Foreign Minister Prof. G. L. Peiris meets with Canadian High Commissioner David McKinnon

Foreign Minister Prof. G. L. Peiris meets with Canadian High Commissioner David McKinnon

Foreign Minister Prof G.L. Peiris met the High Commissioner of Canada David McKinnon on 8 October at the Foreign Ministry. A number of areas of ongoing bilateral cooperation were discussed. The Minister also briefed the High Commissioner on Sri Lanka’s recent multilateral engagements in Geneva and New York.

The Minister updated the High Commissioner on progress related to Sri Lanka’s vaccination programme and the gradual opening up of the country. The Minister appreciated Canada’s contribution to Sri Lanka’s process of recovery from the pandemic. Sri Lanka continues to seek vaccine availability from all available sources.

The High Commissioner briefed the Minister on post- Covid recovery in Canada and economic collaboration between Sri Lanka and Canada, as well as other issues of mutual interest.

The Minister reiterated Sri Lanka’s strong concern regarding the Private Members Public Bill passed earlier this year in the Ontario Legislative Assembly including  Sri Lanka’s  objection to the unacceptable association of  genocide in relation to the past conflict in Sri Lanka . The Minister noted that this Act is being challenged in the Ontario Superior Court. As highlighted in his address to the UN Human Rights Council, Sri Lanka is continuing its efforts to achieve reconciliation among the communities following decades of terrorist conflict. The Minister also recalled that the LTTE is a proscribed terrorist organization in Canada.

The High Commissioner stated that this issue, which was a decision by the Ontario Legislative Assembly, is in a judicial process relating to a Constitutional Question. He agreed to keep the Minister informed of developments.

The Minister also updated the High Commissioner on his address to the UN Human Rights Council and on progress on matters related to human rights and the recent steps taken domestically. The High Commissioner thanked the Minister for the update and encouraged Sri Lanka to make progress on the matters raised by the Council.

Foreign Ministry

Colombo

08 October, 2021

............................................

මාධ්‍ය නිවේදනය

විදේශ අමාත්‍ය මහාචාර්ය ජී. එල්. පීරිස් මැතිතුමා කැනේඩියානු මහකොමසාරිස් ඩේවිඩ් මැකිනන් මැතිතුමා හමුවෙයි

විදේශ අමාත්‍ය මහාචාර්ය ජී. එල්. පීරිස් මැතිතුමා කැනඩාවේ මහ කොමසාරිස් ඩේවිඩ් මැකිනන් මැතිතුමා ඔක්තෝබර් 8  (අද) දින  විදේශ අමාත්‍යාංශයේ දී හමුවිය. එහි දී දැනට පවතින ද්විපාර්ශ්වික සහයෝගීතාවයේ අංශ ගණනාවක් පිළිබඳව සාකච්ඡා කෙරිණි. මෑතකදී ශ්‍රී ලංකාව ජිනීවා හි සහ නිව්යෝර්ක් හි දී සිදුකළ බහුපාර්ශ්වික කටයුතු පිළිබඳව ද මහ කොමසාරිස්වරයා දැනුවත් කරන ලදි.

ශ්‍රී ලංකාවේ එන්නත් කිරීමේ වැඩසටහන හා ක්‍රමයෙන් රට විවෘත කිරීම සම්බන්ධ ප්‍රගතිය පිළිබඳව අමාත්‍යවරයා මහ කොමසාරිස්වරයාට යාවත්කාලීන කිරීමක් ලබා දුන්නේය. ශ්‍රී ලංකාව වසංගතයෙන් යථා තත්ත්වයට පත් කිරීමේ ක්‍රියාවලිය සඳහා කැනඩාව විසින් ලබා දෙන දායකත්වය අමාත්‍යවරයා අගය කළේය. ලබා ගත හැකි සියලුම ප්‍රභවයන්ගෙන් එන්නත් ලබා ගැනීම සඳහා ශ්‍රී ලංකාව අඛණ්ඩව කටයුතු කරයි.

මහ කොමසාරිස්වරයා කැනඩාවේ පශ්චාත් කොවිඩ් සුවපත් වීම සහ ශ්‍රී ලංකාව සහ කැනඩාව අතර ආර්ථික සහයෝගිතාව මෙන්ම අන්‍යෝන්‍ය වශයෙන් වැදගත් වන වෙනත් කරුණු පිළිබඳව අමාත්‍යවරයා දැනුවත් කළේය.

ශ්‍රී ලංකාවේ පෙර පැවති ගැටුම්වලට අදාළව පිළිගත නොහැකි ආකාරයෙන් ජන සංහාරයක් ගැන සඳහන් කිරීම සම්බන්ධව ශ්‍රී ලංකාවේ විරෝධය ද ඇතුළුව, මෙම වසර මුලදී ඔන්ටාරියෝ ව්‍යවස්ථාදායක සභාවේදී සම්මත කරන ලද පෞද්ගලික මන්ත්‍රීවරුන්ගේ පොදු පනත් කෙටුම්පත පිළිබඳව ශ්‍රී ලංකාවේ දැඩි අවධානය පිළිබඳව අමාත්‍යවරයා අවධාරණය කළේය. මෙම පනත ඔන්ටාරියෝ හි උත්තරීතර උසාවියේදී අභියෝගයට ලක් කරනු ලබන බව අමාත්‍යවරයා සඳහන් කළේය. එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කවුන්සිලය අමතමින් ඔහු කළ දේශනයේ දී ඉස්මතු කර දැක්වූ පරිදි, දශක ගණනාවක ත්‍රස්තවාදී ගැටුවලින් පසුව ජාතීන් අතර සංහිඳියාව ඇති කිරීම සඳහා සිය ප්‍රයත්න ශ්‍රී ලංකාව විසින් අඛණ්ඩව සිදුකරමින් පවතී. එල්ටීටීඊ සංවිධානය, කැනඩාවේ තහනම් කරන ලද ත්‍රස්තවාදී සංවිධානයක් බව ද අමාත්‍යවරයා සිහිපත් කළේය.

