாட்சி, சட்ட ஆட்சி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு நோக்கி செயலாற்றுதல் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை உள்ளடங்கலாக சித்திரவதை ஆணைக்குழுவை தடுப்பதற்கு தேவையான படிமுறைகளை எடுத்தல் ஆகிய வாக்குறுதிகளை நாட்டுமக்களுக்கு வழங்கி இலங்கையில் தேசிய ஒற்றுமை அரசாங்கம் தாபிக்கப்பட்டது.

- தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலுப்படுத்தல் மற்றும் சித்திரவதை முறைப்பாடுகள் இடம்பெற்ற இடங்களை அணுகுவதற்கான அனுமதியை உறுதிப்படுத்தல்.

- எந்தவொரு வகையான சித்திரவதைகளையும் தவிர்க்கும் வகையில், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் கட்டளைகளை வழங்குதல்: மீறும் பட்சத்தில் முழுமையான சட்டத்திற்கமைய தண்டனைகளை வழங்குதல்.

- விசேட அறிக்கையாளர்களுக்கு 6 விஜயங்களுடன் கூடிய நிலையான அழைப்;பை வெளியிடல். 2015 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் ஏற்கனவே மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர்(பெப்ருவரி 2016) மற்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் (செத்தெம்பர் 2016) ஆகியோரின் விஜயங்கள் இடம்பெற்றுள்ளன.

- சித்திரவதைகள் இடம்பெற்றதாக கருதப்படும் பிரதேசங்கள் உள்ளடங்கலாக மனித உரிமைகள் அமைப்புக்களின் விஜயங்களை நாம்; தொடர்ந்து வரவேற்று வருவதுடன், இதன் மூலமாக நாட்டினுள் சட்ட விரோதமான மற்றும் கண்டிக்கத்தக்க செயல்கள் நடைபெறவில்லையென்பதை அவர்களும் கண்டுக்கொள்ளக்கூடியதாகவிருக்கும்.

- அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டு திட்டத்தில் (2017-2021), சித்திரவதை தடுப்பு, தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதன் செயல்முறைப்படுத்தலுக்கான எமது உறுதிப்பாடு ஆகியவை தொடர்பான முழுமையான அத்தியாயம் உள்ளடக்கப்பட்டுள்ளன.

- அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் சித்திரவதைக்கெதிராக வாதாடுதல் மற்றும் சித்திரவதை தொடர்பான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்காக 2016 ஜுன் மாதம் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட பவனியில் இலங்கையின் சனாதிபதி அவர்கள் தாமாகவே முன்வந்து பங்குபற்றியிருந்தார்.

- சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சினால் சித்திரவதை தடுப்பு தொடர்பான குழு தாபிக்கப்பட்டதுடன், அமைச்சின் செயலாளர் குழுவினை தலைமை தாங்குகின்றார். சித்திரவதை தொடர்பான அரசாங்கத்தின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட பங்குதாரர் அமைப்புக்களினால் மேற்கொள்ளப்படும் முன்னேற்றப்பாடுகள் குறித்து மாதாந்த சந்திப்புக்களின் போது கலந்துரையாடப்படுகின்றன.

சித்திரவதை தடுப்பு தொடர்பான குழுவின் தீர்மானத்தைத் தொடர்ந்து, 2016 நவம்பர்/டிசம்பர் மாதங்களில் நாட்டின் அனைத்து பிரிவுகளிலுமுள்ள சிரேட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலீஸ் அத்தியட்சகர்கள் மற்றும் TID, CID, CIB ஆகிய விசாரணை அலகுகள், பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான அனைத்து தலைமை அதிகாரிகள் (மொத்தமாக 483) ஆகியோருக்காக ஒருநாள் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டிருந்தன.

