Foreign Ministry hosts High Level Interactive Session on Sustainable Climate Financing 

Foreign Ministry hosts High Level Interactive Session on Sustainable Climate Financing 

 

The Ministry of Foreign Affairs in collaboration with the office of the Senior Advisor of the President on Climate Change Ruwan Wijewardene and Global Green Growth Institute (GGGI) conducted a brainstorming session titled ‘‘Sri Lanka Sustainable Finance Session: Opportunity for Thematic Bonds and Debt for Nature Swaps.’’ Key decision makers of the relevant stakeholder ministries involved in renewable energy investments participated in the discussion. This event was organized following a request made by Foreign Minister Ali Sabry during his recent meeting with the President of the Assembly and Chair of the Council of the Global Green Growth Institute Ban Ki-Moon. The event was held at the Ministry of Foreign Affairs on 13 March 2023 which was inaugurated by the State Minister of Foreign Affairs Tharaka Balasuriya.

The resource persons of the GGGI and UNESCAP conducted the symposium which covered themes on green investment services, United Nations innovative financing technical assistance, Debt for Nature Swap (DNS), thematic bonds and its benefits and the role of stakeholder ministries in this process.

The interactive session enhanced awareness amongst key decision makers on the associated benefits and risks of accessing, mobilizing, and operationalizing sustainable climate financing instruments in Sri Lanka, and the respective roles and responsibilities of key ministries.

State Minister of Finance Shehan Semasinghe, Senior Advisor to the President on Climate Change Ruwan Wijewardene, Secretary to the Ministry of Foreign Affairs Aruni Wijewardane, Secretary to the Ministry of Environment Dr. Anil Jasinghe, Secretary to the Ministry of Fisheries R.M.I. Rathnayaka, Ministry of Finance and Secretary to the Treasury K.M. Mahinda Siriwardana, Secretary of the Ministry  of Transport and Highways M.M.P.K. Mayadunne, Senior Advisor to the President on Environment, Climate Change and Green Finance, senior officials of the Ministries of Wildlife and Forest Resources Conservation, Justice, Prison Affairs and Constitutional Reforms, Power & Energy, Urban Development & Housing, Sustainable Development Council, Central Bank of Sri Lanka and Director General GGGI, Dr. Frank Rijsberman  also participated in the event.

Ministry of Foreign Affairs

Colombo

15 March 2023

 

.....................................

මාධ්‍ය නිවේදනය

විදේශ කටයුතු අමාත්‍යංශය තිරසාර දේශගුණික මූල්‍යකරණය පිළිබඳ ඉහළ මට්ටමේ අන්තර් ක්‍රියාකාරී සැසියක් පවත්වයි

විදේශ කටයුතු අමාත්‍යංශය, දේශගුණික විපර්යාස පිළිබඳ ජනාධිපති ජ්‍යෙෂ්ඨ උපදේශක රුවන් විජේවර්ධන මැතිතුමා සහ ගෝලීය හරිත වර්ධන ආයතනය (GGGI) සමඟ එක්ව, ‘‘ශ්‍රී ලංකා තිරසාර මූල්‍ය සැසිය: තේමාත්මක බැඳුම්කර සහ ස්වභාව ධර්මය සඳහා වූ ණය සඳහා අවස්ථාව” (‘‘Sri Lanka Sustainable Finance Session: Opportunity for Thematic Bonds and Debt for Nature Swaps’’) යන මැයෙන් බුද්ධිමය සංවාද සැසියක් පැවැත්වී ය. පුනර්ජනනීය බලශක්ති ආයෝජනවලට සම්බන්ධ අදාළ පාර්ශ්වකාර අමාත්‍යංශවල  තීරණ ගන්නා ප්‍රධානීහු මෙම සාකච්ඡාවට සහභාගී වූහ. ගෝලීය හරිත වර්ධන ආයතනයේ සභාපති සහ කවුන්සිලයේ සභාපති බෑන් කී මූන් මහතා සමඟ මෑතක දී පැවති හමුවක් අතරතුර විදේශ කටයුතු අමාත්‍ය අලි සබ්රි මැතිතුමා යොමු කළ ඉල්ලීමකට අනුව මෙම උත්සවය සංවිධානය කරන ලදී. මෙම වැඩසටහන 2023 මාර්තු 13 වැනි දින විදේශ කටයුතු අමාත්‍යංශයේ දී විදේශ කටයුතු රාජ්‍ය අමාත්‍ය තාරක බාලසූරිය මැතිතුමා විසින් ආරම්භ කරන ලදී.

GGGI සහ UNESCAP හි සම්පත් දායකයින් විසින් හරිත ආයෝජන සේවා, එක්සත් ජාතීන්ගේ නව්‍ය මූල්‍ය තාක්ෂණික සහය, ස්වභාව ධර්මය සඳහා වූ ණය (DNS), තේමාත්මක බැඳුම්කර සහ එහි ප්‍රතිලාභ සහ මෙම ක්‍රියාවලිය සම්බන්ධයෙන් පාර්ශවකාර අමාත්‍යංශවල කාර්යභාරය යන තේමාවන් ආවරණය වන පරිදි සම්මන්ත්‍රණය මෙහෙයවන ලදී.