මෙම ගැටළුව, ඔන්ටාරියෝ ව්‍යවස්ථාදායක සභාව විසින් ගනු ලැබූ තීරණයක් වන අතර, එය ව්‍යවස්ථාමය ප්‍රශ්නයකට අදාළව අධිකරණ ක්‍රියාවලියක පවතින බව මහ කොමසාරිස්වරයා සඳහන් කළේය.  එහි ප්‍රවණතා පිළිබඳව අමාත්‍යවරයා දැනුවත් කිරීමට ඔහු එකඟ විය.

තමන් එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කවුන්සිලය අමතා කළ කථාව, මානව හිමිකම් සම්බන්ධ කරුණු පිළිබඳ ප්‍රගතිය සහ මෑතකදී දේශීය වශයෙන් ගනු ලැබූ පියවර පිළිබඳව අමාත්‍යවරයා මහ කොමසාරිස්වරයා යාවත්කාලීන කළේය. එම තොරතුරු ලබා දීම පිළිබඳව අමාත්‍යවරයාට ස්තූති කළ මහ කොමසාරිස්වරයා, එම කවුන්සිලය මඟින් මතු කරන ලද කාරණා සම්බන්ධයෙන් ප්‍රගතියක් ලබා ගැනීම සඳහා ශ්‍රී ලංකාව දිරිමත් කළේය.

විදේශ අමාත්‍යාංශය
කොළඹ

2021 ඔක්තෝබර් 08 වැනි දින

...................................................

ஊடக வெளியீடு

 வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்பீரிஸ் கனேடிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு டேவிட்  மெக்கினனுடன் சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு டேவிட் மெக்கினனை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்  அக்டோபர் 08ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு ஒத்துழைப்பின் பல பகுதிகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. ஜெனீவா மற்றும் நியூயோர்க்கிலான இலங்கையின் அண்மைய பல்தரப்பு ஈடுபாடுகள் குறித்தும் உயர்ஸ்தானிகருக்கு அமைச்சர் விளக்கினார்.

இலங்கையின் தடுப்பூசி செயற்றிட்டம் மற்றும் படிப்படியாக நாட்டை மீளத் திறத்தல் தொடர்பான முன்னேற்றம்  குறித்து உயர்ஸ்தானிகருக்கு புதுப்பிக்கப்பட்ட தகவல்களை அமைச்சர் வழங்கினார். தொற்றுநோயிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கும் செயன்முறையில் கனடாவின் பங்களிப்பை அமைச்சர் பாராட்டினார். சாத்தியமான அனைத்து வழிகளிலிருந்தும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கனடாவில் கோவிட்டுக்குப் பிந்தைய மீட்பு நடைமுறை, இலங்கை மற்றும் கனடாவிற்கு இடையேயான  பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த ஏனைய விடயங்கள் குறித்து உயர்ஸ்தானிகர் அமைச்சருக்கு விளக்கினார்.

இலங்கையில் கடந்த கால மோதல்கள் தொடர்பாக இனப்படுகொலை சார்ந்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளாத இலங்கையின் ஆட்சேபனை நிலைப்பாடு உட்பட, ஒன்ராறியோ சட்டமன்றத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில்  நிறைவேற்றப்பட்ட தனியார் உறுப்பினர்கள் பொது மசோதா குறித்த இலங்கையின் வலுவான கவலையை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். இந்த சட்டம் ஒன்ராறியோ மேல் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அவர் ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பல தசாப்த கால பயங்கரவாத மோதலைத் தொடர்ந்து சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை அடைந்து கொள்வதற்கான முயற்சிகளை இலங்கை தொடர்வதாக அவர் மேலும் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினராவர் என்பதையும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

ஒன்ராறியோ சட்டமன்றத்தின் தீர்மானமான இந்த விடயம் அரசியலமைப்பு சார்ந்த கேள்வி என்ற வகையில்  நீதித்துறையின் செயற்பாட்டில் உள்ளதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். அதன் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சருக்குத் தெரிவிப்பதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தான் ஆற்றிய உரை, மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் மற்றும்  உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள அது சார்ந்த சமீபத்திய நடவடிக்கைகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை உயர்ஸ்தானிகருக்கு அமைச்சர் வழங்கினார். குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்காக தனது நன்றிகளைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், பேரவையினால் குறிப்பிடப்பட்ட விடயங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கையை ஊக்குவித்தார்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 அக்டோபர் 08

Please follow and like us:

Close