High Commissioner of Pakistan calls on Minister of Foreign Affairs of Sri Lanka

High Commissioner of Pakistan calls on Minister of Foreign Affairs of Sri Lanka

 The High Commissioner of Pakistan to Sri Lanka, Maj. Gen. (Rtd) Umar Farooq Burki, paid a courtesy call on the Minister of Foreign Affairs Ali Sabry on 29 July, 2022 at the Ministry.

The Foreign Minister discussed the growing bilateral relations between Sri Lanka and Pakistan while expressing satisfaction over the ongoing cooperation in multiple spheres. They resolved to strengthen people-to- people contacts as a means to strengthen the two way ties.

The Minister appreciated the steadfast and consistent support extended by the Government of Pakistan at trying times in many regional and international platforms.

Ministry of Foreign Affairs

Colombo

31 July, 2022

.....................................................

මාධ්‍ය නිවේදනය

පාකිස්තානයේ මහ කොමසාරිස්වරයා ශ්‍රී ලංකාවේ විදේශ කටයුතු අමාත්‍යවරයා හමුවෙයි

 ශ්‍රී ලංකාවේ පාකිස්තාන මහ කොමසාරිස් මේජර් ජනරාල් (විශ්‍රාමික) උමර් ෆරූක් බුර්කි මැතිතුමා 2022 ජූලි 29 වැනි දින විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ දී විදේශ කටයුතු අමාත්‍ය අලි සබ්‍රි මැතිතුමා හමුවිය.

ශ්‍රී ලංකාව සහ පාකිස්තානය අතර වර්ධනය වෙමින් පවතින ද්විපාර්ශ්වික සබඳතා පිළිබඳව සාකච්ඡා කළ විදේශ කටයුතු අමාත්‍යවරයා, බහුවිධ ක්ෂේත්‍ර අරභයා මේ වන විට දෙරට අතර පවතින සහයෝගීතාව සම්බන්ධයෙන් සිය තෘප්තිය පළ කළේ ය. දෙරටේ ද්විමාර්ගික  සබඳතා ශක්තිමත් කිරීමේ ක්‍රමවේදයක් ලෙස පුද්ගලාන්තර සබඳතා ශක්තිමත් කළ යුතු බව ඔවුහු මෙහිදී අවධාරණය කළහ.

තවද, බොහෝ කලාපීය සහ ජාත්‍යන්තර වේදිකාවල පවත්නා අසීරුතා මධ්‍යයේ පාකිස්තාන රජය විසින් පිරිනමන ලද  විශ්වාසවන්ත සහ ස්ථාවර සහයෝගය අමාත්‍යවරයාගේ පැසසුමට ලක්විය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2022 ජූලි 31 වැනි දින

.....................................................

ஊடக வெளியீடு

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் பாரூக்  புர்கி, 2022 ஜூலை 29ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அபிவிருத்தியடைந்து வரும் இருதரப்பு உறவுகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துரையாடியதுடன், பல துறைகளில் நடைபெற்று வரும் ஒத்துழைப்பு குறித்து திருப்தியை வெளிப்படுத்தினார். இரு வழி உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறையாக மக்களுக்கு இடையிலான  தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு அவர்கள் தீர்மானித்தனர்.

பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளில் கடினமான காலங்களில் பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய  உறுதியான மற்றும் நிலையான ஆதரவை அமைச்சர் பாராட்டினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஜூலை 31

Please follow and like us:

Close