​Foreign Minister Prof. Peiris meets Core Group in Sri Lanka

​Foreign Minister Prof. Peiris meets Core Group in Sri Lanka

Minister of Foreign Affairs Professor G. L. Peiris had an informal discussion with the Core Group on Sri Lanka at the Ministry of Foreign Affairs on Friday 18 March.

Secretary to the Ministry of Foreign Affairs, Admiral Jayanath Colombage was present.

Ministry of Foreign Affairs

Colombo

18 March, 2022

...................................................

මාධ්‍ය නිවේදනය

 විදේශ කටයුතු අමාත්‍ය පීරිස් මැතිතුමා ශ්‍රී ලංකාව පිළිබඳ මූලික කණ්ඩායම හමුවෙයි

විදේශ කටයුතු අමාත්‍ය මහාචාර්ය ජී. එල්. පීරිස් මැතිතුමා 2022 මාර්තු 18 වැනි සිකුරාදා දින විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ දී, ශ්‍රී ලංකාව පිළිබඳ මූලික කණ්ඩායම සමඟ නිල නොවන සාකච්ඡාවක් පැවැත්වී ය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ ලේකම් අද්මිරාල් ජයනාත් කොළඹගේ මහතා ද මෙම අවස්ථාවට සහභාගී විය.

විදේශ අමාත්‍යාංශය

කොළඹ

2022 මාර්තු 18 වැනි දින

...................................................

 ஊடக வெளியீடு

 இலங்கையிலுள்ள முக்கிய குழுவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் சந்திப்பு

இலங்கை தொடர்பான முக்கிய குழுவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மார்ச் 18 ஆந் திகதி, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயும் இந்த சந்திப்பில்  கலந்துகொண்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2021 மார்ச் 18

Please follow and like us:

Close