Foreign Minister Marapana and Hungarian counterpart Péter Szijjártó discuss roadmap for viable, results oriented and mutually beneficial Sri Lanka –Hungary bilateral partnership as two countries celebrate sixty years of diplomatic relations this year

Foreign Minister Marapana and Hungarian counterpart Péter Szijjártó discuss roadmap for viable, results oriented and mutually beneficial Sri Lanka –Hungary bilateral partnership as two countries celebrate sixty years of diplomatic relations this year

Szijjártó Péter külgazdasági és külügyminiszter és Tilak Marapana, Srí Lanka-i külügyminiszter találkozója 2019. június 14-én a Külgazdasági és Külügyminisztériumban. Fotó:KKM/Burger Zsolt

Foreign Minister Tilak Marapana was in Budapest for bilateral discussions with the Foreign Affairs and Trade Minister of Hungary Péter Szijjártó last Friday. The visit, undertaken at the invitation of the Hungarian Foreign Minister Szijjártó, coincided with the sixtieth anniversary of the establishment of diplomatic relations between Sri Lanka and Hungary this year (since February 1959).

Underlining Sri Lanka’s keenness to deepen its bilateral engagement with the Eastern and Central European countries, Minister Marapana said that advancing cooperation with the Republic of Hungary across a broad policy range was central to this effort. Already, bilateral economic and financial cooperation was robust within the framework of the Sri Lanka-Hungary Joint Commission on Economic Cooperation and the Agreement of Establishment of a Framework Programme for Financial Cooperation’ signed in December 2017. The agreed areas of cooperation, following the first session of the Joint Commission in March 2019 includes agriculture and the food economy, SMEs development, water management and waste water treatment, education, science & technology, disaster management, wellness tourism and renewable energy. Tangible proposals for public-private partnerships have been identified under most of these areas. The two Ministers also reviewed the current status of four projects to be implemented under Hungary’s tied aid credit programme. These are the Bingiriya – Udubaddawa water supply project (Euros 53 million), construction of flyovers – Kohuwela and Gatambe (Euros 52 million), 148 railway level crossing protection (Euros 12 million) and electronic court management system (Euros 32 million). Rehabilitation of water treatment plants in Labugama (US $ 22.5 Mn) and Kalatuwawa (US $ 23.4 Mn), respectively, were implemented in 2017.

Minister Marapana thanked the Government (HUF 11million) and people of Hungary (HUF 9 million) for the immediate humanitarian assistance of HUF 20 million (Euros 65,000) provided for the victims of the Easter Sunday attacks. He briefed Foreign Minister Szijjártó on the Government’s committed efforts to promote national reconciliation, good governance and inclusive economic development. He also highlighted the challenges Sri Lanka continued to face in this transformational journey. In response, Foreign Minister Szijjártó, while welcoming the positive developments in Sri Lanka, including in the aftermath of the Easter Sunday attacks, said that Hungary was mindful of the difficulties Sri Lanka faced in that journey and reaffirmed his Government’s full support for the country’s development programmes and outreach to the European Union and the international community.

During the visit, Minister Marapana met with Deputy Speaker Istvan Jakab of the Hungarian National Assembly in the context of the Hungary – Sri Lanka Friendship Group established in the Assembly in 2018. He also met with Dr. Andras Veres, Bishop of the Diocese of Szombathely to personally extend appreciation for coordinating the immediate funding assistance from Hungarian Catholic well wishers for the affected in Sri Lanka. Minister Marapana led an interactive session with the CEOs of the Hungarian companies involved with the four development projects under the tied aid credit programme. A familiarization visit to the Bio Fungi agro food facility specialising in mushroom cultivation and value addition, was included in the bilateral segment of the visit. Setting up a pilot project in Sri Lanka was discussed with General Manager Arpad Mutsy.

Sri Lanka’s Charge d’ Affaires Irosha Cooray and  Director General Dhammika Semasinghe of the Foreign Ministry were associated with the official visit and the discussions held.

