The Ministry of Foreign Affairs Opens its Second Regional Consular Office in Matara

The Ministry of Foreign Affairs Opens its Second Regional Consular Office in Matara

As a part of the initiatives of the Ministry of Foreign Affairs to take its consular services to the people, without having to travel to Colombo, the formal opening of the second Regional Consular Office in Matara will take place on Friday, 15 February 2019 at 10.30 a.m.

 Minister of Foreign Affairs, Tilak Marapana and Minister of Finance and Mass Media, Mangala Samaraweera will declare open the office in the presence of Ministers, Deputy Ministers and Members of Parliament representing Southern Province.

 Consular services to be extended to the public would include attestation of birth, marriage and death certificates, educational and other legal documents for their use abroad, extending assistance to family members of Sri Lankans stranded abroad, facilitation of redress and compensation claims of families of migrant workers and repatriation of human remains from abroad. The Regional Consular Office is located at No.391, Anagaraika Darmapala Mawatha, Matara. A regional Consular Office has been functioning in Jaffna since 26 January 2017.

Ministry of Foreign Affairs
Colombo

13 February 2019

------------------------------

විදේශ කටයුතු අමාත්‍යාංශය සිය  දෙවැනි ප්‍රාදේශීය කොන්සියුලර් කාර්යාලය මාතරදී විවෘත කරයි

කොළඹට පැමිණීමෙන් තොරව මහජනතාවට කොන්සියුලර් සේවාවන් ලබාදීමේ කටයුත්තෙහි තවත් එක් පියවරක් තබමින් විදේශ කටයුතු අමාත්‍යාංශය සිය දෙවැනිප්‍රාදේශීය කොන්සියුලර් කාර්යාලය 2019 පෙබරවාරි මස 15 වැනි සිකුරාදා පෙරවරු 10.30ට මාතර නගරයේදී නිල වශයෙන් විවෘත කරයි.

 දකුණු පළාත නියෝජනය කරන අමාත්‍යවරුන්, නියෝජ්‍ය අමාත්‍යවරුන් සහ පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්ගේ සහභාගීත්වයෙන් යුතුව විදේශ කටයුතු අමාත්‍ය තිලක් මාරපන සහ මුදල් හා ජනමාධ්‍ය අමාත්‍ය මංගල සමරවීර  යන මහත්වරුන් අතින් එම කාර්යාලය විවෘත කෙරේ.

එතෙරදී භාවිතය සඳහා උප්පැන්න සහතික, විවාහ සහතික, මරණ සහතික, අධ්‍යාපන සහතික සහ අනෙකුත් නෛතික ලියකියවිලි සත්‍යාපනය කිරීම, විදේශයන්හි අතරමං වූ ශ්‍රී ලාංකිකයන්ගේ පවුල්වල සාමාජිකයන්ට සහය වීම, සංක්‍රමණික සේවකයන්ගේ පවුල්වල සාමාජිකයන් විසින් කරනු ලබන සහන සහ වන්දි ඉල්ලීම්වලට පහසුකම් සැපයීම මෙන්ම විදේශයන්හිදී මිය ගිය ශ්‍රී ලාංකිකයන්ගේ මෘත දේහ මෙරටට ගෙන්වා ගැනීම යන කොන්සියුලර් සේවා  මෙම කාර්යාලය මඟින් මහජනතාවට ඉටු කරනු ලබන සේවාවන් අතරට ඇතුළත් වේ. ප්‍රාදේශීය කොන්සියුලර් කාර්යාලය මාතර, අනගාරික ධර්මපාල මාවතේ අංක 391 දරන ස්ථානයේ පිහිටා ඇත. 2017ජනවාරි මස 26 වැනි දින සිට යාපනය නගරයේද ප්‍රාදේශීය කොන්සියුලර් කාර්යාලයක් ක්‍රියාත්මක වෙමින් තිබේ.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2019 පෙබරවාරි 13 වැනිදා

-----------------------------------------------------

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அதன் இரண்டாவது பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தை மாத்தறையில் திறக்கின்றது

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது மக்கள் கொழும்புக்கு பிரயாணத்தை மேற்கொள்ளாத வகையில் அதனது கொன்சியூலர் சேவைகளை அவர்களிடம் கொண்டுசெல்லும் அதனது முன்னெடுப்பின் பகுதியொன்றாக தாபிக்கவுள்ள இரண்டாவது பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தினை வைபவரீதியாக  2019பெப்ரவரி 15ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, மு.ப 10.30 மணிக்கு மாத்தறையில் திறந்துவைக்கின்றது.

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன மற்றும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் தென் மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பிரசன்னத்துடன் இந்த அலுவலகத்தை வைபவரீதியாக திறந்து வைப்பர்.

 பொது மக்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ள கொன்சியூலர் சேவைகளானது பிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ்கள்,  கல்வி  மற்றும் ஏனைய சட்ட ஆவணங்கள் ஆகியவற்றை வெளிநாட்டுப் பயன்பாட்டிற்காக  அத்தாட்சிப்படுத்தல், வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கான உதவியை அளித்தல், புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான பரிகாரம் மற்றும் இழப்பீட்டுக் கோரிக்கைகள் மற்றும் வெளிநாட்டிலிருந்து மனித சடலங்களை நாட்டிற்கு கொண்டுவரல் போன்ற செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன. இந்த பிராந்திய கொன்சியூலர் அலுவலகமானது இல.391, அநகாரிக தர்மபால மாவத்தை, மாத்தறை என்ற முகவரியில் தாபிக்கப்பட்டுள்ளது. யாழ்பாணத்தில் பிராந்திய கொன்சியூலர் அலுவலகமொன்று 2017 ஜனவரி 26ஆம் திகதியிலிருந்து செயற்பட்டு வருகின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

13 பெப்ரவரி 2019

Please follow and like us:

Close