Foreign Minister Ali Sabry to Visit Kathmandu for the Inaugural Session of the Sri Lanka-Nepal Joint Commission

Foreign Minister Ali Sabry to Visit Kathmandu for the Inaugural Session of the Sri Lanka-Nepal Joint Commission

Foreign Minister Ali Sabry will undertake a visit to Kathmandu from 20-22 December 2023 to attend the Inaugural Session of the Sri Lanka-Nepal Joint Commission at Foreign Ministers’ level.

The Foreign Minister will lead the Sri Lanka delegation and co-chair the Inaugural Session of the Sri Lanka –Nepal Joint Commission with his counterpart Narayan Prakash Saud, Foreign Minister of Nepal. The Joint Commission will focus on a range of areas of bilateral cooperation between Sri Lanka and Nepal including trade and investment, tourism, education, defence, culture, connectivity and people to people contacts.

During the Joint Commission, a Memorandum of Understanding (MoU) on cooperation in the fields of Science, Technology & Innovation will also be signed.

On the sidelines of the Joint Commission, Foreign Minister Sabry is scheduled to have bilateral talks with his Nepali counterpart Narayan Prakash Saud. He will also pay courtesy calls on President Ram Chandra Paudel and Prime Minister Pushpa Kamal Dahal of Nepal during his stay in Kathmandu.

During the visit, Foreign Minister Ali Sabry will meet the Sri Lankan expatriate community in Nepal as well.

The Foreign Minister will be accompanied to the meetings by Sri Lanka’s Ambassador to Nepal, Air Chief Marshal Sudarshana Karagoda Pathirana (Retd.) and senior officials of the Ministry of Foreign Affairs and the Embassy of Sri Lanka in Kathmandu.

Ministry of Foreign Affairs

Colombo

18 December 2023

....................................

මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකා-නේපාල ඒකාබද්ධ කොමිසමේ සමාරම්භක සැසිවාරයට සහභාගී වීම සඳහා විදේශ කටයුතු අමාත්‍ය අලි සබ්රි මහතා කත්මණ්ඩු නුවර නිල සංචාරයක

විදේශ අමාත්‍යවරුන්ගේ මට්ටමින් පැවැත්වෙන ශ්‍රී ලංකා-නේපාල ඒකාබද්ධ කොමිසමේ සමාරම්භක සැසිවාරයට සහභාගී වීම සඳහා විදේශ කටයුතු අමාත්‍ය අලි සබ්රි මහතා 2023 දෙසැම්බර් 20 සිට 22  වැනි දින දක්වා නේපාලයේ කත්මණ්ඩු නුවර නිල සංචාරයක නිරත වීමට නියමිතය.

විදේශ කටයුතු අමාත්‍යවරයා ශ්‍රී ලංකා දූත පිරිසේ නායකත්වය දරන අතර නේපාල විදේශ කටයුතු අමාත්‍ය නාරායන් ප්‍රකාශ් සවුද් මහතා සමඟ ශ්‍රී ලංකා-නේපාල ඒකාබද්ධ කොමිසමේ සමාරම්භක සැසියේ සම සභාපතිත්වය දරයි. ශ්‍රී ලංකාව සහ නේපාලය අතර වෙළෙඳාම සහ ආයෝජන, සංචාරක කටයුතු, අධ්‍යාපනය, ආරක්ෂාව, සංස්කෘතිය, සම්බන්ධකතාව සහ පුද්ගල- පුද්ගල සබඳතා ඇතුළු ද්විපාර්ශ්වික සහයෝගීතාවේ ක්ෂේත්‍ර රැසක් පිළිබඳව ඒකාබද්ධ කොමිසම අවධානය යොමු කරනු ඇත.

ඒකාබද්ධ කොමිසම අතරතුරදී, විද්‍යාව, තාක්‍ෂණය සහ නවෝත්පාදන යන ක්ෂේත්‍රවල සහයෝගීතාව සඳහා වන අවබෝධතා ගිවිසුමකටද අත්සන් තැබෙයි.

ඒකාබද්ධ කොමිසමට සමගාමීව විදේශ කටයුතු අමාත්‍ය අලි සබ්රි මහතා නේපාල විදේශ කටයුතු අමාත්‍ය නාරායන් ප්‍රකාශ් සවුද් මහතා සමඟ ද්විපාර්ශ්වික සාකච්ඡා පැවැත්වීමට නියමිතය. කත්මණ්ඩු නුවර රැඳී සිටින කාලය ඇතුළත ඔහු නේපාල ජනපති රාම් චන්ද්‍ර පවුදෙල් සහ නේපාල අගමැති පුෂ්ප කමල් දහාල් යන මහතවරුන්ද හමුවනු ඇත.

මෙම සංචාරයේ දී විදේශ කටයුතු අමාත්‍ය අලි සබ්රි මහතා නේපාලයේ වාසය කරන ශ්‍රී ලාංකික ප්‍රජාව ද හමුවෙයි.

නේපාලයේ ශ්‍රී ලංකා තානාපති එයාර් චීෆ් මාර්ෂල් සුදර්ශන කරගොඩ පතිරණ (විශ්‍රාමික) මහතා මෙන් ම විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ සහ කත්මණ්ඩු නුවර ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් ද විදේශ කටයුතු අමාත්‍යවරයා සමඟ මෙම රැස්වීම්වලට සහභාගී වනු ඇත.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2023 දෙසැම්බර් 18 වැනිදා

....................................

ஊடக வெளியீடு

இலங்கை - நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வுக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி காத்மாண்டுவிற்கு விஜயம்  செய்யவுள்ளார்

வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான இலங்கை - நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வில் கலந்து கொள்வதற்காக, வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சர் அலி சப்ரி, 2023 டிசம்பர் 20 - 22 வரை காத்மாண்டுவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கவுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், நேபாள வெளியுறவு அமைச்சர் நாராயண் பிரகாஷ் சவுத் உடன் இணைந்து இலங்கை - நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வுக்கு இணைத் தலைமை தாங்குவார். வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி, பாதுகாப்பு, கலாசாரம்,  இணைப்பு மற்றும் மக்களுடனான தொடர்புகள் உள்ளிட்ட இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு துறைகளில் இந்தக் கூட்டு ஆணைக்குழுவின் போது கவனம் செலுத்தப்படும்.

கூட்டு ஆணைக்குழுவின் போது, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளிலான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும்  கைச்சாத்திடப்படும்.

கூட்டு ஆணைக்குழுவின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதமர் நாராயண் பிரகாஷ் சவுத் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட் உள்ளார். அவர் காத்மாண்டுவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் மற்றும் நேபாள பிரதமர்  புஷ்ப கமல் தஹல் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி நேபாளத்தில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளார்.

நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் தலைமை எயார் மார்ஷல் சுதர்சன கராகொட பத்திரன (ஓய்வுபெற்ற) மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விஜயத்தின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன்  கலந்துகொள்வார்கள்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2023 டிசம்பர் 18

Please follow and like us:

Close