Foreign Minister meets Foreign Consul Generals in Sri Lanka

Foreign Minister meets Foreign Consul Generals in Sri Lanka

Foreign Minister requested the Resident Consul Generals of Sri Lanka to mediate in obtaining foreign assistance to Sri Lanka, which has been affected by the COVID-19 epidemic. The Minister made this request when the Honorary Consuls from the Philippines, Australia, Bulgaria, Seychelles, Ecuador and Poland residing in Colombo met the Foreign Minister at the Foreign Ministry on 2nd July.

The Minister said that, since the Government of Sri Lanka with a non-aligned foreign policy has been cooperating with foreign countries in a friendly manner and it has made it easier to seek assistance from other countries and requested them to coordinate the necessary activities to obtain assistance for the economic and business affairs of Sri Lanka.

..........................................

විදේශ ඇමති මෙරට රැදී සිටින විදෙස් රටවල කොන්සල් ජනරාල්වරු හමුවෙයි

කොවිඩ් 19 වසංගතයෙන් පීඩාවට පත්ව ඇති ශ්‍රි ලංකාවට විදෙස් රටවල සහය ලබා ගැනිමට මැදිහත් වන්නැයි විදේශ ඇමති ශ්‍රි ලංකාවේ නේවාසික ගරු කොන්සල් ජනරාල් වරුන් ගෙන් ඉල්ලා සිටියේය.කොළඹ නේවාසිකව සිටින පිලිපීනය,ඕස්ටේලියාව,බල්ගේරියාව,සීචෙලිස්,ඉක්වදෝර්, හා පෝලන්ඩ් යන රටවල් නියෝජනය කරන ගරු කොන්සල්වරු ඉකුත් 2 වනදා විදේශ අමාත්‍යවරයා විදේශ අමාත්‍යංශයේදී හමු වූ අවස්ථාවේ අමාත්‍යවරයා මෙම ඉල්ලීම කළේය.
නොබැදි විදේශ ප්‍රතිපත්තියක් සහිත ශ්‍රි ලංකා රජය විදෙස් රටවල් සමග සහයෝගයෙන් මිත්‍රශීලිව කටයුතු කරන නිසා ඒ ඒ රටවල සහය ලබා ගැනීමට පහසු වී ඇති බවද ඒඅනුව ශ්‍රි ලංකාවේ ආර්ථික,හා ව්‍යපාරික කටයුතු වලදී  සහය ලබා ගැනිම සදහා අවශ්‍ය කටයුතු සම්බන්ධීකරණය කරන ලෙසද අමාත්‍යවරයා මෙහිදී ඉල්ලා සිටියේය.
..................................
இலங்கையில் வதிகின்ற துணைத் தூதுவர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் சந்திப்பு

கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவிகளை வழங்குமாறு இலங்கையில் வதிகின்ற துணைத் தூதுவர்களிடம் வெளிநாட்டு அமைச்சர் கேட்டுக்கொண்டார். பிலிப்பைன்ஸ், அவுஸ்திரேலியா, பல்கேரியா, சீஷெல்ஸ், ஈக்வடோர் மற்றும் போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த கௌரவ தூதுவர்கள் வெளிநாட்டு அமைச்சரை ஜூலை 2ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தபோது அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அணிசேரா வெளியுறவுக் கொள்கையுடன் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுடன் நட்புறவில் ஒத்துழைத்து வருவதனால், ஏனைய நாடுகளின் உதவியை அது எளிதாக்குவதாகத் தெரிவித்த அமைச்சர், இலங்கையின் பொருளாதார மற்றும் வணிக விவகாரங்களுக்காக உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்குமாறும் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

Please follow and like us:

Close