The Ministry of Foreign Affairs
Colombo

19 June 2019

 ---------------------------------------

ප්‍රතිඵලදායක හා අන්‍යොන්‍ය වශයෙන් ප්‍රතිලාභ ලැබෙන ශ්‍රී ලංකා-හංගේරියානු ද්විපාර්ශ්වික හවුල්කාරීත්වයකට යන මඟ දෙරටේ විදේශ අමාත්‍යවරු සාකච්ඡා කරති

හංගේරියානු විදේශ කටයුතු සහ වෙළෙඳ අමාත්‍ය පිටර් සියාර්තෝ මහතා සමඟ ද්විපාර්ශ්වික සාකච්ඡා පැවැත්වීම සඳහා විදේශ කටයුතු අමාත්‍ය තිලක් මාරපන මහතා ඉකුත් සිකුරාදා හංගේරියාවේ, බුඩාපෙස්ට් නුවර සංචාරයක නියැළිණි. මෙම වසරේ සැමරෙන ශ්‍රී ලංකාව සහ හංගේරියාව අතර රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතා ස්ථාපනය කිරීමේ හැටවැනි සංවත්සරයට සමගාමීව හංගේරියානු විදේශ අමාත්‍ය සියාර්තෝ මහතාගේ ආරාධනාව මත මෙම සංචාරය සිදු කෙරිණි.ශ්‍රී ලංකාව සහ හංගේරියාව අතර රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතා ආරම්භ කරනු ලැබූයේ 1959 පෙබරවාරී මාසයේදී ය.

නැගෙනහිර සහ මධ්‍යම යුරෝපා රටවල් සමඟ ද්විපාර්ශ්වික සබඳතා තර කිරීමට ශ්‍රී ලංකාව තුළ ඇති දැඩි උනන්දුව අවධාරණය කළ අමාත්‍ය මාරපන මහතා,  පුළුල් ප්‍රතිපත්තිමය පරාසයක් හරහා හංගේරියාව සමඟ සහයෝගීතාව වර්ධනය කිරීම එකී ප්‍රයත්නයේ මූලිකාංගයක් බව පැවැසීය. ආර්ථික සහයෝගීතාව පිළිබඳ ශ්‍රී ලංකා-හංගේරියා ඒකාබද්ධ කොමිසම සහ 2017 දෙසැම්බර් මාසයේදී අත්සන් කරනු ලැබූ ‘මුල්‍ය සහයෝගය සඳහා වන රාමුගත වැඩසටහනක් ස්ථාපනය කිරීමේ ගිවිසුම’ මඟින් නිර්මාණය කරනු ලැබූ රාමුව තුළ ද්විපාර්ශ්වික ආර්ථික හා මුල්‍ය සහයෝගීතාව ඉතාමත් ශක්තිමත් ආකාරයකින් දැනට ක්‍රියාත්මක වේ. 2019 මාර්තු මාසයේ පැවැති ඒකාබද්ධ කොමිසමේ පළමුවැනි සැසිවාරයෙන් අනතුරුව එකඟ වූ සහයෝගීතා ක්ෂේත්‍ර අතර, කෘෂිකර්මය හා ආහාර ආර්ථිකය, සුළු හා මධ්‍ය පරිමාණ ව්‍යවසාය සංවර්ධනය, ජල කළමනාකරණය හා අපජල පිරිපහදුව, අධ්‍යාපනය, විද්‍යා හා තාක්ෂණ, ආපදා කළමනාකරණ, සුව සංචාරක කටයුතු හා පුනර්ජනනීය බලශක්තිය ආදිය වේ . මේ ක්ෂේත්‍ර බොහෝමයක් යටතේ රාජ්‍ය පෞද්ගලික හවුල්කාරීත්ව සඳහා වූ ප්‍රත්‍යක්ෂ යෝජනා හඳුනාගෙන ඇත. හංගේරියානු ණය ආධාර වැඩසටහන යටතේ ක්‍රියාත්මක වන ව්‍යාපෘති හතරේ වර්තමාන තත්ත්වයද අමාත්‍යවරුන් දෙපළගේ සමාලෝචනයට බඳුන් විය.  මෙම ව්‍යාපෘති වනුයේ,  බිංගිරිය-උඩුබද්දාව ජල සැපයුම් ව්‍යාපෘතිය (යූරෝ මිලියන 53),කොහුවල සහ ගැටඹේ ගුවන් පාලම් ඉදිකිරීම (යූරෝ මිලියන 52 ), දුම්රිය හරස් මාර්ග ගේට්ටු 148 සුරක්ෂිත කිරීම (යූරෝ මිලියන 12) සහ ඉලෙක්ට්‍රොනික අධිකරණ කළමනාකරණ පද්ධතිය (යූරෝ මිලියන 32) යන ව්‍යාපෘති ය. ලබුගම ජල පිරිපහදුව ප්‍රතිසංස්කරණය කිරීම (ඇ.ඩො. මිලියන 22.5) සහ කලටුවාව ජල පිරිපහදුව ප්‍රතිසංස්කරණය කිරීම (ඇ.ඩො. මිලියන 23.4) යන ව්‍යාපෘති 2017 දී ක්‍රියාත්මක කෙරිණි.

