Foreign Minister of Sri Lanka meets Singapore’s Senior Minister and Coordinating Minister for Social Policies

Foreign Minister of Sri Lanka meets Singapore’s Senior Minister and Coordinating Minister for Social Policies

Foreign Minister Prof. G. L. Peiris met with the Senior Minister and Coordinating Minister for Social Policies of Singapore Tharman Shanmugaratnam. The meeting took place at the Ministry of Finance of Singapore on 9 June 2022.

Senior Minister and Coordinating Minister for Social Policies Shanmugaratnam has held the post of Managing Director of the Monetary Authority of Singapore, Singapore’s Central Bank and financial regulator. He had served as Minister of Finance of Singapore.

Minister Peiris briefed Minister Shanmugaratnam on issues relating to Sri Lanka’s economy and the staff level discussions with the IMF. He requested Singapore’s assistance with regard to the way forward in resolving these issues.

The two Ministers had a wide ranging discussion on the current situation in Sri Lanka.

Ministry of Foreign Affairs

Colombo

10 June, 2022

............................................

මාධ්‍ය නිවේදනය

 ශ්‍රී ලංකා විදේශ අමාත්‍යතුමා සිංගප්පූරුවේ ජ්‍යේෂ්ඨ අමාත්‍ය හා සමාජ ප්‍රතිපත්ති සම්බන්ධීකරණ අමාත්‍යවරයා හමුවෙයි

විදේශ අමාත්‍ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා සිංගප්පූරුවේ ජ්‍යේෂ්ඨ අමාත්‍ය හා සමාජ ප්‍රතිපත්ති සම්බන්ධීකරණ අමාත්‍ය තාමන් ෂන්මුගරත්නම් මැතිතුමා හමුවිය. 2022 ජූනි 9 වැනි දින සිංගප්පූරුවේ මුදල් අමාත්‍යාංශයේ දී මෙම හමුව පැවැත්විණ.

සිංගප්පූරුවේ ජ්‍යේෂ්ඨ අමාත්‍ය හා සමාජ ප්‍රතිපත්ති සම්බන්ධීකරණ අමාත්‍ය තාමන් ෂන්මුගරත්නම් මැතිතුමා, සිංගප්පූරුවේ මූල්‍යමය අධිකාරියේ කළමනාකාර අධ්‍යක්ෂ, සිංගප්පූරු මහ බැංකුවේ කළමනාකාර අධ්‍යක්ෂ සහ මූල්‍ය නියාමක යන තනතුරු දරා ඇත. එතුමා සිංගප්පූරුවේ මුදල් අමාත්‍යවරයා වශයෙන් ද කටයුතු කොට ඇත.

අමාත්‍ය පීරිස් මැතිතුමා, ශ්‍රී ලංකාවේ ආර්ථිකයට අදාළ ගැටළු සහ ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදල සමඟ පැවති කාර්ය මණ්ඩල මට්ටමේ සාකච්ඡා පිළිබඳව අමාත්‍ය ෂන්මුගරත්නම් මැතිතුමාට විස්තර කළේය. මෙම ගැටළු විසඳීම පිළිබඳ ඉදිරි කටයුතු සඳහා සිංගප්පූරුවේ සහය ලබා දෙන ලෙස එතුමා ඉල්ලා සිටියේය.

ශ්‍රී ලංකාවේ වර්තමාන තත්ත්වය පිළිබඳ පුළුල් පරාසයක කරුණු පිළිබඳව අමාත්‍ය දෙපල සාකච්ඡා කළහ.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2022 ජුනි 10 වැනි දින

................................................

ஊடக வெளியீடு

 இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சிங்கப்பூரின் சமூகக் கொள்கைகளுக்கான சிரேஷ்ட மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சருடன் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சிங்கப்பூரின் சமூகக் கொள்கைகளுக்கான சிரேஷ்ட மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் தர்மன் சண்முகரத்தினத்தை சந்தித்தார். இந்த சந்திப்பு 2022 ஜூன் 09ஆந் திகதி சிங்கப்பூர் நிதி அமைச்சில் நடைபெற்றது.

சிரேஷ்ட மற்றும் சமூக கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரான சண்முகரத்னம் அவர்கள், சிங்கப்பூர் மத்திய வங்கி நாணய அதிகார சபையின் நிருவாக பணிப்பாளராகவும் நிதி நெறிப்படுத்துனராகவும் உள்ளார். இவர் சிங்கப்பூரின் நிதி அமைச்சராகவும் சேவையாற்றியுள்ளா

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல்கள் தொடர்பாக அமைச்சர் சண்முகரத்தினத்திற்கு விளக்கமளித்த அமைச்சர் பீரிஸ் இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முன்னோக்கிச் செல்லும் வழிகள் குறித்து சிங்கப்பூரின் உதவியைக் கோரினார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இரு அமைச்சர்களும் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 ஜூன் 10

Please follow and like us:

Close