Foreign Minister G.L. Peiris to attend 21st Meeting of IORA Council of Ministers in Dhaka

Foreign Minister G.L. Peiris to attend 21st Meeting of IORA Council of Ministers in Dhaka

Foreign Minister Professor G. L. Peris will undertake an official visit to Dhaka, Bangladesh from 15 to 18 November, 2021.

The Minister will attend the 21st Meeting of the Council of Ministers (COM) of the Indian Ocean Rim Association (IORA) where Sri Lanka will take over the Vice Chair position of IORA for the period 2021 to 2023. The Council of Ministers meeting will be preceded by the meeting of the Committee of Senior Officials (CSO).

On the sidelines, Minister Peiris is expected to have discussions on matters of bilateral importance to both countries.

Foreign Ministry

Colombo

14 November, 2021

......................................................

මාධ්‍ය නිවේදනය

විදේශ අමාත්‍ය ජී.එල්. පීරිස් මැතිතුමා ඩකා නුවර පැවැත්වෙන ඉන්දියානු සාගර වටද්දර සංගමයේ (IORA) 21 වැනි අමාත්‍ය මණ්ඩල රැස්වීමට සහභාගී වේ

විදේශ අමාත්‍ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා 2021 නොවැම්බර් 15-18 යන දිනවල බංග්ලාදේශයේ ඩකා නුවර නිල සංචාරයක නිරත වනු ඇත.

ඉන්දියානු සාගර වටද්දර සංගමයේ (IORA) 21 වැනි අමාත්‍ය මණ්ඩල රැස්වීම (COM) සඳහා අමාත්‍යවරයා සහභාගී වීමට නියමිත අතර, මෙහිදී 2021-2023 යන කාල සීමාව සඳහා වන IORA හි උප සභාපති ධුරය ශ්‍රී ලංකාවට හිමි වනු ඇත. ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන්ගේ කමිටු (CSO) රැස්වීමට පෙර අමාත්‍ය මණ්ඩල රැස්වීම පැවැත්වේ.

මෙම රැස්වීම අතරතුර දී ද්විපාර්ශ්වික වශයෙන් දෙරටටම වැදගත් වන කරුණු පිළිබඳව සාකච්ඡා කිරීමට අමාත්‍ය පීරිස් මැතිතුමා අපේක්ෂා කරයි.

විදේශ අමාත්‍යාංශය

කොළඹ

14 නොවැම්බර්, 2021

.......................................................

 ஊடக வெளியீடு

 வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்பீரிஸ் டாக்காவில் நடைபெறும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 21வது கூட்டத்தில்  பங்கேற்கவுள்ளார்

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் 2021 நவம்பர் 15 முதல் 18 வரை பங்களாதேஷின் டாக்காவிற்கு உத்தியோகபூர்வ  விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

2021 முதல் 2023 வரையிலான காலப்பகுதியில் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் துணைத் தலைமைப் பதவியை இலங்கை ஏற்கவிருக்கின்ற இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அமைச்சர்கள் குழுவின் 21வது கூட்டத்தில் அமைச்சர் கலந்துகொள்வார். அமைச்சர்கள் குழுக்  கூட்டத்திற்கு முன்னதாக சிரேஷ்ட அதிகாரிகள் குழுக் கூட்டம் நடைபெறும்.

இந் நிகழ்வுகளின் பக்க அம்சமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து அமைச்சர்  பீரிஸ் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 நவம்பர் 14

Please follow and like us:

Close