Consular Affairs Division of the Ministry of Foreign Affairs launches e-Channeling Appointment System for Authentication Services

Consular Affairs Division of the Ministry of Foreign Affairs launches e-Channeling Appointment System for Authentication Services

The Ministry of Foreign Affairs in collaboration with SLT Mobitel will launch an e-channeling appointment system with effect from 29 September, 2022. This will facilitate the public to receive effective services at the Authentication Section of the Consular Affairs Division.

The e-channeling appointment system will enable the public to obtain online appointments for authentication of documents at the Consular Affairs Division and its Regional Consular Offices in Jaffna, Trincomalee, Kandy, Kurunegala and Matara.

The public seeking authentication services may dial 225 (Mobile subscribers) or 1225 (landline subscribers) and via Mobitel e-channeling (www.echannelling.com) to obtain an appointment. Appointments can also be obtained by accessing the official website of the Ministry of Foreign Affairs on www.mfa.gov.lk.

From 29 September, 2022 onwards the authentication section of the Consular Affairs Division and its Regional Consular Offices will accept service requests only through the e-channeling appointment system.

Ministry of Foreign Affairs

Colombo

27 September, 2022

.............................................................

මාධ්‍ය නිවේදනය

විදේශ කටයුතු අමාත්‍යංශයේ කොන්සියුලර් කටයුතු අංශය සත්‍යාපන සේවා සඳහා e-Channeling Appointment පද්ධතියක් හඳුන්වා දෙයි

විදේශ කටයුතු අමාත්‍යංශය SLT මොබිටෙල් සමාගම සමඟ එක්ව, 2022 සැප්තැම්බර් 29 වැනි දින සිට ක්‍රියාත්මක වන පරිදි e-Channeling Appointment පද්ධතියක් හඳුන්වා දෙනු ඇත. මෙමඟින් කොන්සියුලර් කටයුතු අංශයේ සත්‍යාපන කිරීමේ අංශය හරහා වඩාත් ඵලදායී ලෙස සේවා ලබාගැනීමට මහජනතාවට අවස්ථාව සැලසේ.

මෙම e-Channeling Appointment පද්ධතිය මඟින් මහජනතාවට කොන්සියුලර් කටයුතු අංශය සහ යාපනය, ත්‍රිකුණාමලය, මහනුවර, කුරුණෑගල සහ මාතර යන ප්‍රදේශවල පිහිටි ප්‍රාදේශීය කොන්සියුලර් කාර්යාල හරහා සිය ලිපි ලේඛන සත්‍යාපනය කිරීම සඳහා මාර්ගගත ක්‍රමය ඔස්සේ අවස්ථාවක් වෙන් කරගැනීමට ඉඩ ප්‍රස්ථාව සැලසේ.

සත්‍යාපන සේවා ලබාගැනීමට අපේක්ෂා කරන අයවලුන්ට, 225 (ජංගම දූරකතන පරිශීලකයන්) හෝ 1225 (ස්ථාවර දූරකතන පරිශීලකයන්) යන දූරකතන අංක ඇමතීමෙන් සහ මොබිටෙල් හි e-Channelling වෙබ් අඩවිය (www.echannelling.com) තුළින් සිය සේවා සඳහා අවස්ථාවක් වෙන් කරගැනීමට හැකි ය.  එමෙන්ම, විදේශ කටයුතු අමාත්‍යංශයේ නිල වෙබ් අඩවියට (www.mfa.gov.lk) පිවිසීමෙන් ද අවස්ථාවක් වෙන් කරගැනීමේ හැකියාව පවතී.

කොන්සියුලර් කටයුතු අංශයේ සහ එහි ප්‍රාදේශීය කොන්සියුලර් කාර්යාලවල සත්‍යාපන අංශ 2022 සැප්තැම්බර් 29 වැනි දින සිට, මෙම e-Channeling Appointment පද්ධතිය හරහා පමණක් සේවා අපේක්ෂිත අයවලුන්ගේ සේවා ඉල්ලීම් භාරගනු ඇත.

විදේශ කටයුතු අමාත්‍යංශය

කොළඹ

2022 සැප්තැම්බර් 27 වැනි දින

.............................................................

ஊடக வெளியீடு

 அத்தாட்சிப்படுத்தல் சேவைகளுக்கான மின்னியல் சந்திப்பு நியமன முறைமை  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவினால் அறிமுகம்

மின்னியல் சந்திப்பு நியமன முறைமையை எஸ்.எல்.டி. மொபிடெல் உடன் இணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு 2022 செப்டெம்பர் 29ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. இது  கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் சரிபார்ப்பு மற்றும் அத்தாட்சிப்படுத்தல் பிரிவில்  சிறந்த மற்றும் பயனுள்ள சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்களுக்கு வசதியளிப்பதாக அமையும்.

மின்னியல் சந்திப்பு நியமன முறைமையானது, கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு  மற்றும்  யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறையில் உள்ள அதன் பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களில் ஆவணங்களை அத்தாட்சிப்படுத்துவதற்கான இணையவழி நியமனங்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதனை எளிதாக்கும்.

மின்னியல் சந்திப்பு நியமன சேவையைப் பெற விரும்புபவர்கள் 225 (கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள்) அல்லது 1225 (நிலையான அழைப்புத் தொலைபேசி பாவனையாளர்கள்) மற்றும் மொபிடெல் மின்னியல் சந்திப்பு (www.echannelling.com) க்கு அழைத்து நியமனங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.  வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.mfa.gov.lk) ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும்.

சேவைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்களை கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு மற்றும்  அதன் பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களின் அனைத்து அத்தாட்சிப்படுத்தல் பிரிவுகளும் 2022 செப்டம்பர் 29 முதல் மின்னியல் சந்திப்பு நியமன முறைமை மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 செப்டம்பர் 27

Please follow and like us:

Close