News Reports regarding Imports from the Democratic People’s Republic of Korea to Sri Lanka

News Reports regarding Imports from the Democratic People’s Republic of Korea to Sri Lanka

The attention of this Ministry has been drawn to news reports regarding textile imports from the Democratic People’s Republic of Korea to several countries including Sri Lanka during the period October 2017 and March 2018.

The Ministry wishes to clarify that the information contained in the news reports in relation to Sri Lanka are erroneous.

In keeping with Sri Lanka’s international obligations as a member of the United Nations, the Government of Sri Lanka abides by the provisions of the UN Security Council Resolutions in relation to the Democratic People’s Republic of Korea. Accordingly, necessary domestic regulations in relation to the implementation of relevant UN Security Council Resolutions have been gazetted on 06 October 2017, 19 April 2018 and 14 May 2018 respectively (reference: Extraordinary Gazette Nos. 2039/32, 2067/14 and 2071/3).

Sri Lanka cooperates closely with the UN Security Council Panel of Experts (PoE) for the implementation of the respective Resolutions, and provides responses to questions raised by the PoE from time to time.

There have been several instances where, at the point of data entry into the Customs Automated Data Processing System by the Consignee/ Customs House Agent, the country of export had been selected inadvertently as the Democratic People’s Republic of Korea, instead of the Republic of Korea. Having clarified this inadvertent error to the PoE, the Sri Lanka Customs has now initiated a mechanism to prevent repetition of such errors in the future.

Ministry of Foreign Affairs
Colombo
08 August 2018

--------------------------------------

කොරියානු මහජන ප්‍රජාතන්ත්‍රවාදී ජනරජයේ සිට ශ්‍රී ලංකාවට කෙරුණු ආනයන පිළිබඳ පුවත් වාර්තා

2017 ඔක්තෝබර් සිට 2018 මාර්තු දක්වා කාලය තුළ ශ්‍රී ලංකාව ඇතුළු රටවල් කිහිපයකට කොරියානු මහජන ප්‍රජාතන්ත්‍රවාදී ජනරජයේ සිට කෙරුණු රෙදිපිළි ආනයන පිළිබඳව පළව ඇති පුවත් වාර්තා කෙරෙහි මෙම අමාත්‍යාංශයේ අවධානය යොමු වී තිබේ.

ශ්‍රී ලංකාව සම්බන්ධයෙන් එකී පුවත් වාර්තාවල අඩංගු වී ඇති තොරතුරු සාවද්‍ය බව මෙම අමාත්‍යාංශය ප්‍රකාශ කරයි.

එක්සත් ජාතීන්ගේ සංවිධානයේ සාමාජික රාජ්‍යයක් වශයෙන් ශ්‍රී ලංකාව සතු ජාත්‍යන්තර බැඳීම් ප්‍රකාර, කොරියානු මහජන ප්‍රජාතන්ත්‍රවාදී ජනරජය සම්බන්ධ එක්සත් ජාතීන්ගේ ආරක්ෂක මණ්ඩල යෝජනා සම්මතවල ප්‍රතිපාදනවලට ශ්‍රී ලංකා රජය බැඳී සිටියි.  ඒ අනුව, අදාල එක්සත් ජාතීන්ගේ ආරක්ෂක මණ්ඩල යෝජනා සම්මත ක්‍රියාත්මක කිරීමට සම්බන්ධ දේශීය රෙගුලාසි, පිළිවෙළින් 2017 ඔක්තෝබර් 06, 2018 අප්‍රේල් 19 සහ 2018 මැයි 14 යන දිනවල ගැසට් මඟින් ප්‍රකාශයට පත් කොට ඇත. (මූලාශ්‍ර: අංක 2039/32, 2067/14 සහ 2071/3 දරන රජයේ අතිවිශේෂ ගැසට් පත්‍ර)

අදාල යෝජනා සම්මත ක්‍රියාත්මක කිරීම සඳහා වූ එක්සත් ජාතීන්ගේ ආරක්ෂක මණ්ඩල විශේෂඥ කණ්ඩායම සමඟ ශ්‍රී ලංකාව සමීපව සහයෝගයෙන් ක්‍රියාකරන  අතර එකී විශේෂඥ කණ්ඩායම විසින් කලින් කලට ඉදිරිපත් කරනු ලබන ප්‍රශ්නවලට ප්‍රතිචාර සපයයි.