පාස්කු ඉරුදින ප්‍රහාරවල වින්දිතයන් සඳහා හංගේරියානු රජය සහ එරට ජනතාව ලබා දුන් හංගේරියානු ෆොරින්ට් මිලියන 20 (යූරෝ 65,000) ක් වටිනා හදිසි මානුෂීය ආධාර වෙනුවෙන් අමාත්‍ය මාරපන මහතා ඔවුන්ට සිය ස්තූතිය පුද කළේය. ජාතික සංහිඳියාව, යහපාලනය හා අන්තර්ගත ආර්ථික සංවර්ධනය ප්‍රවර්ධනය කිරීමෙහිලා කැපවීමෙන් යුතුව රජය දරන ප්‍රයත්න සම්බන්ධයෙන් ඒ මහතා අමාත්‍ය සියාර්තෝ මහතා දැනුම්වත් කළේය. මෙම පරිවර්තනීය ගමනේදී ශ්‍රී ලංකාව අඛණ්ඩව මුහුණ පාන අභියෝගද අමාත්‍ය මාරපන මහතා ඉස්මතු කොට පෙන්වීය. ඊට පිළිතුරු වශයෙන්, පාස්කු ඉරුදින ප්‍රහාරවලින් ඉක්බිතිවද ඇතුළුව ශ්‍රී ලංකාව තුළ ඇතිවමින් පවතින ධනාත්මක ප්‍රවණතා සම්බන්ධයෙන් සිය ප්‍රසාදය පළ කළ හංගේරියානු විදේශ අමාත්‍යවරයා, එම ගමනේදී ශ්‍රී ලංකාව මුහුණ පාන දුෂ්කරතා හංගේරියාව දන්නා බවත්, රටේ සංවර්ධන වැඩසටහන්වලට සහ ශ්‍රී ලංකාව යුරෝපා සංගමයට හා ජාත්‍යන්තර ප්‍රජාවට ප්‍රවේශ වීමට දරන ප්‍රයත්නවලට සිය රජයේ සම්පූර්ණ සහයෝගය ලබා දෙන බවත් ප්‍රකාශ කළේය.

මෙම සංචාරය අතරතුරදී අමාත්‍ය මාරපන මහතා හංගේරියානු ජාතික මන්ත්‍රණ සභාවේ නියෝජ්‍ය කතානායක ඉස්ත්වාන් යාකබ් මහතාද හමු විය. ඒ 2018 වසරේදී මන්ත්‍රණ සභාව තුළ පිහිට වූ හංගේරියානු-ශ්‍රී ලංකා මිත්‍රත්ව කණ්ඩායමේ සන්දර්භය තුළ ය. පාස්කු ඉරුදින ප්‍රහාරවලින් අනතුරුව එහි වින්දිතයන් වෙනුවෙන් හංගේරියානු කතෝලික ප්‍රජාව ලබාදුන් හදිසි මුල්‍යාධාර සම්බන්ධීකරණය කිරීම සම්බන්ධයෙන් සිය පෞද්ගලික ස්තූතිය පිරිනැමීම පිණිස ඒ මහතා සොම්බතෙලි දියෝකීසියේ බිෂොප්වර ආචාර්ය අන්ද්‍රාස් වෙරෙස් හිමිපාණන්ද හමු විය. අමාත්‍ය මාරපන මහතා හංගේරියානු ණය ආධාර වැඩසටහන යටතේ ක්‍රියාත්මක වන සංවර්ධන ව්‍යාපෘති හතරට සම්බන්ධ හංගේරියානු සමාගම්වල ප්‍රධාන විධායක නිලධාරීන් සමඟ සංවාද සැසියක්ද පැවැත්වීය. බිම්මල් වගාව හා ඊට වටිනාකම් එකතු කිරීම සම්බන්ධයෙන් විශේෂඥභාවයක් උසුලන බයෝ ෆන්ගි කෘෂි ආහාර කර්මාන්ත ශාලාව නැරඹීමටද අමාත්‍යවරයා ගියේය.එහි නියමු ව්‍යාපෘතියක් ශ්‍රී ලංකාවේ ඇරඹීම සම්බන්ධයෙන් එම ආයතනයේ සාමාන්‍යාධිකාරී අර්පද් මුට්සි මහතා සමඟ සාකච්ඡා පැවැත්විණි.