ශ්‍රී ලංකාව තුළ තිරසාර දේශගුණික මූල්‍ය උපකරණ වෙත ප්‍රවේශ වීම, ඒවා බලමුලු ගැන්වීම සහ ක්‍රියාත්මක කිරීම හා සබැඳි ප්‍රතිලාභ සහ අවදානම් පිළිබඳව ප්‍රධාන තීරණ ගන්නන්ගේ දැනුවත්භාවය ඉහළ නැංවීමටත්, ප්‍රධාන අමාත්‍යංශවල අදාළ වගකීම් සහ භූමිකා පිළිබඳ දැනුවත්භාවය වැඩිදියුණු කිරීමටත්, මෙම අන්තර්ක්‍රියාකාරී සැසිය  ඉවහල් විය.

මුදල් රාජ්‍ය අමාත්‍ය ෂෙහාන් සේමසිංහ, දේශගුණික විපර්යාස පිළිබඳ ජනාධිපති ජ්‍යෙෂ්ඨ උපදේශක රුවන් විජේවර්ධන, විදේශ කටයුතු අමාත්‍යංශයේ ලේකම් අරුණි විජේවර්ධන, පරිසර අමාත්‍යංශයේ ලේකම් වෛද්‍ය අනිල් ජාසිංහ, ධීවර අමාත්‍යංශයේ ලේකම් ආර්.එම්.අයි. රත්නායක, මුදල් අමාත්‍යංශයේ සහ භාණ්ඩාගාර ලේකම් කේ.එම්. මහින්ද සිරිවර්ධන, ප්‍රවාහන හා මහාමාර්ග අමාත්‍යංශයේ ලේකම් එම්.එම්.පී.කේ. මායාදුන්නේ යන මහත්ම මහත්මීහු, පරිසරය, දේශගුණික විපර්යාස සහ හරිත මූල්‍ය පිළිබඳ ජනාධිපති ජ්‍යෙෂ්ඨ උපදේශක, වනජීවී හා වන සම්පත් සංරක්ෂණ, අධිකරණ, බන්ධනාගාර කටයුතු සහ ව්‍යවස්ථා ප්‍රතිසංස්කරණ, විදුලිබල හා බලශක්ති, නාගරික සංවර්ධන සහ නිවාස යන අමාත්‍යංශවල ජ්‍යෙෂ්ඨ නිලධාරීහු, තිරසාර සංවර්ධන සභාවේ සහ ශ්‍රී ලංකා මහ බැංකුවේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීහු සහ GGGI හි අධ්‍යක්ෂ ජනරාල් ආචාර්ය ෆ්‍රෑන්ක් රිජ්ස්බර්මන් මහතා යනාදීහු මෙම අවස්ථාවට සහභාගී වූහ.

විදේශ කටයුතු අමාත්‍යංශය

කොළඹ

2023 මාර්තු 15 වැනි දින

..........................................

ஊடக வெளியீடு

நிலையான காலநிலை நிதியுதவி குறித்த உயர்மட்ட ஊடாடும் அமர்வை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு முன்னெடுப்பு

காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன மற்றும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு 'இலங்கை நிலையான நிதி அமர்வு: கருப்பொருள் பிணைகளுக்கான வாய்ப்பு மற்றும் இயற்கை மாற்றங்களுக்கான கடன்' என்ற தலைப்பில் கருத்தாய்வு அமர்வொன்றை நடாத்தியது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட  பங்குதாரர் அமைச்சுக்களின் தீர்மானம் மேற்கொள்ளும் முக்கிய பிரமுகர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். சபையின் தலைவர் மற்றும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின்  சபைத் தலைவரான பான் கிமூன் உடனான சந்திப்பின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் 2023 மார்ச் 13ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் வள நபர்கள், பசுமை  முதலீட்டு சேவைகள், ஐக்கிய நாடுகளின் புதுமையான நிதி தொழில்நுட்ப உதவி, இயற்கை இடமாற்றத்திற்கான கடன், கருப்பொருள் பிணைகள் மற்றும் அதன் நன்மைகள் மற்றும் இந்த செயற்பாட்டில் பங்குதாரர் அமைச்சுக்களின் வகிபாகம் ஆகிய கருப்பொருள்களை உள்ளடக்கிய கருத்தரங்கை நடாத்தினர்.

தீர்மானங்களை மேற்கொள்ளும் முக்கிய பிரமுகர்கள் மத்தியில், இந்த ஊடாடும் அமர்வு இலங்கையில் நிலையான காலநிலை நிதியளிப்புக் கருவிகளை  அணுகுதல், அணிதிரட்டுதல் மற்றும் செயற்படுத்துதல் மற்றும் முக்கிய அமைச்சுக்களின் அந்தந்த பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றின் தொடர்புடைய நன்மைகள் மற்றும் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வை மேம்படுத்தியது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.ஐ. ரத்நாயக்க, நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் பசுமை நிதி தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு, நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், மின்சாரம் மற்றும் எரிசக்தி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, நிலையான அபிவிருத்தி சபை, இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி  ஃபிராங்க் ரிஜ்ஸ்பெர்மேன் ஆகியோரும் இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 மார்ச் 15

Please follow and like us:

Close