5 தொகுதிகளிலும் மொத்தமாக பயிற்சியளிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை 800 ஆகும். சித்திரவதை தொடர்பான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை மற்றும் விசாரணையின் ஒரு வழிமுறையாக சித்திரவதையை பயன்படுத்துவதை தடை செய்தல் ஆகியவை தொடர்பான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டினை வலியுறுத்தும் வகையில், அனைத்து கருத்தரங்குகளிலும் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மூன்று விடயங்கள் தொடர்பிலான எந்தவொரு பொலிஸ் அங்கத்தவர்களின் தவறுக்கு எதிராகவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என இவ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். உ+ம்: ஒழுக்காற்று நடவடிக்கை, சித்திரவதை சட்டத்திற்கு எதிரான பேரவையின் கீழ் குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சிவில் வழக்குகள்.
அரசியலமைப்பின் 11 ஆவது கட்டுரையின் கீழுள்ள இத்தகைய வழக்குகளை உச்ச நீதிமன்றம் தொடர்ந்ததன் பின்னர், அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என இக்குழுவினால் மிக முக்கியமான தீர்மானமொன்று எடுக்கப்பட்டது. இதற்கு முன்னர், இத்தகைய வழக்குகள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்படும் வரை இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
உள்ளக சுற்றறிக்கை ஊடாக அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் விநியோகிக்கப்பட்டிருந்த சித்திரவதை முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை நடைமுறைகள் நிர்ணயிப்பதில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் (12/2016) அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பு.
வாராந்த அடிப்படையில் துணை பணியாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட அறிவுறுத்தல் வகுப்பறைகளின் போது மேற்கூறியவை தொடர்பில் உயர் மட்ட அதிகாரிகளினால் அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சித்திரவதை தொடர்புடைய முறைப்பாடுகளை கண்காணிப்பதற்காக பிரதி பொலிஸ் மா அதிபர் (சட்டம்) கீழ் விசேடப் பிரிவு தாபிக்கப்பட்டது. இந்தப் பிரிவு:
- பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்களிடமிருந்து பெறப்படும் தாக்குதல் மற்றும் சித்திரவதை தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பிலான உள்ளக செய்திகளை கண்காணித்தல்.

- மேற்கூறியவை தொடர்பான ஊடக அறிக்கைகளை கண்காணித்தல் மற்றும் இத்தகைய அறிக்கைகளின் தரவுகளை, உள்ளகச் செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தல்.

- முரண்பாடுள்ள நிகழ்வுகளின் போது, இவ்விடயம் தொடர்பாக அவர்கள் அறிக்கையிடத் தவறியவை தொடர்பில் ஊடகங்களில் எழுப்பப்படும் விடயங்கள் தொடர்பில் அறிக்கைகளை அனுப்புமாறு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குதல்.

2017 ஆம் ஆண்டில் தாக்குதல் மற்றும் சித்திரவதை ஆகியவவை தொடர்பில் 33 பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு அதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது 100 பொலிஸ் அதிகாரிகளின் ஒழுக்காற்று விடயங்கள் நிலுவையிலுள்ளன. 2017 ஆம் ஆண்டில் இதுவரை 28 தாக்குதல் மற்றும் சித்திரவதை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பொலிஸ் மா அதிபரின் கீழ் விசேட விசாரணைப் பிரிவு செயற்பட்டு வருவதுடன், அறிவியல் சார்ந்த சாட்களின் பயன்பாடு ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசேட விசாரணைப் பிரிவில் உடல் சார்ந்த சாட்சியங்கள் மட்டுமன்றி, தடய சாட்சியங்களையும் சேகரிக்கும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ள நிபுணத்துவமிக்க அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். சித்திரவதை வழக்குகளை விசாரணை செய்வதற்கான பொறிமுறை தொடர்பான இஸ்தான்புல் மரபுசீர்முறை இல் குறிப்பிடப்பட்டுள்ள தரங்கள் பொலிஸ் பயற்சி திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேற்கூறியவை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அனைத்து விதமான கருத்துக்கள், சட்ட நடவடிக்கை, ஒழுக்காற்று நடவடிக்கை ஆகியவை விசேட விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். விசாரணைகளின் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரத்தை விசேட விசாரணைப் பிரிவு கொண்டில்லை என்பதுடன், இத் தீர்மானங்களை சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
எந்த வகையிலான சித்திரவதைகளையும் இலங்கை அரசாங்கம் பொறுக்கவோ அல்லது சகித்துக் கொள்ளவோ இல்லை என்பதுடன், அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வதில் உதவிகளைப்பெறல், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் இத்தகைய வெறுக்கத்தக்க நடைமுறைகளை ஒழித்தல் மற்றும் பொறுப்பான எந்தவொரு நபருக்கும் எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலும் இருதரப்பு பங்காளர்கள் உள்ளடங்கலாக, சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து நாம் பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்.

இப்படிக்கு உண்மையுள்ள,

பிரசாத் காரியவசம்,
இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர்

Please follow and like us:

Close