H.E. the Ambassador of the Grand Duchy of Luxembourg presents Credentials to Sri Lanka

H.E. the Ambassador of the Grand Duchy of Luxembourg presents Credentials to Sri Lanka

The Government of the Grand Duchy of Luxembourg with the concurrence of the Government of Sri Lanka has appointed H.E. Christian Biever as Ambassador Extraordinary and Plenipotentiary of the Grand Duchy of Luxembourg to Sri Lanka based in New Delhi. He has presented credentials to H.E. Anura Kumara Disanayaka, President of Sri Lanka on  20 April 2026 at 10.00 a.m. at the Presidential Secretariat, Colombo.

Ministry of Foreign Affairs, Foreign Employment & Tourism
Colombo 01

20 April 2026

**************************************

ශ්‍රී ලංකාවේ ලක්සම්බර්ග් තානාපතිවරයා සිය අක්තපත්‍ර පිළිගන්වයි

ලක්සම්බර්ග් මහා ආදිපාද රාජ්‍යයේ රජය විසින්, ශ්‍රී ලංකා රජයේ එකඟතාව ඇතිව, ශ්‍රී ලංකාව සඳහා නවදිල්ලි නුවර සිටින, ලක්සම්බර්ග් මහා ආදිපාද රාජ්‍යයේ අති විශේෂ සහ පූර්ණ බලැති තානාපතිවරයා ලෙස අතිගරු ක්‍රිස්ටියන් බීවර් මහතා පත් කර තිබේ. ඒ මහතා 2026 අප්‍රේල් 20 වැනි දින පෙ.ව.10.00ට කොළඹ ජනාධිපති ලේකම් කාර්යාලයේදී ශ්‍රී ලංකා ජනාධිපති අතිගරු අනුර කුමාර දිසානායක මහතා වෙත අක්තපත්‍ර පිළිගැන්වූවේය.

විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍යාංශය
කොළඹ 01

2026 අප්‍රේල් 20 වැනි දින

********************************************

இலங்கைக்கான லக்ஸம்புர்க் கிராண்ட் டச்சியின் தூதுவர் தனது தகுதிச்சான்றுகளை சமர்ப்பிக்கிறார்

புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான கிராண்ட் டச்சியின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக மேதகு கிறிஸ்டியன் பீவர் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், கிராண்ட் டச்சியின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி மேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து, 2026, ஏப்ரல் 20  ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01

2026, ஏப்ரல் 20

 

Please follow and like us:

Close