හංගේරියාවේ ශ්‍රී ලංකා අතරතුර තානාපතිනි ඉරෝෂා කුරේ සහ විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ අධ්‍යක්ෂ ජනරාල් ධම්මිකා සේමසිංහ යන මහත්මීහූ මෙම නිල සංචාරයට සහ පැවැති සාකච්ඡාවලට එක් වූහ.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය
කොළඹ

 

2019 ජූනි 19 වැනිදා

 ------------------------------

இலங்கை மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு இடையிலான அறுபது வருட இராஜதந்திர உறவுகளை இவ்வருடம் இருநாடுகளும் கொண்டாடும் வேளையில் இலங்கை-ஹங்கேரி இருதரப்பு பங்குடைமையின் துடிப்பான, பலன்சார்ந்த மற்றும் பரஸ்பர நன்மைகள் தொடர்பான திட்டம் பற்றிய கலந்துரையாடலில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன மற்றும் அவரின் ஹங்கேரி சகாவான பீட்டர் சிஜ்ஜாடோ ஈடுபடுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஹஹ்கேரி வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வர்த்தக அமைச்சர் பீட்டர் சிஜ்ஜாடோ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற  இருதரப்பு கலந்தரையாடலுக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன அவர்கள் புடாபெஸ்ட் சென்றிருந்தார். ஹஹ்கேரி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீட்டர் சிஜ்ஜாடோவின் அழைப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயமானது இலங்கை மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை தாபித்து அறுபது வருட ஆண்டு நிறைவுடன் இசைந்திருந்தது (1959 பெப்ரவரி முதல்).

கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளுடன் இலங்கையின் இருதரப்பு கலந்தரையாடல்களை ஆழமாக மேற்கொள்வதற்கான இலங்கையின் ஆர்வத்தை வலியுறுத்திய அமைச்சர் மாரபன அவர்கள், ஹங்கேரி குடியரசுடன் ஒரு பரந்த கொள்கைளின் அடிப்படையில் ஒத்துழைப்பை முன்னெடுத்தல் இந்த முயற்சியின் முக்கிய அம்சமாகும் என்பதுடன் 2017 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய இலங்கை-ஹங்கேரி இணை ஆணைக்குழு கட்டமைப்பு மற்றும் நிதிசார் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு நிகழ்ச்சிநிரல் தாபிப்பதற்கான உடன்படிக்கை  ஆகியவற்றுக்கு அமைவாக இருதரப்பு பொருளாதார மற்றும் நிதிசார் ஒத்துழைப்பானது ஏற்கனவே வலுவாக இருந்தாகவும் அவர் தெரிவித்தார். 2019 மார்ச் மாதத்தில் இடம்பெற்ற இணை ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வினை தொடர்ந்து இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொண்ட ஒத்துழைப்பு விடயப்பரப்புக்களாவன கமத்தொழில் மற்றும் உணவு பொருளாதாரம், சிறிய நடுத்தர தொழில்முயற்சிகள் அபிவிருத்தி, நீர் முகாமைத்துவம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் அனர்த்த முகாமைத்துவம், சுற்றுலாத்துறை மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகியவற்றை உள்ளடக்குகின்றன. அநேகமான இந்த விடயப்பரப்புக்களின் கீழ் அரச-தனியார் பங்குடைமைகளுக்கான உறுதியான பிரேரணைகள் இனங்காணப்பட்டுள்ளன. ஹங்கேரியின் உதவிக்கடன் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் நான்கு கருத்திட்டங்களின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் இரண்டு அமைச்சர்களும் மீளாய்வு செய்தனர். இந்த கருத்திட்டங்களாவன பிங்கிரிய-உடுபெட்தாவ நீர் விநியோக கருத்திட்டம்(53மில்லியன் யூரோ), கொவ்வல மற்றும் கெடம்ப- மேம்பாலம் நிர்மாணம் ( 52 மில்லியன் யூரோ), 148 புகையிரதப்பாதை பாதுகாப்பு கடவைகள் (12மில்லியன் யூரோ), மற்றும் இலத்திரணியல் நீதிமன்ற முகாமைத்துவ முறைமை (32 மில்லியன் யூரோ), ஆகியவை ஆகும். லபுகம நீர் சுத்திகரிப்பு புணர்நிர்மாணம்(22.5 மில்லியன் ஐ.அ டொலர்) மற்றும் கலதுவாவ நீர் சுத்திகரிப்பு புணர்நிர்மாணம் (23.4 மில்லியன் ஐ.அ டொலர்)  ஆகியவை 2017ஆம் ஆண்டில் முறையே நிறைவேற்றப்பட்டன.