රේගුවේ ස්වයංක්‍රීය දත්ත ක්‍රියායන පද්ධතියට ප්‍රේෂණලාභියා/ රේගු කාර්යාල නියෝජිතයා විසින් දත්ත ඇතුළු කරනු ලබන අවස්ථාවේදී අපනයනය කරන රට ලෙස කොරියානු ජනරජය වෙනුවට කොරියානු මහජන ප්‍රජාතන්ත්‍රවාදී ජනරජය වැරදීමකින් තෝරා ගැනුණු අවස්ථා කිහිපයක් වාර්තා වී තිබේ. මෙම අත්වැරදීම පිළිබඳව ආරක්ෂක මණ්ඩල විශේෂඥ කණ්ඩායමට කරුණු පැහැදිලි කරදීමෙන් පසුව, අනාගතයේදී එවැනි වැරදි යළි සිදුවීම වැලැක්වීම සඳහා වූ යාන්ත්‍රණයක්       ශ්‍රී ලංකා රේගුව දැන් ආරම්භ කොට ඇත.

 

විදේශ කටයුතු අමාත්‍යාංශය
කොළඹ 
2018 අගෝස්තු 08 වැනිදා

------------------------------------------

கொரியா ஜனநாயக மக்கள் குடியரசிலிருந்து இலங்கைக்கான இறக்குமதி பற்றிய செய்தி அறிக்கைகள்

அக்டோபர் 2017 மற்றும் மார்ச் 2018 காலப்பகுதியில் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு கொரியா ஜனநாயக மக்கள்குடியரசிலிருந்து ஆடை இறக்குமதிகள் தொடர்பான செய்தி அறிக்கைகள் இந்த அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இலங்கை தொடர்பாக செய்தி அறிக்கையில் அடங்கிய தகவல்கள் தவறானவை என இந்த அமைச்சு தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கையின் சர்வதேச கடமைகளை பாதுகாகும் விதத்தில்  இலங்கை அரசாங்கமானது கொரிய ஜனநாயகக் குடியரசின் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் விதிகளுக்கு கட்டுப்படுகின்றது அதன்படி ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மாணங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான உள்நாட்டு ஒழுங்குமுறைகள் தொடர்பான வர்த்தமானிகள் முறையே 06 அக்டோபர் 2017,  19 ஏப்ரல் 2018, மற்றும் 14 மே 2018 இல் வெளியிடப்பட்டுள்ளன. (குறிப்பு : அதிவிஷேட வர்த்தமானி இல. 2039/32, 2067/14 மற்றும் 2071/3)

அந்த தீர்மானங்களை அமல்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிபுணர் குழுவோடு இலங்கை ஒத்துழைக்கிறது. மேலும் அவ்வப்போது பாதுகாப்புச் சபையின் நிபுணர்களின் குழுவால் எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறது.

இறக்குமதியாளர் / சுங்கத் தொகுதியின் முகவர் மூலம் சுங்க தானியங்கி தரவு செயலாக்க முறையில் ஏற்றுமதி நாட்டின் பெயர் உட்சேர்க்கப்படுகையில் கொரியா குடியரசு என்பதற்கு பதிலாக கொரியா ஜனநாயகக் குடியரசு தேர்வு செய்யப்படுகின்ற பல நிகழ்வுகள் கவனக்குறைவாக நேர்ந்துள்ளன. இந்த நிபுணர் குழுவிடம் இந்தப் பிழையைப் பற்றி தெளிவுபடுத்தியிருக்கின்ற நிலையில் எதிர்காலத்தில் அத்தகைய பிழைகள் திரும்பத் திரும்ப நிகழாது தடுக்க ஒரு வழிமுறையை இலங்கை சுங்கம் முன்னெடுத்துள்ளது.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
08 ஆகஸ்ட் 2018

 

 

 

 

Please follow and like us:

Close