உயிர்த ஞாயிறு தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்காக வழங்கிய 20 மில்லியன் எச்.யூ.எப் (65000 யூரோ) துரித மனிதாபிமான உதவிகளுக்காக அமைச்சர் திலக் மாரபன  அவர்கள் அரசாங்கத்திற்கும் (11 மில்லியன் எச்.யூ.எப்.) மற்றும் ஹங்கேரி மக்களுக்கும் (9மில்லியன் எச்.யூ.எப்) நன்றியை தெரிவித்தார். தேசிய நல்லிணக்கம், நல்லாட்சி, மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சியில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீட்டர் சிஜ்ஜாடோவிற்கு அவர் விளக்கிக் கூறினார். இந்த நிலைமாற்று செயற்பாட்டில் இலங்கையானது தொடர்ந்தும் முகம்கொடுத்துவரும் சாவால்களையும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு மறுமொழியளித்த ஹங்கேரி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீட்டர் சிஜ்ஜாடோ அவர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட அதற்கு பின்னர் இலங்கைளில் இடம்பெற்றுவரும் நேர்மறையான முன்னேற்றங்களை பாராட்டியதுடன், இலங்கையானது அதன் அர்ப்பணிப்புப் பாதையில் முகங்கொடுத்துள்ள சிரமங்களை ஹங்கேரி நன்கு அறிந்துள்ளதுடன், நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச சமுதாயத்தை அணுகல் ஆகியவற்றிக்கு அவரது அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பையும் உறுதிசெய்தார்.

இந்த விஜயத்தின் போது, அமைச்சர் மாரபன அவர்கள் ஹங்கேரி தேசிய அசெம்பிளியின் பிரதி சபாநாயகர் ஸ்ட்வன் ஜேகொப் அவர்களை 2018 ஆம் ஆண்டில் அசெம்பிளியில் தாபிக்கப்பட்ட ஹங்கேரி-ஸ்ரீலங்கா நட்புக்குழுவின்  பிரகாரம் சந்தித்தார். மேலும், பாதிக்கப்பட்ட இலங்கைக்கான துரித நிதியுதவியை ஹங்கேரி கத்தோலிக்க நலன்விரும்பிகளிடம்  இருந்து ஒருங்கிணைத்தமைக்காக சம்பாத்தலி மறைவாவட்ட பேராயர் கலாநிதி அன்ராஸ் அவர்களை நேரடியாக சந்தித்து நன்றியையும் அவர்  தெரிவித்துக்கொண்டார். அமைச்சர் மாரபன அவர்கள் ஹங்கேரி கடன் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இடம்பெறும் நான்கு அபிவிருத்தி கருத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹங்கேரி கம்பனிகளின் பிரதம உத்தியோகத்தர்களுடன்   கலந்துரையாடல் அமர்வொன்றையும் மேற்கொண்டார். இருதரப்பு விஜயத்தின் ஒரு பகுதியாக காளான் வளர்ப்பு மற்றும் சேர்பெறுமதியில் விசேட கவனத்தை செலுத்தும் பையோ பங்கி அக்ரோ உணவு நிலையத்திற்கும் ஒரு பரிச்சய-விஜயமொன்று  உள்ளடக்கப்பட்டது.  இலங்கையில் அத்தகைய முன்னோடி கருத்திட்டம் ஒன்றை இலங்கையில் தாபித்தல் தொடர்பிலும் பொது முகாமையாளர் ஆர்பெட் மஸ்டியுடன் கலந்துரையாடப்பட்டது.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்திலும் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் இலங்கையின் இடைத் தூதுவர்  இரோசா குரே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தம்மிக சமரசிங்க ஆகியோரும் இணைந்திருந்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2019 ஜூன் 19

Szijjártó Péter külgazdasági és külügyminiszter és Tilak Marapana, Srí Lanka-i külügyminiszter találkozója 2019. június 14-én a Külgazdasági és Külügyminisztériumban. Fotó:KKM/Burger Zsolt

Szijjártó Péter külgazdasági és külügyminiszter és Tilak Marapana, Srí Lanka-i külügyminiszter találkozója 2019. június 14-én a Külgazdasági és Külügyminisztériumban. Fotó:KKM/Burger Zsolt

Image 04 new 1 Image 05

Please follow and like us:

Close